சிங்கை வர்த்தமானி: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
| Line 5: | Line 5: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html இதுவரை வந்த இஸ்லாமிய இதழ்கள் (Islamic Magazines)] | * [https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html இதுவரை வந்த இஸ்லாமிய இதழ்கள் (Islamic Magazines)] | ||
== | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
Revision as of 18:59, 5 July 2023
சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று.
வெளியீடு
சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ஆம் ஆண்டு நடத்திய இதழ் இது. சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்[1] கருதுகிறார்.
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page