எம்.எஸ்.எம். அக்றம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 2: | Line 2: | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
எம்.எஸ்.எம். அக்றம் இலங்கை களுத்துறையில் பிறந்தார். | எம்.எஸ்.எம். அக்றம் இலங்கை களுத்துறையில் பிறந்தார். | ||
== ஊடகவியல் == | |||
எம்.எஸ்.எம். அக்றம் தினபதி, சிந்தாமணி, தந்தி, சுந்தரி பத்திரிகையின் நிருபராகவும் வீரகேசரி செய்தியாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றினார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய புனைபெயர்களில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் | அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய புனைபெயர்களில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் எழுதினார். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D. ஆளுமை:அக்றம், எம். எஸ். எம்: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D. ஆளுமை:அக்றம், எம். எஸ். எம்: noolaham] | ||
{{ready for review}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 17:23, 2 June 2023
எம்.எஸ்.எம். அக்றம் (பிறப்பு: நவம்பர் 17, 1948) ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர், ஊடகவியலாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எம்.எஸ்.எம். அக்றம் இலங்கை களுத்துறையில் பிறந்தார்.
ஊடகவியல்
எம்.எஸ்.எம். அக்றம் தினபதி, சிந்தாமணி, தந்தி, சுந்தரி பத்திரிகையின் நிருபராகவும் வீரகேசரி செய்தியாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய புனைபெயர்களில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் எழுதினார்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.