under review

உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் மாநிலத்தின் உலுதிராம் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளியாகும். அரசின் பகுதி உதவி பெற்ற இப்பள்ளியின் பதிவு எண் JBD1011. [[File:JBD1011.png|thumb|உலுதிராம் தமிழ்ப்பள்ளிச் சின்னம்]]
தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் மாநிலத்தின் உலுதிராம் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. அரசின் பகுதி உதவி பெற்ற இப்பள்ளியின் பதிவு எண் JBD1011. [[File:JBD1011.png|thumb|உலுதிராம் தமிழ்ப்பள்ளிச் சின்னம்]]
===பள்ளி வரலாறு===
===பள்ளி வரலாறு===
தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் கட்டிடம் ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் மருத்துவமனையாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்து மீண்டும் மலாயாவைக் கைபற்றிய பிரிட்டன் அரசு, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடக்கக்கல்வி பெறுவதற்காக மருத்துவமனைக் கட்டிடத்தைச் சீரமைப்பு செய்து தமிழ்ப்பள்ளியைத் தொடங்கியது.  
தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1947-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் கட்டிடம் ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் மருத்துவமனையாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்து மீண்டும் மலாயாவைக் கைபற்றிய பிரிட்டன் அரசு, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடக்கக்கல்வி பெறுவதற்காக மருத்துவமனைக் கட்டிடத்தைச் சீரமைப்பு செய்து தமிழ்ப்பள்ளியைத் தொடங்கியது.  


=== கட்டிட வரலாறு ===
=== கட்டிட வரலாறு ===
தொடக்கம் முதலே பலகைக் கட்டிடத்திலே பள்ளி செயற்பட்டு வந்தது.  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் 2008 ஆம் ஆண்டு பள்ளிப் புதியக் கட்டிடக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.  2010 ஆம் ஆண்டு அரசு நிதியுதவியுடன் 4.35 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடத்தைப் பெற்றது.[[File:WhatsApp Image 2023-11-01 at 18.36.25.jpg|thumb|386x386px|பள்ளிக்கட்டிடம்]]
தொடக்கம் முதலே பலகைக் கட்டிடத்திலே பள்ளி செயற்பட்டு வந்தது.  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் 2008-ஆம் ஆண்டு பள்ளிப் புதியக் கட்டிடக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.  2010-ஆம் ஆண்டு அரசு நிதியுதவியுடன் 4.35 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடத்தைப் பெற்றது.[[File:WhatsApp Image 2023-11-01 at 18.36.25.jpg|thumb|386x386px|பள்ளிக்கட்டிடம்]]
===தலைமையாசிரியர் பட்டியல்===
===தலைமையாசிரியர் பட்டியல்===
{| class="wikitable"
{| class="wikitable"
Line 12: Line 12:
|-
|-
|திரு. ஜெ.சாமுவேல்
|திரு. ஜெ.சாமுவேல்
|1.7.1947- 31.12.1952
|ஜூலை 1,1947- டிசம்பர் 31, 1952
|-
|-
|திரு. பி.ராமசாமி
|திரு. பி.ராமசாமி
|1.1.1953 – 31.5. 1953
|ஜனவரி 1,1953 – மே 31, 1953
|-
|-
|திரு.எம்.பரமசாமி
|திரு.எம்.பரமசாமி
|1.1.1953 - 31.12.1957
|ஜனவர் 1, 1953 - டிசம்பர் 31, 1957
|-
|-
|திரு.பி.கிருஷ்ணன்
|திரு.பி.கிருஷ்ணன்
|1.1.1958 - 31.12.1971
|ஜனவரி 1, 958 - டிசம்பர் 31, 1971
|-
|-
|திரு.எஸ்.சுப்ரமணியம்
|திரு.எஸ்.சுப்ரமணியம்
|1.1.1972 - 1.10.1990
|ஜனவரி 1, 1972 - அக்டோபர் 1, 1990
|-
|-
|திரு.பி.முனியாண்டி
|திரு.பி.முனியாண்டி
|16.1.1991 - 16.5.1994
|ஜனவரி 16. 1991 - மே 16, 1994
|-
|-
|திரு.பி.நாகரத்னம்
|திரு.பி.நாகரத்னம்
|16.5.1994 - 15.8.1997
|மே 16, 1994 - ஆகஸ்ட் 15, 1997
|-
|-
|திரு.கே.கிருஷ்ணன்
|திரு.கே.கிருஷ்ணன்
|16.10.1994-9.10.2003
|அக்டோபர் 16, 1994- அக்டோபர் 9, 2003
|-
|-
|திருமதி எஸ் மாரியம்மா
|திருமதி எஸ் மாரியம்மா
|10.10.2003 16.8.2005
|அக்டோபர் 10, 2003 ஆகஸ்ட் 16, 2005
|-
|-
|திரு.ஆர். ஸ்ரீதரன்
|திரு.ஆர். ஸ்ரீதரன்

Revision as of 03:16, 5 November 2023

தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் மாநிலத்தின் உலுதிராம் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. அரசின் பகுதி உதவி பெற்ற இப்பள்ளியின் பதிவு எண் JBD1011.

உலுதிராம் தமிழ்ப்பள்ளிச் சின்னம்

பள்ளி வரலாறு

தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1947-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் கட்டிடம் ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் மருத்துவமனையாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்து மீண்டும் மலாயாவைக் கைபற்றிய பிரிட்டன் அரசு, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடக்கக்கல்வி பெறுவதற்காக மருத்துவமனைக் கட்டிடத்தைச் சீரமைப்பு செய்து தமிழ்ப்பள்ளியைத் தொடங்கியது.

கட்டிட வரலாறு

தொடக்கம் முதலே பலகைக் கட்டிடத்திலே பள்ளி செயற்பட்டு வந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் 2008-ஆம் ஆண்டு பள்ளிப் புதியக் கட்டிடக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு அரசு நிதியுதவியுடன் 4.35 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடத்தைப் பெற்றது.

பள்ளிக்கட்டிடம்

தலைமையாசிரியர் பட்டியல்

தலைமையாசிரியர் பெயர் பணியாற்றிய ஆண்டு
திரு. ஜெ.சாமுவேல் ஜூலை 1,1947- டிசம்பர் 31, 1952
திரு. பி.ராமசாமி ஜனவரி 1,1953 – மே 31, 1953
திரு.எம்.பரமசாமி ஜனவர் 1, 1953 - டிசம்பர் 31, 1957
திரு.பி.கிருஷ்ணன் ஜனவரி 1, 958 - டிசம்பர் 31, 1971
திரு.எஸ்.சுப்ரமணியம் ஜனவரி 1, 1972 - அக்டோபர் 1, 1990
திரு.பி.முனியாண்டி ஜனவரி 16. 1991 - மே 16, 1994
திரு.பி.நாகரத்னம் மே 16, 1994 - ஆகஸ்ட் 15, 1997
திரு.கே.கிருஷ்ணன் அக்டோபர் 16, 1994- அக்டோபர் 9, 2003
திருமதி எஸ் மாரியம்மா அக்டோபர் 10, 2003 ஆகஸ்ட் 16, 2005
திரு.ஆர். ஸ்ரீதரன் 19.8.2005 15.10.2007
திரு.எம்.நடராசன் 16.10.2007 - 15.12.2010
திருமதி வ.செல்லத்தாயி 16.12.2010 - 15.7.2012
திரு.லெ.சுப்ரமணியம் 16.7.2012- 2.2.2018
திருமதி த.மல்லிகா 5.2.2018 - 23.6.2019
திரு.து.விஜயன் 24.6.2020

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Ladang Ulu Tiram

81800 Ulu Tiram, Johor Bahru

81800, Ulu Tiram

Johor, Malaysia

உசாத்துணை

  • மக்கள் ஓசை நாளிதழ் 30 ஆகஸ்டு 2020
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், 2016


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.