being created

மிட்டாய்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|மிட்டாய் மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க சிறுவர் இதழ்கள் ) == வெளியீடு == 1951 முதல்...")
 
No edit summary
Line 9: Line 9:
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் <nowiki>https://www.thamizham.net/</nowiki>
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் <nowiki>https://www.thamizham.net/</nowiki>
* <nowiki>https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09</nowiki>
* <nowiki>https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09</nowiki>
{{being created}}

Revision as of 20:43, 19 February 2022

மிட்டாய்

மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க சிறுவர் இதழ்கள் )

வெளியீடு

1951 முதல் இவ்விதழ் திருநாவுக்கரசு வெளியிட தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகள் அளிக்கப்பட்டன. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது.

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.