யாழன் சண்முகலிங்கம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 2: | Line 2: | ||
யாழன் சண்முகலிங்கம் (அப்பு ஆர்ச்சி) கணினித்தமிழ் அறிஞர். | யாழன் சண்முகலிங்கம் (அப்பு ஆர்ச்சி) கணினித்தமிழ் அறிஞர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
யாழன்சண்முகலிங்கம் | யாழன்சண்முகலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளராக அமெரிக்காவில் பணியாற்றி அங்கு குடியுரிமைப் பெற்றார். | ||
== தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள் == | == தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள் == | ||
* ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி‘ என்ற தமிழ் மென்பொருளை 1995ம் ஆண்டில் பயன்படுத்தி உலகளவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார். | * ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி‘ என்ற தமிழ் மென்பொருளை 1995ம் ஆண்டில் பயன்படுத்தி உலகளவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார். |
Revision as of 10:28, 4 June 2023
யாழன் சண்முகலிங்கம் (அப்பு ஆர்ச்சி) கணினித்தமிழ் அறிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழன்சண்முகலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளராக அமெரிக்காவில் பணியாற்றி அங்கு குடியுரிமைப் பெற்றார்.
தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்
- ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி‘ என்ற தமிழ் மென்பொருளை 1995ம் ஆண்டில் பயன்படுத்தி உலகளவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார்.
- யாழன் விசைப்பலகையை 1993ம் ஆண்டில் உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்தார்.
சிறப்பு
- கோவை, ஜூன் 24& உலக தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்குகளில் ஒன்றனுக்கு இவரது பெயரும் சூடப்பட்டது.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.