பக்தி இதழ்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "பக்தி இதழ்: சமயம் சார்ந்த இதழ்களில் பக்தி, வழிபாடு ஆகியவற்றை முன்வைக்கும் இதழ்கள். இவை பொதுவாசிப்புக்குரியவை. மதநிறுவனங்களாலோ அல்லது பொதுவான பதிப்பாளர்களாலோ வெளியிடப்படுபவ...") |
|||
Line 2: | Line 2: | ||
== இந்து பக்தி இதழ்கள் == | == இந்து பக்தி இதழ்கள் == | ||
ஞானபூமி | * குமுதம் பக்தி | ||
* ஞானபூமி | |||
* காமகோடி | |||
* பக்தி விகடன் | |||
== கிறிஸ்தவ பக்தி இதழ்கள் == | |||
* 1815 - யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ் | |||
* விவிலிய நூல் விளக்கம் | |||
* சத்திய வேதானுசாரம் | |||
* நற்போதகம் | |||
* நட்புப் போதகன் | |||
* தரங்கப்பாடி மிசன் பத்திரிகை | |||
== இஸ்லாமிய பக்தி இதழ்கள் == | == இஸ்லாமிய பக்தி இதழ்கள் == |
Revision as of 12:42, 24 February 2022
பக்தி இதழ்: சமயம் சார்ந்த இதழ்களில் பக்தி, வழிபாடு ஆகியவற்றை முன்வைக்கும் இதழ்கள். இவை பொதுவாசிப்புக்குரியவை. மதநிறுவனங்களாலோ அல்லது பொதுவான பதிப்பாளர்களாலோ வெளியிடப்படுபவை.
இந்து பக்தி இதழ்கள்
- குமுதம் பக்தி
- ஞானபூமி
- காமகோடி
- பக்தி விகடன்
கிறிஸ்தவ பக்தி இதழ்கள்
- 1815 - யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
- விவிலிய நூல் விளக்கம்
- சத்திய வேதானுசாரம்
- நற்போதகம்
- நட்புப் போதகன்
- தரங்கப்பாடி மிசன் பத்திரிகை