ராஜமார்த்தாண்டன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:
பிறப்பு
பிறப்பு

ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி என்னும் ஊரில் 1948 ல் பிறந்தார்.
ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி என்னும் ஊரில் 1948 ல் பிறந்தார். தந்தை நிலக்கிழார். கொட்டாரம் அரசுப்பள்ளியில் ஆரம்பக் கல்வி. நாகர்கோயில் எஸ்.எல்பி பள்ளியிலும் பள்ளிநிறைவுக் கல்வி. தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பு. முதுகலைப்படிப்புக்காக 1972ல் கேரளத்தில் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவரானார். 1976 முதல் 1980 வரை கேரளப்பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். ஆய்வை முடிக்கவில்லை.
 
தனிவாழ்க்கை
 
ராஜமார்த்தாண்டன் தினமணி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். மதுரையில் சிறிதுகாலம் பணியாற்றியபின் சென்னைக்குச் சென்று தினமணி கதிர் இதழில் துணையாசிரியராக பணியாற்றினார். 2006ல் பணிநிறைவு அடைந்து நாகர்கோயில் வந்து மூன்றாண்டுகள் காலச்சுவடு இதழில் பணியாற்றினார்.

மறைவு
மறைவு
Line 9: Line 13:
ராஜமார்த்தாண்டன் 6 ஜூன் 2009 அன்று நாகர்கோயிலில் காலமானார்
ராஜமார்த்தாண்டன் 6 ஜூன் 2009 அன்று நாகர்கோயிலில் காலமானார்

== நூல்கள் ==
====== நூல்கள் ======
கவிதை
கவிதை

Line 15: Line 19:
* ''என் கவிதை'' (கவிதைகள்)
* ''என் கவிதை'' (கவிதைகள்)
* ''ராஜமார்த்தாண்டன் கவிதைகள்'' (கவிதைகள், தமிழினி வெளியீடு)
* ''ராஜமார்த்தாண்டன் கவிதைகள்'' (கவிதைகள், தமிழினி வெளியீடு)
* ''தொகைநூல்''
 
====== ''தொகைநூல்'' ======
* ''கொங்குதேர் வாழ்க்கை (நவீனக்கவிதைகள் தொகுப்பு பகுதி 2)''
* ''கொங்குதேர் வாழ்க்கை (நவீனக்கவிதைகள் தொகுப்பு பகுதி 2)''
* விமர்சனம்
 
====== விமர்சனம் ======
* ''புதுக்கவிதை வரலாறு''  
* ''புதுக்கவிதை வரலாறு''  
* ''புதுமைப்பித்தனும் கயிற்றரவும்''  
* ''புதுமைப்பித்தனும் கயிற்றரவும்''  
* பசுவய்யா கவிதைகள் திறனாய்வு
* பசுவய்யா கவிதைகள் திறனாய்வு
== உசாத்துணை ==
https://www.tamilhindu.com/2009/06/kavi-rajamarthandan-anjali/
[https://azhiyasudargal.wordpress.com/2012/05/01/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ எழுத்து முதல் கொல்லிப்பாவை வரை- பேட்டி]
*  
*  

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:36, 13 February 2022

ராஜமார்த்தாண்டன் (1948 - 2009-) தமிழ் இலக்கிய விமர்சகர், கவிஞர், இதழாளர். சிற்றிதழ் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட ராஜமார்த்தாண்டன் தினமணி நாளிதழிலும் பணியாற்றினார். தமிழ்க் கவிதை குறித்து விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். நவீனத்தமிழ் கவிதைகளில் பெருந்தொகுப்பான ‘கொங்குதேர் வாழ்க்கை’ நூலின் ஆசிரியர்

பிறப்பு

ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி என்னும் ஊரில் 1948 ல் பிறந்தார். தந்தை நிலக்கிழார். கொட்டாரம் அரசுப்பள்ளியில் ஆரம்பக் கல்வி. நாகர்கோயில் எஸ்.எல்பி பள்ளியிலும் பள்ளிநிறைவுக் கல்வி. தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பு. முதுகலைப்படிப்புக்காக 1972ல் கேரளத்தில் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவரானார். 1976 முதல் 1980 வரை கேரளப்பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். ஆய்வை முடிக்கவில்லை.

தனிவாழ்க்கை

ராஜமார்த்தாண்டன் தினமணி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். மதுரையில் சிறிதுகாலம் பணியாற்றியபின் சென்னைக்குச் சென்று தினமணி கதிர் இதழில் துணையாசிரியராக பணியாற்றினார். 2006ல் பணிநிறைவு அடைந்து நாகர்கோயில் வந்து மூன்றாண்டுகள் காலச்சுவடு இதழில் பணியாற்றினார்.

மறைவு

ராஜமார்த்தாண்டன் 6 ஜூன் 2009 அன்று நாகர்கோயிலில் காலமானார்

நூல்கள்

கவிதை

  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
  • என் கவிதை (கவிதைகள்)
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு)
தொகைநூல்
  • கொங்குதேர் வாழ்க்கை (நவீனக்கவிதைகள் தொகுப்பு பகுதி 2)
விமர்சனம்
  • புதுக்கவிதை வரலாறு
  • புதுமைப்பித்தனும் கயிற்றரவும்
  • பசுவய்யா கவிதைகள் திறனாய்வு

உசாத்துணை

https://www.tamilhindu.com/2009/06/kavi-rajamarthandan-anjali/

எழுத்து முதல் கொல்லிப்பாவை வரை- பேட்டி