Vishnupuram - Kumaraguruparan Award: Difference between revisions
No edit summary |
|||
Line 13: | Line 13: | ||
== Awardees == | == Awardees == | ||
* 2017 [[சபரிநாதன்]] | * 2017 [[சபரிநாதன்|Sabarinathan]] | ||
* 2018 [[கண்டராதித்தன்]] | * 2018 [[கண்டராதித்தன்|Kandarathithan]] | ||
* 2019 [[ச. துரை]] | * 2019 [[ச. துரை|S. Durai]] | ||
* 2020 [[வேணு வேட்ராயன்]] | * 2020 [[வேணு வேட்ராயன்|Venu Vetrayan]] | ||
* 2021 [[மதார்]] | * 2021 [[மதார்|Madhar]] | ||
* 2022 [[ஆனந்த்குமார்]] | * 2022 [[ஆனந்த்குமார்|Anandhkumar]] | ||
* 2023 [[சதீஷ்குமார் சீனிவாசன்]] | * 2023 [[சதீஷ்குமார் சீனிவாசன்|Sathishkumar Srinivasan]] | ||
== Reference == | == Reference == |
Revision as of 11:59, 21 August 2023
//This page is being created(translated) by Geethaa//
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பெயரால் வழங்கும் இளங்கவிஞர்களுக்கான இலக்கிய விருது.
Genesis
கவிஞர் குமரகுருபரன் ஜூன் 19,2016-ல் மறைந்தார். அவர் பெயரால் ஓர் இலக்கியவிருது வழங்கவேண்டும் என்று அவருடைய நண்பர் கவிதா சொர்ணவல்லி விரும்பியதன் பேரில் இவ்விருது ஏற்பாடு செய்யப்பட்டது. 2017 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளங்கவிஞர்களுக்கான விருது இது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை வழங்குகிறது.
Award
இவ்விருது ரூபாய் ஐம்பதாயிரமும், சிற்பமும் அடங்கியது. ஆண்டுதோறும் குமரகுருபரனின் பிறந்தநாளான ஜூன் 10 -ஐ ஒட்டி சென்னையில் நிகழும் விழாவில் விருது அளிக்கப்படுகிறது. 2023 முதல் பரிசுத்தொகை ரூ. ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது.
Awardees
- 2017 Sabarinathan
- 2018 Kandarathithan
- 2019 S. Durai
- 2020 Venu Vetrayan
- 2021 Madhar
- 2022 Anandhkumar
- 2023 Sathishkumar Srinivasan
Reference
- Jeyamohan Speech, Kumaraguruparan - Vishnupuram Literary Award
- Kumaraguparan Links
- Vishnupuram - Kumaraguruparan Awards
🔏Being Created-en
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.