under review

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Added language category)
No edit summary
Line 1: Line 1:
[[File:T.P.N. Ramanathan.jpg|thumb]]
[[File:T.P.N. Ramanathan.jpg|thumb]]
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் (பிறப்பு: மே 23, 1978) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.  அவரது அண்ணன் திருமெய்ஞானம் டி.பி.என். வேணுகோபாலின் மாணவர்.
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் (பிறப்பு: மே 23, 1978) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.  அவரது மூத்த சகோதரர் திருமெய்ஞானம் டி.பி.என். வேணுகோபாலின் மாணவர்.  

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
[[File:T.P.N. Ramanathan1.jpg|thumb|''டி.பி.என். ராமநாதன், ஜி. யுவராஜ் இணையினர்'']]
[[File:T.P.N. Ramanathan1.jpg|thumb|''டி.பி.என். ராமநாதன், ஜி. யுவராஜ் இணையினர்'']]
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் மே 23, 1978 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திருமெய்ஞானம் டி.பி. நடராஜ சுந்தரம் பிள்ளை, ராமு அம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று அண்ணன், இரண்டு அக்கா. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இசையில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.  
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் மே 23, 1978 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திருமெய்ஞானம் டி.பி. நடராஜ சுந்தரம் பிள்ளை, ராமு அம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் இசையில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.  

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
டி.பி.என். ராமநாதன் ஜூன் 01, 2006 அன்று மங்கையர்கரசியை திருமணம் செய்துக் கொண்டார். ராமநாதன், மங்கையர்கரசி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள், ஒரு மகன், ஒரு மகள்.
டி.பி.என். ராமநாதன் ஜூன் 1, 2006 அன்று மங்கையர்கரசியை திருமணம் செய்துக் கொண்டார். ராமநாதன், மங்கையர்கரசி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள்.

== இசைப்பணி ==
== இசைப்பணி ==
டி.பி.என். ராமநாதன் 1992 ஆம் ஆண்டு திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளையிடம் மாணவராக சேர்ந்து அவருடன் கச்சேரிகளில் பங்கேற்றார். 2015 முதல் நாதஸ்வரக் கலைஞர் [[பாண்டமங்கலம் ஜி. யுவராஜ்]] உடன் இணைந்து வாசித்து வருகிறார். சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவிலில் ஐந்து ஆண்டுகள் கோவில் நாதஸ்வரக் கலைராக வாசித்தார். 2018 ஆம் ஆண்டு கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்றார். திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் “ஏ”-கிரேட் கலைஞராக உள்ளார்.  
டி.பி.என். ராமநாதன் 1992-ஆம் ஆண்டு திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளையிடம் மாணவராக சேர்ந்து அவருடன் கச்சேரிகளில் பங்கேற்றார். 2015 முதல் நாதஸ்வரக் கலைஞர் [[பாண்டமங்கலம் ஜி. யுவராஜ்]] உடன் இணைந்து வாசித்து வருகிறார். சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவிலில் ஐந்து ஆண்டுகள் கோவில் நாதஸ்வரக் கலைராக வாசித்தார். 2018-ஆம் ஆண்டு கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்றார். திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் “ஏ”-கிரேட் கலைஞர்.  

== விருதுகள் ==
== விருதுகள் ==

Revision as of 03:21, 11 July 2023

T.P.N. Ramanathan.jpg

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் (பிறப்பு: மே 23, 1978) ஒரு நாதஸ்வரக் கலைஞர். அவரது மூத்த சகோதரர் திருமெய்ஞானம் டி.பி.என். வேணுகோபாலின் மாணவர்.

பிறப்பு, கல்வி

டி.பி.என். ராமநாதன், ஜி. யுவராஜ் இணையினர்

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் மே 23, 1978 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திருமெய்ஞானம் டி.பி. நடராஜ சுந்தரம் பிள்ளை, ராமு அம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் இசையில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

டி.பி.என். ராமநாதன் ஜூன் 1, 2006 அன்று மங்கையர்கரசியை திருமணம் செய்துக் கொண்டார். ராமநாதன், மங்கையர்கரசி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள்.

இசைப்பணி

டி.பி.என். ராமநாதன் 1992-ஆம் ஆண்டு திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளையிடம் மாணவராக சேர்ந்து அவருடன் கச்சேரிகளில் பங்கேற்றார். 2015 முதல் நாதஸ்வரக் கலைஞர் பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் உடன் இணைந்து வாசித்து வருகிறார். சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவிலில் ஐந்து ஆண்டுகள் கோவில் நாதஸ்வரக் கலைராக வாசித்தார். 2018-ஆம் ஆண்டு கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்றார். திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் “ஏ”-கிரேட் கலைஞர்.

விருதுகள்

  • காஞ்சி காமகோடி போட ஆஸ்தான வித்வான்
  • ’கலை ஞான சிகரம்’, தென் சோழ மண்டல இசை வேளாளர் சங்கம், நாகப்பட்டினம் மாவட்டம்
  • பெருவங்கிய கலையரசு விருது
  • இசை ஞான சுடரொளி விருது

இணைப்புகள்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.