ஜோகன்னா மீட்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஜோகன்னா செலஸ்டினா மீட் ( ) நாகர்கோயிலில் மதப்பணியாற்றிய லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியர். ரெவெரெண்ட் சார்ல்ஸ் மீட் டின் மனைவி. நாகர்கோயிலிலும் நெய்யூரிலும் பெண்களுக்கான கல்விநி...")
 
No edit summary
Line 1: Line 1:
ஜோகன்னா செலஸ்டினா மீட் ( ) நாகர்கோயிலில் மதப்பணியாற்றிய லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியர். ரெவெரெண்ட் சார்ல்ஸ் மீட் டின் மனைவி. நாகர்கோயிலிலும் நெய்யூரிலும் பெண்களுக்கான கல்விநிலையங்களை உருவாக்குவதிலும் பெண்களுக்கு கைத்தொழில் பயிற்றுவிப்பதிலும் பெரும் பணி ஆற்றியவர்.

பிறப்பு
== பிறப்பு ==
ஜோகன்னா தஞ்சாவூரில் 1803ல் கிறிஸ்தோபர் ஹென்ரிச் ஹோர்ஸ்ட் (Christoph Heinrich Horst) மரியா மக்தலேன ஹோர்ஸ் (Maria Magdalena Horst0 இணையருக்கு பிறந்தார்.
 
== கல்விப்பணிகள் ==
சார்ல்ஸ் மீட் நாகர்கோயிலுக்கு மைலாடியில் இருந்து மிஷன் தலைமையகத்தை மாற்றி அங்கே சிறு கட்டிடங்களைக் கட்டினார். அவருடைய ஊழியர்களும் சில மைலாடி மக்களும் அங்கே வாழ்ந்தனர். 1819ல் ஜோஹன்னாவை சார்ல்ஸ் மீட் மணந்தார். ஜோகன்னா நாகர்கோயிலுக்கு குடிவந்தார்.  அவருடன் தஞ்சாவூரில் இருந்து கிறிஸ்தவ கவிஞர் வேதநாயகம் சாஸ்திரியின் உறவினரான அருளாயியும் அவர் கணவர் அருளானந்தமும் வந்தனர். அருளானந்தம் ஆலயத்தில் ஊழியராக நியமிக்கப்பட்டார்.
 
ரெவெரெண்ட் மால்ட்டின் மனைவி திருமதி மார்த்தா மால்ட் (Martha Mault) நாகர்கோயிலுக்கு 1819ல் வந்தார். அவருடன் இணைந்து பெண்களுக்கான கல்வியை முன்னெடுக்க ஜோகன்னா மீட் முடிவுசெய்தார்.  ஜோகன்னா மீட், மார்த்தா மால்ட், திருமதி மில்லர், திருமதி தாம்ப்ளன், திருமதி நாட்டன், திருமதி பெய்லி, திருமதி பேக்கர் ஆகியோர் உடன் இணைந்துகொண்டனர். 1891ல் மீட் ஆங்கிலப் பள்ளியை நிறுவியபோது அருகிலேயே பெண்களுக்கான ஆங்கிலப்பள்ளியும் அவர்களால் நிறுவப்பட்டது. 
 
தொடக்கத்தில் பெண்களை பள்ளிக்கு கொண்டுவருவதில் பெரும் கஷ்டம் இருந்தது. வீடுவீடாகச் சென்று சேர்த்து 18 பெண்களைச் சேர்த்து பள்ளியை தொடங்கினர். அங்கே படிக்க வரும் பெண்கள் வேலைசெய்து பொருளீட்ட முடியாது என்பதனால்தான் வர மறுக்கிறார்கள் என்பதைக் கண்ட ஜோகன்னா மீட் அவர்களுக்கு கைத்தொழில்கள் வழியாக வருமானம் வர ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு தையல் கலை கற்றுக்கொடுக்கப்பட்டது. திருமதி மால்ட் அவர்களுக்கு லேஸ் பின்ன கற்றுத்தந்தார். அவர்கள் வெண்பட்டு நூலில் பின்னிய லேஸ்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் அது மிக லாபம் வரும் தொழிலாக மாறியது. தலையணை உறைக்கும், ஜெபத்தின்போது முட்டாக்காகவும் பயன்படும் மெல்லிய லேஸ்களுக்கு லண்டனில் மிகவும் கிராக்கி உருவாகியது.
 
== உடைச்சீர்திருத்தங்கள் ==
ஜோகன்னா மீட் இரண்டு பங்களிப்புகளுக்காக நினைக்கப்படுகிறார். 
 
====== ஜாக்கெட் ======
அன்று பெண்கள் துணியை மார்பின்மேல் கட்டி மறைக்கும் கச்சு என்னும் உடையே புழக்கத்தில் இருந்தது. 1800 வரை திருவிதாங்கூரில் அரசியர் உட்பட எவருமே மார்புகளை மறைக்கவில்லை என்பதை ஓவியங்கள் காட்டுகின்றன. இஸ்லாமியப்பெண்கள் முழு உடலையும் மறைக்கும் போர்வைபோன்ற அங்கியை அணிந்திருந்தனர். உள்ளூர் சிரியன் கிறிஸ்தவர்கள் தொளதொளப்பாக இடைக்கும் கீழே வரும் குப்பாயம் என்னும் சட்டையை அணியத் தொடங்கினர். பின்னர் இஸ்லாமியரும் அதை அணிந்தனர். குப்பாயத்தின் மேல் வெள்ளியாலான அரைநாண் என்னும் ஆபரணத்தையும் கழுத்தில் மாலைகளையும் அணிந்துகொண்டனர். ஆனால் அது இஸ்லாமியர், சிரியன் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரிய உடையாகவே இருந்தது. 
 
உயர்சாதியில் நம்பூதிரிப்பெண்கள் மேலாடை அணியவில்லை. அரசகுடும்பம் மேலாடை அணியத் தொடங்கியபோது நாயர் குடும்பங்களிலும் சில உயர்மட்டத்தினர் மட்டும் வெளியே செல்லும்போது மேலாடை அணிந்தனர். ஆனால் மார்பில் ஒரு துணியை கட்டி அதன்மேல் சால்வைபோல சேலையை அணிவதே வழக்கமாக இருந்தது. (படங்களில் ராணி கௌரி பார்வதி பாய் அந்த உடையையே அணிந்திருக்கிறார்) வெள்ளைக்காரப் பெண்கள் பாரம்பரியமான கவுன் அணிந்தனர்.
 
ஏழைப்பெண்களுக்கான ஒரு மேலாடையை ஜோகன்னா மீட் வடிவமைத்தார்.அது குறைவான துணியில் தைக்கப்பட்டது. அதை கையில்லாத ரவிக்கை எனலாம். மார்புக்கு நடுவே கீழே இரு நீண்ட முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டுக்கொள்ளும்படி அமைந்தது. எளிமையான சில தையல்களில் உருவாகிய அந்த ஆடை எல்லா அளவுகொண்டவர்களும் அணியத்தக்கது. வெள்ளையர்கள் கோட்டுக்குள் இறுக்கி அணியும் குட்டையான ஜாக்கெட் போலிருந்தமையால் அது ஜாக்கெட் எனப்பட்டது. அதன்பின் அதற்கு கை வைத்து தைக்கப்பட்டது. கழுத்து வட்டமாக வெட்டப்பட்டது. இன்றும் பெண்கள் சேலையுடன் அணியும் ஜாக்கெட் அல்லது ரவிக்கை அவ்வாறு உருவானது. திருவிதாங்கூரில் அதை ஜம்பர் என்றனர். வெள்ளையர் தோலால் ஆன இறுக்கமான உள்ளாடையை கவசம்போல் அணிந்தனர். அது ஜம்பர் எனப்பட்டது. அதைப்போல நாடாவால் கட்டப்படுவதனால் இப்பெயர் அமைந்தது
 
====== அடிப்பாவாடை ======
அகாலப் பெண்கள் ஒரு குட்டையான தைக்கப்படாத ஆடையை இடுப்பில் இறுகச்சுற்றி அணித்து அதன்மேல் வேட்டியை சுற்றிக் கட்டிக்கொண்டனர். அது ஒந்நரையும் முண்டும் எனப்பட்டது. சேலை கட்டிக்கொள்பவர்களும் அடியில் அப்படி குட்டைத்துண்டையே அணிந்தனர். ஜோகன்னா பெண்கள் சேலையை இயல்பாக அணியும்பொருட்டு இன்றைய அடிப்பாவாடை என்னும் உடையை சுருக்குநாடாவுடன் வடிவமைத்தார்.
 
ஜோகன்னா வடிவமைத்த ஜாக்கெட் கிறிஸ்தவர்களிடையே பிரபலமடைந்தது. ஆலயங்களுக்கு மார்பை மறைத்துக்கொண்டுதான் வரவேண்டும் என மிஷன் ஆணையிட்டது. அது திருவிதாங்கூரில் உயர்சாதியினரிடையே சீற்றத்தை உருவாக்கவே தோள்சீலைக் கலகம் தொடங்கியது. 
 
1828ல் மீட் நெய்யூருக்கு மாற்றப்பட ஜோகன்னாவும் உடன் சென்றார். நெய்யூரில் அவர் கால்டன் பள்ளி ('''CALTON SCHOOL''' ) என்ற பெயரில் ஒரு பெண்கள் பள்ளியை தொடங்கினார். அது உண்டு உறைவிடப்பள்ளியாக இருந்தது. அப்பெண்கள் செய்யும் கைத்தொழில் வருமானத்தால் அவர்கள் தங்கி பயில்வதுடன் வீட்டுக்கும் பணம் அனுப்ப முடிந்தது. அந்தவகை பள்ளிகள் மக்களால் ஏற்கப்பட்டன. 1837 ல் தென் திருவிதாங்கூரில் 15 பெண்பள்ளிக்கூடங்களில் 316 பெண்கள் படித்தனர். 1840ல் நெய்யூர் நாகர்கோயில் என இரண்டு மிஷன் மாவட்டங்களில் 7540 குழந்தைகள் பள்ளிகளில் பயின்றனர். அவர்களில் 998 பேர் பெண்கள்.
 
'''Home schools at Neyyor''' : Mrs Johanna Mead was a great strength and force to Rev Mead 's endeavors for the cause of education. In the Home Schools established by Mr and Mrs Mead at Neyyoor there were 86 girls and 84 boys and all of  them were clothed and fed. Mrs Mead with the help of Mr Mead established  '''the first Girls School at Neyyoor and in this School under Mrs  Johanna''' Mead's direct supervision and management, the older girls , generally under English supporters' names, were taught sewing , knitting, spinning and other general domestic duties besides their regular studies.[CMA 881] This normal School  supplied Female Teachers and wives to catechists..
 
'''Establishment of The 'Letitia-Bona-Julia Knill Schools: U'''nder Mrs Johanna Mead's initiative with the support of Mr Charles Mead, many '''Letitia-Bona- Jilia Knill Schools''' were started in and around Neyyoor. In these schools  so many girls were educated and sent out to Villages to commence separate Girls Schools.[CMA p. 882].'''Mr.Charles Mead and Mrs. Johanna  Mead also started Village Day School for Girls and  Hoxton Orphan School for orphans and infants in Neyyoor district.'''
 
'''Education ignited fight for dignity in South Travancore:''' The once denied education was given to the women specially to the poor and neglected sections of the women population of Kanyakumari district by Mrs Johanna Mead and Mrs Martha Mault and others, and  education  brought conspicuous changes in the dressing style , behaving pattern and living standard  of the poor and underprivileged women of South Travancore  And also education equipped such educated poor women to move in public places in decent dress like the Christian women in Western countries.  There were great social disturbances in South Travancore on account of the Christian women  appearing in decent dress , during the year 1822, and from 1828 to 1830. However after long fight for the basic right , the educated poor  and underprivileged women of the neglected sections of the society got the privilege to dress in decent manner. The women specially the Christian women and  the other poor neglected women of South Travancore are bound to remember and thank Mrs . Johanna Mead and other Christian women missionaries, for the great valuable and remarkable services they had done for the cause of women's education  and dignity,  in South Travancore.
 
'''.'''

ஜோகன்னா தஞ்சாவூரில் 1803ல் கிறிஸ்தோபர் ஹென்ரிச் ஹோர்ஸ்ட் (Christoph Heinrich Horst) மரியா மக்தலேன ஹோர்ஸ் (Maria Magdalena Horst0 இணையருக்கு பிறந்தார்.  
'''Death of Mrs Johanna Mead''' : Mrs Johanna Celestina Mead worked with her husband Rev Charles Mead as a wise counselor , helper, companion and supporter in all his benevolent endeavors and services in South Travancore, continuously with sense and spirit of great commitment and devotion nearly for 30 years Burt unfortunately she was affected by liver complaint and she died on the 6th February , 1848 at the age of 45 years and 44 days. Mrs Johanna Celestina Horst Mead was the first Misssionary Lady in South Travancore. The great Church historian C.M. Agur writes about Mrs Johanna Celetina Horst Mead, " She played a very important part in the early Missionary establishments for boys and girls at Nagercoil and Neyyoor. '''She was a mother to orphans and a supporter to the poor and helpless.''' The Christian villages of Nagercoil and Neyyoor  owe much to her liberality" [ CMA, Church History of Travancore , p. 899].
 
These words had been written on her Cemetery at the L M S Cemetery at Neyoor,"''Here are deposited the remains of Johanna Celestina wife of Revd.C. Mead and daughter of Revd.C.H.Horst . She departed to enter into the rest which remaineth for the people of God, on the 6th February 1848, after 29 years of missionary labour, aged 45 and 14 days"''
 
'''Conclusion:''' No doubt Mrs Johanna Celestina Horst Mead was one of the greatest lady missionaries ever lived in the world..Yes,  she was a visionary and selfless missionary and social thinker and worker.After 5 years from her death Rev Charles Mead married  Miss Lois Biddulph, in September, 1852, the daughter of Mr. Charles Mead's native Assistant Devavaram Bidddulph,  against great social opposition. Rev Charles Mead and Mrs Lois Devavaram Biddulph Mead were blessed with four children including Miss Johanna Carlotta Mead, and  this Johanna Carlotta Mead married Mr. C.M. Agur, B. A, the Author of the monumental book "The Church History of Travancore"[Madras, 1903, p.1188+ ] . '''Definitely Mrs Johanna Celestina Horst Mead was an outstanding  women .Really she was a mother to orphans, poor , helpless women and helpless men.'''

1848 பிப்ரவரியில் மறைந்தார்
1848 பிப்ரவரியில் மறைந்தார்
https://hamletram.blogspot.com/search/label/Resident%20Cullen
https://binnyva.tripod.com/bible/articles/kerala/page3.html
https://digital.soas.ac.uk/AA00001286/00001
https://www.scribd.com/document/464582029/Charles-Mead

Revision as of 01:14, 3 March 2022

ஜோகன்னா செலஸ்டினா மீட் ( ) நாகர்கோயிலில் மதப்பணியாற்றிய லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியர். ரெவெரெண்ட் சார்ல்ஸ் மீட் டின் மனைவி. நாகர்கோயிலிலும் நெய்யூரிலும் பெண்களுக்கான கல்விநிலையங்களை உருவாக்குவதிலும் பெண்களுக்கு கைத்தொழில் பயிற்றுவிப்பதிலும் பெரும் பணி ஆற்றியவர்.

பிறப்பு

ஜோகன்னா தஞ்சாவூரில் 1803ல் கிறிஸ்தோபர் ஹென்ரிச் ஹோர்ஸ்ட் (Christoph Heinrich Horst) மரியா மக்தலேன ஹோர்ஸ் (Maria Magdalena Horst0 இணையருக்கு பிறந்தார்.

கல்விப்பணிகள்

சார்ல்ஸ் மீட் நாகர்கோயிலுக்கு மைலாடியில் இருந்து மிஷன் தலைமையகத்தை மாற்றி அங்கே சிறு கட்டிடங்களைக் கட்டினார். அவருடைய ஊழியர்களும் சில மைலாடி மக்களும் அங்கே வாழ்ந்தனர். 1819ல் ஜோஹன்னாவை சார்ல்ஸ் மீட் மணந்தார். ஜோகன்னா நாகர்கோயிலுக்கு குடிவந்தார். அவருடன் தஞ்சாவூரில் இருந்து கிறிஸ்தவ கவிஞர் வேதநாயகம் சாஸ்திரியின் உறவினரான அருளாயியும் அவர் கணவர் அருளானந்தமும் வந்தனர். அருளானந்தம் ஆலயத்தில் ஊழியராக நியமிக்கப்பட்டார்.

ரெவெரெண்ட் மால்ட்டின் மனைவி திருமதி மார்த்தா மால்ட் (Martha Mault) நாகர்கோயிலுக்கு 1819ல் வந்தார். அவருடன் இணைந்து பெண்களுக்கான கல்வியை முன்னெடுக்க ஜோகன்னா மீட் முடிவுசெய்தார். ஜோகன்னா மீட், மார்த்தா மால்ட், திருமதி மில்லர், திருமதி தாம்ப்ளன், திருமதி நாட்டன், திருமதி பெய்லி, திருமதி பேக்கர் ஆகியோர் உடன் இணைந்துகொண்டனர். 1891ல் மீட் ஆங்கிலப் பள்ளியை நிறுவியபோது அருகிலேயே பெண்களுக்கான ஆங்கிலப்பள்ளியும் அவர்களால் நிறுவப்பட்டது.

தொடக்கத்தில் பெண்களை பள்ளிக்கு கொண்டுவருவதில் பெரும் கஷ்டம் இருந்தது. வீடுவீடாகச் சென்று சேர்த்து 18 பெண்களைச் சேர்த்து பள்ளியை தொடங்கினர். அங்கே படிக்க வரும் பெண்கள் வேலைசெய்து பொருளீட்ட முடியாது என்பதனால்தான் வர மறுக்கிறார்கள் என்பதைக் கண்ட ஜோகன்னா மீட் அவர்களுக்கு கைத்தொழில்கள் வழியாக வருமானம் வர ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு தையல் கலை கற்றுக்கொடுக்கப்பட்டது. திருமதி மால்ட் அவர்களுக்கு லேஸ் பின்ன கற்றுத்தந்தார். அவர்கள் வெண்பட்டு நூலில் பின்னிய லேஸ்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் அது மிக லாபம் வரும் தொழிலாக மாறியது. தலையணை உறைக்கும், ஜெபத்தின்போது முட்டாக்காகவும் பயன்படும் மெல்லிய லேஸ்களுக்கு லண்டனில் மிகவும் கிராக்கி உருவாகியது.

உடைச்சீர்திருத்தங்கள்

ஜோகன்னா மீட் இரண்டு பங்களிப்புகளுக்காக நினைக்கப்படுகிறார்.

ஜாக்கெட்

அன்று பெண்கள் துணியை மார்பின்மேல் கட்டி மறைக்கும் கச்சு என்னும் உடையே புழக்கத்தில் இருந்தது. 1800 வரை திருவிதாங்கூரில் அரசியர் உட்பட எவருமே மார்புகளை மறைக்கவில்லை என்பதை ஓவியங்கள் காட்டுகின்றன. இஸ்லாமியப்பெண்கள் முழு உடலையும் மறைக்கும் போர்வைபோன்ற அங்கியை அணிந்திருந்தனர். உள்ளூர் சிரியன் கிறிஸ்தவர்கள் தொளதொளப்பாக இடைக்கும் கீழே வரும் குப்பாயம் என்னும் சட்டையை அணியத் தொடங்கினர். பின்னர் இஸ்லாமியரும் அதை அணிந்தனர். குப்பாயத்தின் மேல் வெள்ளியாலான அரைநாண் என்னும் ஆபரணத்தையும் கழுத்தில் மாலைகளையும் அணிந்துகொண்டனர். ஆனால் அது இஸ்லாமியர், சிரியன் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரிய உடையாகவே இருந்தது.

உயர்சாதியில் நம்பூதிரிப்பெண்கள் மேலாடை அணியவில்லை. அரசகுடும்பம் மேலாடை அணியத் தொடங்கியபோது நாயர் குடும்பங்களிலும் சில உயர்மட்டத்தினர் மட்டும் வெளியே செல்லும்போது மேலாடை அணிந்தனர். ஆனால் மார்பில் ஒரு துணியை கட்டி அதன்மேல் சால்வைபோல சேலையை அணிவதே வழக்கமாக இருந்தது. (படங்களில் ராணி கௌரி பார்வதி பாய் அந்த உடையையே அணிந்திருக்கிறார்) வெள்ளைக்காரப் பெண்கள் பாரம்பரியமான கவுன் அணிந்தனர்.

ஏழைப்பெண்களுக்கான ஒரு மேலாடையை ஜோகன்னா மீட் வடிவமைத்தார்.அது குறைவான துணியில் தைக்கப்பட்டது. அதை கையில்லாத ரவிக்கை எனலாம். மார்புக்கு நடுவே கீழே இரு நீண்ட முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டுக்கொள்ளும்படி அமைந்தது. எளிமையான சில தையல்களில் உருவாகிய அந்த ஆடை எல்லா அளவுகொண்டவர்களும் அணியத்தக்கது. வெள்ளையர்கள் கோட்டுக்குள் இறுக்கி அணியும் குட்டையான ஜாக்கெட் போலிருந்தமையால் அது ஜாக்கெட் எனப்பட்டது. அதன்பின் அதற்கு கை வைத்து தைக்கப்பட்டது. கழுத்து வட்டமாக வெட்டப்பட்டது. இன்றும் பெண்கள் சேலையுடன் அணியும் ஜாக்கெட் அல்லது ரவிக்கை அவ்வாறு உருவானது. திருவிதாங்கூரில் அதை ஜம்பர் என்றனர். வெள்ளையர் தோலால் ஆன இறுக்கமான உள்ளாடையை கவசம்போல் அணிந்தனர். அது ஜம்பர் எனப்பட்டது. அதைப்போல நாடாவால் கட்டப்படுவதனால் இப்பெயர் அமைந்தது

அடிப்பாவாடை

அகாலப் பெண்கள் ஒரு குட்டையான தைக்கப்படாத ஆடையை இடுப்பில் இறுகச்சுற்றி அணித்து அதன்மேல் வேட்டியை சுற்றிக் கட்டிக்கொண்டனர். அது ஒந்நரையும் முண்டும் எனப்பட்டது. சேலை கட்டிக்கொள்பவர்களும் அடியில் அப்படி குட்டைத்துண்டையே அணிந்தனர். ஜோகன்னா பெண்கள் சேலையை இயல்பாக அணியும்பொருட்டு இன்றைய அடிப்பாவாடை என்னும் உடையை சுருக்குநாடாவுடன் வடிவமைத்தார்.

ஜோகன்னா வடிவமைத்த ஜாக்கெட் கிறிஸ்தவர்களிடையே பிரபலமடைந்தது. ஆலயங்களுக்கு மார்பை மறைத்துக்கொண்டுதான் வரவேண்டும் என மிஷன் ஆணையிட்டது. அது திருவிதாங்கூரில் உயர்சாதியினரிடையே சீற்றத்தை உருவாக்கவே தோள்சீலைக் கலகம் தொடங்கியது.

1828ல் மீட் நெய்யூருக்கு மாற்றப்பட ஜோகன்னாவும் உடன் சென்றார். நெய்யூரில் அவர் கால்டன் பள்ளி (CALTON SCHOOL ) என்ற பெயரில் ஒரு பெண்கள் பள்ளியை தொடங்கினார். அது உண்டு உறைவிடப்பள்ளியாக இருந்தது. அப்பெண்கள் செய்யும் கைத்தொழில் வருமானத்தால் அவர்கள் தங்கி பயில்வதுடன் வீட்டுக்கும் பணம் அனுப்ப முடிந்தது. அந்தவகை பள்ளிகள் மக்களால் ஏற்கப்பட்டன. 1837 ல் தென் திருவிதாங்கூரில் 15 பெண்பள்ளிக்கூடங்களில் 316 பெண்கள் படித்தனர். 1840ல் நெய்யூர் நாகர்கோயில் என இரண்டு மிஷன் மாவட்டங்களில் 7540 குழந்தைகள் பள்ளிகளில் பயின்றனர். அவர்களில் 998 பேர் பெண்கள்.

Home schools at Neyyor : Mrs Johanna Mead was a great strength and force to Rev Mead 's endeavors for the cause of education. In the Home Schools established by Mr and Mrs Mead at Neyyoor there were 86 girls and 84 boys and all of  them were clothed and fed. Mrs Mead with the help of Mr Mead established the first Girls School at Neyyoor and in this School under Mrs  Johanna Mead's direct supervision and management, the older girls , generally under English supporters' names, were taught sewing , knitting, spinning and other general domestic duties besides their regular studies.[CMA 881] This normal School  supplied Female Teachers and wives to catechists..

Establishment of The 'Letitia-Bona-Julia Knill Schools: Under Mrs Johanna Mead's initiative with the support of Mr Charles Mead, many Letitia-Bona- Jilia Knill Schools were started in and around Neyyoor. In these schools  so many girls were educated and sent out to Villages to commence separate Girls Schools.[CMA p. 882].Mr.Charles Mead and Mrs. Johanna  Mead also started Village Day School for Girls and  Hoxton Orphan School for orphans and infants in Neyyoor district.

Education ignited fight for dignity in South Travancore: The once denied education was given to the women specially to the poor and neglected sections of the women population of Kanyakumari district by Mrs Johanna Mead and Mrs Martha Mault and others, and  education  brought conspicuous changes in the dressing style , behaving pattern and living standard  of the poor and underprivileged women of South Travancore  And also education equipped such educated poor women to move in public places in decent dress like the Christian women in Western countries.  There were great social disturbances in South Travancore on account of the Christian women  appearing in decent dress , during the year 1822, and from 1828 to 1830. However after long fight for the basic right , the educated poor  and underprivileged women of the neglected sections of the society got the privilege to dress in decent manner. The women specially the Christian women and  the other poor neglected women of South Travancore are bound to remember and thank Mrs . Johanna Mead and other Christian women missionaries, for the great valuable and remarkable services they had done for the cause of women's education  and dignity,  in South Travancore.

.

Death of Mrs Johanna Mead : Mrs Johanna Celestina Mead worked with her husband Rev Charles Mead as a wise counselor , helper, companion and supporter in all his benevolent endeavors and services in South Travancore, continuously with sense and spirit of great commitment and devotion nearly for 30 years Burt unfortunately she was affected by liver complaint and she died on the 6th February , 1848 at the age of 45 years and 44 days. Mrs Johanna Celestina Horst Mead was the first Misssionary Lady in South Travancore. The great Church historian C.M. Agur writes about Mrs Johanna Celetina Horst Mead, " She played a very important part in the early Missionary establishments for boys and girls at Nagercoil and Neyyoor. She was a mother to orphans and a supporter to the poor and helpless. The Christian villages of Nagercoil and Neyyoor  owe much to her liberality" [ CMA, Church History of Travancore , p. 899].

These words had been written on her Cemetery at the L M S Cemetery at Neyoor,"Here are deposited the remains of Johanna Celestina wife of Revd.C. Mead and daughter of Revd.C.H.Horst . She departed to enter into the rest which remaineth for the people of God, on the 6th February 1848, after 29 years of missionary labour, aged 45 and 14 days"

Conclusion: No doubt Mrs Johanna Celestina Horst Mead was one of the greatest lady missionaries ever lived in the world..Yes,  she was a visionary and selfless missionary and social thinker and worker.After 5 years from her death Rev Charles Mead married  Miss Lois Biddulph, in September, 1852, the daughter of Mr. Charles Mead's native Assistant Devavaram Bidddulph,  against great social opposition. Rev Charles Mead and Mrs Lois Devavaram Biddulph Mead were blessed with four children including Miss Johanna Carlotta Mead, and  this Johanna Carlotta Mead married Mr. C.M. Agur, B. A, the Author of the monumental book "The Church History of Travancore"[Madras, 1903, p.1188+ ] . Definitely Mrs Johanna Celestina Horst Mead was an outstanding  women .Really she was a mother to orphans, poor , helpless women and helpless men.