being created

சைவ ஆகமங்கள்: Difference between revisions

From Tamil Wiki
Line 21: Line 21:


===== ருத்ரபேத ஆகமங்கள் (18) =====  
===== ருத்ரபேத ஆகமங்கள் (18) =====  
* விஜய ஆகமம்
* விஜயம்
* நிஸ்வாச ஆகமம்
* நிஸ்வாசம்
* சுயம்பூத ஆகமம்
* சுயம்பூதம்
* ஆக்னேய ஆகமம்
* ஆக்னேயம்
* வீர ஆகமம்
* வீரம்
* இரௌரவ ஆகமம்
* இரௌரவம்
* மகுட ஆகமம்
* மகுடம்
* விமல ஆகமம்
* விமலம்
* சந்திரஞான ஆகமம்
* சந்திரஞானம்
* முகவிம்ப ஆகமம்
* முகவிம்பம்
* புரோற்கீத ஆகமம்
* புரோற்கீதம்
* லலித ஆகமம்
* லலிதம்
* சித்த ஆகமம்
* சித்தம்
* சந்தான ஆகமம்
* சந்தானம்
* சர்வோத்த ஆகமம்
* சர்வோத்தம்
* பரமேசுவர ஆகமம்
* பரமேசுவரம்
* கிரண ஆகமம்
* கிரணம்
* வாதுள ஆகமம்
* வாதுளம்
 
==உசாத்துணை==  
==உசாத்துணை==  



Revision as of 12:46, 6 September 2023

சைவ ஆகமங்கள் என்பது சைவ சித்தாந்தத்தின் மூல நூல்கள். ஆகமம் என்னும் சொல்லுக்கு ‘அவ்வாறே வந்தமைந்தது’ என்று பொருள்.

தோற்றம்

மாணிக்கவாசகர் ஆகமம் ஆகி நின்று அன்னிபான் எனவும் மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்தருளியும் எனப் பாடுகின்றார்.

திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே என்ற குறிப்பு தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே என்றும் கூறுகின்றார். அதில் திருமூலர் சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்கிறார்.

சைவ ஆகமங்கள் பற்றி

சைவ ஆகமங்கள் என்பவை சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிசேகம், அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்றன.

சைவ ஆகம பிரிவுகள்

சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28. உப ஆகமங்கள் 207. நடைமுறையில் காரண ஆகமம், காமிய ஆகமம், மகுடஆகமம், வாதுள ஆகமம், சுப்ரபேத ஆகமம் ஆகியவை மட்டுமே கிடைக்கின்றன. இதிலும் காமிய ஆகமமே பெரும்பாலான கோவில்களில் பின்பற்றப்படுகிறது. அதைவிடக் குறைந்த அளவில் காரண ஆகமம் பின்பற்றப்படுகிறது. சைவ ஆகமங்களை சிவபேத ஆகமங்கள், ருத்ரபேத ஆகமங்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம்.

சிவபேத ஆகமங்கள் (10)
  • காமிகம்
  • யோகஜம்
  • சிந்தியம்
  • காரணம்
  • அஜிதம்
  • தீப்தம்
  • சூட்சுமம்
  • சகஸ்ரம்
  • அஞ்சுமான்
  • சுப்ரபேதம்
ருத்ரபேத ஆகமங்கள் (18)
  • விஜயம்
  • நிஸ்வாசம்
  • சுயம்பூதம்
  • ஆக்னேயம்
  • வீரம்
  • இரௌரவம்
  • மகுடம்
  • விமலம்
  • சந்திரஞானம்
  • முகவிம்பம்
  • புரோற்கீதம்
  • லலிதம்
  • சித்தம்
  • சந்தானம்
  • சர்வோத்தம்
  • பரமேசுவரம்
  • கிரணம்
  • வாதுளம்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.