second review completed

காரைக்கால் அம்மையார் விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:


== காரைக்கால் அம்மையார் விருது ==
== காரைக்கால் அம்மையார் விருது ==
[[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
[[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.


== காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை) ==
== காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை) ==
Line 20: Line 20:
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
{{First review completed}}
{{Second review completed}}

Revision as of 08:16, 20 December 2023

காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. 

காரைக்கால் அம்மையார் விருது

காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.

காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2020 மு. ஞானப்பூங்கோதை

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.