தமிழன் இதழ்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 2: | Line 2: | ||
== இதழ்கள் == | == இதழ்கள் == | ||
* 1907- | * 1907-ம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க [[தமிழன்]]) | ||
* 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ். | * 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ். | ||
முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது | முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது |
Revision as of 09:13, 24 February 2024
தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
இதழ்கள்
- 1907-ம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க தமிழன்)
- 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.
முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது
- 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது.
இதை ப.
சிதம்பரம், ப. சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.
- 1942-ல் சி.
பா. ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார்.
(பார்க்க [[சி.
பா. ஆதித்தனார்]]) .
✅Finalised Page