இந்தியப் புவியியல் காலக்கோடு: Difference between revisions
No edit summary |
|||
Line 40: | Line 40: | ||
|0-2மில்லியன் | |0-2மில்லியன் | ||
|குவார்டர்னெரி | |குவார்டர்னெரி | ||
| | |உயிரனங்களின் தொல் எச்சங்கள், சட்லஜ்-கங்கா-பிரம்மபுத்திரா சமவெளிகள், காரெவா உருவாக்கங்கள் | ||
| | |வடகிழக்குப்பகுதி | ||
|- | |- | ||
| | |60-7மில்லியன் | ||
|டெர்ஷியரி | |டெர்ஷியரி | ||
| | |இமாலயம் தோற்றம் | ||
| | |வட இந்தியப்பகுதி | ||
|- | |- | ||
|65-144மில்லியன் | |65-144மில்லியன் | ||
| | |டெக்கான் ட்ராப் | ||
| | |எரிமலை வெடிப்பு ஏற்பட்டு அதன் குழம்புகள் தக்காண பீடபூமிப்பகுதியில் பரவின, கருப்பு/ரெகுர் மண் | ||
| | |மகாராஷ்டிரம், செளராஷ்டிரம், கட்ச் பகுதி, மால்வா பீடபூமி, வடகர்நாடகா | ||
|- | |- | ||
|144-208மில்லியன் | |144-208மில்லியன் | ||
|ஜுராஸிக் | |ஜுராஸிக் | ||
| | |கடல் மீறல் ஏற்பட்டதால் (marine transgression) கட்ச், ராஜஸ்தான் பகுதிகளில் சிறிய நீர்ப்படுகைகள் உருவாகின | ||
| | |கட்ச் பகுதி, குண்டூர் மற்றும் ராஜமுந்திரிக்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகள் | ||
|- | |- | ||
| | |400-208மில்லியன் (மேல் கார்போனிஃபெரஸ்) | ||
|கோண்ட்வானா | |கோண்ட்வானா | ||
| | |கண்டத்தட்டுகளின் நகர்வுகளால் ஏற்பட்ட பள்ளத்தில் தாவரங்களும், விலங்குகளும் நீண்டகாலம் அழுத்தப்பட்டு நிலக்கரி உருவானது. கார்போனிஃபெரஸை விட இளமையான நிலக்கரி, இந்தியாவின் 98% நிலக்கரி இதில் உள்ளது | ||
| | |தாமோதர், மகாநதி, கோதாவரி சமவெளிப்பகுதிகள் | ||
|- | |- | ||
| | |600-400மில்லியன் (கேம்பிரியன் முதல் மத்திய கார்போனிஃபெரஸ்) | ||
|திரவிடியன் | |திரவிடியன் | ||
| | |பெருமளவிலான தொல் எச்சங்கள், நிலக்கரி வளம் | ||
| | |இமாலயப் பகுதிகளில் தொடர் சங்கிலியாக காணப்படுகின்றன | ||
|- | |- | ||
|900-600மில்லியன் | |900-600மில்லியன் | ||
|விந்தியன் | |விந்தியன் | ||
| | |பெரிய வண்டல் பகுதிகள், சில விந்தியன் பாறைகள் டெக்கான் ட்ராபில் புதைந்துள்ளன | ||
| | |பீஹார், ராஜஸ்தான், பந்தேல்கண்ட், பண்ணா, கோல்கொண்டா பகுதிகள் | ||
|- | |- | ||
|1800-900மில்லியன் | |1800-900மில்லியன் | ||
|கடப்பா | |கடப்பா | ||
| | |தொல் எச்சங்கள், வண்டல், உருமாற்றமடைந்த பாறைகள், உலோகங்கள்(பொருளாதார ரீதியாக எடுக்க இயலாமல் உள்ளன) | ||
| | |ஆந்திரா, தென் சட்டிஸ்கர்ஹ், ஒரிஸா, ஆரவல்லியின் மையம் | ||
|- | |- | ||
|2500-1800மில்லியன் | |2500-1800மில்லியன் | ||
Line 88: | Line 88: | ||
|பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம் | |பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம் | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Revision as of 12:51, 19 October 2023
இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை காலவரிசைப்படி தொகுக்கிறது.
தோற்றம்
புவியின் தோற்றம் ஆரம்பித்த காலம் முதல் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை இருந்தது. அதன்பின் புவிப்பரப்பில் அதன் அமைவிடம் பொறுத்து காலநிலை மற்றும் பிற புவியியல் காரணிகளால் ஏற்பட்ட புவியியல் மாறுதல் காரணமாக புவி அடுக்குகள் ஒவ்வொரு இடத்திலும் மாறியது. இந்தப் புவியியல் பரப்பில் இத்தகைய மாற்றத்தின் தொடக்க காலம் ஆர்க்கியன் என பெயரிடப்பட்டது. 2500 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியப்புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றம் ஆர்கியன் என குறிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த புவி காலக்கோட்டிலும் இதே பெயருடன் உள்ளது.
வகைப்பாடுகள்
ஆண்டுகள் | இந்தியப் புவியியல் | தன்மைகள் | காணப்படும் இடங்கள் |
---|---|---|---|
ஆர்யன் (Aryan) | 400மில்லியன் | ||
திரவீடியன் (Dravidian) | 600-400மில்லியன் | ||
புராணா (Purana) | 2500-600 | ||
ஆர்கியன் (Archaen) | >2500மில்லியன் |
ஆர்கியன் (Archaen)
- கோண்ட்வானா
- ஜுராஸிக்
- டெக்கான் ட்ராப்
- டெர்ஷியரி காலகட்டம்
- குவார்டனரி காலகட்டம்
புராணா (Purana)
- கடப்பா
- விந்தியன்
- திரவிடியன்
இந்திய புவிக்காலக்கோடு
ஆண்டுகள் | வகைப்பாடு | நிகழ்வுகள் | இடங்கள் |
---|---|---|---|
0-2மில்லியன் | குவார்டர்னெரி | உயிரனங்களின் தொல் எச்சங்கள், சட்லஜ்-கங்கா-பிரம்மபுத்திரா சமவெளிகள், காரெவா உருவாக்கங்கள் | வடகிழக்குப்பகுதி |
60-7மில்லியன் | டெர்ஷியரி | இமாலயம் தோற்றம் | வட இந்தியப்பகுதி |
65-144மில்லியன் | டெக்கான் ட்ராப் | எரிமலை வெடிப்பு ஏற்பட்டு அதன் குழம்புகள் தக்காண பீடபூமிப்பகுதியில் பரவின, கருப்பு/ரெகுர் மண் | மகாராஷ்டிரம், செளராஷ்டிரம், கட்ச் பகுதி, மால்வா பீடபூமி, வடகர்நாடகா |
144-208மில்லியன் | ஜுராஸிக் | கடல் மீறல் ஏற்பட்டதால் (marine transgression) கட்ச், ராஜஸ்தான் பகுதிகளில் சிறிய நீர்ப்படுகைகள் உருவாகின | கட்ச் பகுதி, குண்டூர் மற்றும் ராஜமுந்திரிக்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகள் |
400-208மில்லியன் (மேல் கார்போனிஃபெரஸ்) | கோண்ட்வானா | கண்டத்தட்டுகளின் நகர்வுகளால் ஏற்பட்ட பள்ளத்தில் தாவரங்களும், விலங்குகளும் நீண்டகாலம் அழுத்தப்பட்டு நிலக்கரி உருவானது. கார்போனிஃபெரஸை விட இளமையான நிலக்கரி, இந்தியாவின் 98% நிலக்கரி இதில் உள்ளது | தாமோதர், மகாநதி, கோதாவரி சமவெளிப்பகுதிகள் |
600-400மில்லியன் (கேம்பிரியன் முதல் மத்திய கார்போனிஃபெரஸ்) | திரவிடியன் | பெருமளவிலான தொல் எச்சங்கள், நிலக்கரி வளம் | இமாலயப் பகுதிகளில் தொடர் சங்கிலியாக காணப்படுகின்றன |
900-600மில்லியன் | விந்தியன் | பெரிய வண்டல் பகுதிகள், சில விந்தியன் பாறைகள் டெக்கான் ட்ராபில் புதைந்துள்ளன | பீஹார், ராஜஸ்தான், பந்தேல்கண்ட், பண்ணா, கோல்கொண்டா பகுதிகள் |
1800-900மில்லியன் | கடப்பா | தொல் எச்சங்கள், வண்டல், உருமாற்றமடைந்த பாறைகள், உலோகங்கள்(பொருளாதார ரீதியாக எடுக்க இயலாமல் உள்ளன) | ஆந்திரா, தென் சட்டிஸ்கர்ஹ், ஒரிஸா, ஆரவல்லியின் மையம் |
2500-1800மில்லியன் | தார்வார் (Dharwar System) | ஆர்கியன் அரிப்பு ஏற்பட்டு உருவானது, தொன்மையான வண்டல் அடுக்குகள், தொல் எச்சங்கள் அற்றவை, உருமாற்றப்பாறைகளில் காணப்படுகின்றன, வளமான | தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய-கிழக்கு சோடாநாக்பூர் பீடபூமி, மேகாலயா பீடபூமி, ஆரவல்லி, சில இமாலயன் பகுதிகள் |
2500-தொடக்கம் வரை | (ஆர்கியன்) Archaean Gneisses and Schists | முதன்மைப்பாறைகள், தொல் எச்சங்கள் அற்றவை, அடித்தளம் | பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம் |
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.