being created

மான்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|மான் மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது ( பார்க்க சிறுவர் இதழ்கள் ) == உள்ளடக்கம் == மா...")
 
No edit summary
Line 9: Line 9:
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் <nowiki>https://www.thamizham.net/</nowiki>
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் <nowiki>https://www.thamizham.net/</nowiki>
* <nowiki>https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09</nowiki>
* <nowiki>https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09</nowiki>
{{being created}}

Revision as of 20:43, 19 February 2022

மான்

மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது ( பார்க்க சிறுவர் இதழ்கள் )

உள்ளடக்கம்

மான் இதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது. தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.