வேதாந்த தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வேதாந்த தீபிகை (1901) வைணவக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்காகவும், வைணவ மக்களிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் தொடங்கப்பட்ட மாத இதழ். 1916 ஆம் வருடம் பிப்ரவரிமாதம் வெளியானது...")
 
No edit summary
Line 1: Line 1:
வேதாந்த தீபிகை (1901) வைணவக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்காகவும், வைணவ மக்களிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் தொடங்கப்பட்ட மாத இதழ். 1916 ஆம் வருடம் பிப்ரவரிமாதம் வெளியானது இந்த இதழ். 1910 இல் இந்த இதழ் தொடங்கப்பட்டிருக்கும். தமிழ் எழுத்துகளோடு வடமொழி ஒலிக்குறியீட்டிற்குரிய வரிவடிவங்களோடு இதழ் வெளியாகியிருப்பது நோக்குதற்குரியது..
[[File:வேதா.jpg|thumb|வேதாந்த தீபிகை]]
வேதாந்த தீபிகை (1910) தமிழில் வெளிவந்த தொடக்ககால வைணவ இதழ்.
 
== வெளியீடு ==
வேதாந்த தீபிகை,
 
இஃது "ஆரியன்"  டி.டி.ரங்காச்சார்யர் ஆவார்.என்பவரால் இயற்றப்பட்டு,
 
சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது,
 
கோவிலூர் ஆண்டவர் நூலகம்,
 
== உசாத்துணை ==
[https://archive.org/details/acc.no.8351vedantadeepika1898 வேதாந்த தீபிகை முழுத்தொகுப்பு]
 
[https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3kZUy&tag=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88#book1/ வேதாந்த தீபிகை தொகுப்பு]

Revision as of 20:02, 16 February 2022

வேதாந்த தீபிகை

வேதாந்த தீபிகை (1910) தமிழில் வெளிவந்த தொடக்ககால வைணவ இதழ்.

வெளியீடு

வேதாந்த தீபிகை,

இஃது "ஆரியன்" டி.டி.ரங்காச்சார்யர் ஆவார்.என்பவரால் இயற்றப்பட்டு,

சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது,

கோவிலூர் ஆண்டவர் நூலகம்,

உசாத்துணை

வேதாந்த தீபிகை முழுத்தொகுப்பு

வேதாந்த தீபிகை தொகுப்பு