ஈழகேசரி லண்டன்: Difference between revisions
From Tamil Wiki
m (Created/reviewed by Je) |
(Moved to Standardised) |
||
Line 3: | Line 3: | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995 ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது | ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995-ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE) ஈழகேசரி லண்டன் இதழ் சேமிப்பு நூலகம்] | * [https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE) ஈழகேசரி லண்டன் இதழ் சேமிப்பு நூலகம்] | ||
{{Standardised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:47, 10 March 2022
ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: ஈழகேசரி)
வெளியீடு
ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995-ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.