திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி: Difference between revisions
Created page with "திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி நெல்லைக்கருகிலுள்ள கரிவலம்வந்தநல்லூரில் கோவில்கொண்ட சிவபெருமானைப் போற்றி அதிவீரராம பாண்டியர் பாடிய பதிற்றுப்பத்தந்தாதி என்னும் சிற்ற..." |
|||
| Line 3: | Line 3: | ||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதியை இயற்றியவர் [[அதிவீரராம பாண்டியர்]] பாண்டிய வம்சத்து அரசர்களில் ஒருவர். இற்றைக்குச் சற்றேறக் குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்தவர். சரித ஆராய்ச்சியால் தெரியக் கிடக்கும் பாண்டிய வமிசாவளியில் இவரே கடைசியிற் காணப்படுகிறார். பஇந் நூலாசிரியர் இயற்றிய வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை என்னும் நூலின் தற்சிறப்புப் பாயிரமாகிய | |||
‘வெற்றி வேற்கை வீர ராமன் | |||
கொற்கை யாளி குலசே கரன்சொல் | |||
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் | |||
குற்றங் களைந்தோர் குறைவிலர் தாமே’ | |||
இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். சகோதரர்கள் இருவரும் தமிழ் மொழியிற் சிறந்த புலமை யுடையவர்கள். திருக்கருவை பதிற்றுப் பத்தந்தாதியை இவர் இய்ற்றியதாகக் கூறுபவர்கள் உண்டு. திருக் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக்கருவைக் கலித்துறையந்தாதி, திருக்கருவை வெண்பாவந்தாதி, நறுந்தொகை என்னும் இந் நான்கு சிறுநூல்களை யல்லாமல் நைடதம், கூர்மபுராணம், இலிங்க புராணம், காசிகாண்டம் என்னும் நான்கு பெருநூல்களை இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துப் பாடியுள்ளார். | |||
Revision as of 11:22, 4 February 2024
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி நெல்லைக்கருகிலுள்ள கரிவலம்வந்தநல்லூரில் கோவில்கொண்ட சிவபெருமானைப் போற்றி அதிவீரராம பாண்டியர் பாடிய பதிற்றுப்பத்தந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.
ஆசிரியர்
திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதியை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர் பாண்டிய வம்சத்து அரசர்களில் ஒருவர். இற்றைக்குச் சற்றேறக் குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்தவர். சரித ஆராய்ச்சியால் தெரியக் கிடக்கும் பாண்டிய வமிசாவளியில் இவரே கடைசியிற் காணப்படுகிறார். பஇந் நூலாசிரியர் இயற்றிய வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை என்னும் நூலின் தற்சிறப்புப் பாயிரமாகிய
‘வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்சொல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைந்தோர் குறைவிலர் தாமே’
இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். சகோதரர்கள் இருவரும் தமிழ் மொழியிற் சிறந்த புலமை யுடையவர்கள். திருக்கருவை பதிற்றுப் பத்தந்தாதியை இவர் இய்ற்றியதாகக் கூறுபவர்கள் உண்டு. திருக் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக்கருவைக் கலித்துறையந்தாதி, திருக்கருவை வெண்பாவந்தாதி, நறுந்தொகை என்னும் இந் நான்கு சிறுநூல்களை யல்லாமல் நைடதம், கூர்மபுராணம், இலிங்க புராணம், காசிகாண்டம் என்னும் நான்கு பெருநூல்களை இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துப் பாடியுள்ளார்.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.