காவற்பெண்டு: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
Ramya (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
காவற்பெண்டு [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்ககாலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான [[புறநானூறு|புறநானூறுவில்]] 86-வது பாடலாக அமைந்துள்ளது.
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.
== ஆசிரியர் குறிப்பு ==
== ஆசிரியர் குறிப்பு ==
காவற்பெண்டு, சோழ மன்னன் [[போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி|போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின்]] செவிலித்தாய் எனக் கருதப்படுகிறார்.
காவற்பெண்டு செவிலித்தாயைக் குறிக்கும் சொல். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் என அறிஞர்கள் கருதுகின்றனர். சில ஏடுகளில் இவர் பெயர் காதற்பெண்டு என்றும் உள்ளது. பாடலின் வழி இவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் முடித்தவர் என அறியலாம்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== பாடல் ==
காவற்பெண்டு இயற்றிய பாடல் புறநானூற்றில் 86-வது பாடலாக உள்ளது.
காவற்பெண்டு இயற்றிய பாடல் புறநானூறு நூலின் 86-வது பாடலாக இடம்பெற்றுள்ளது;
===== பாடல்வழி அறியவரும் செய்திகள் =====
===== புறநானூறு 86 =====
* புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு
* வீட்டிலிருந்து வெளியேறிய போர்வீரனைப் பெற்ற அன்னையின் செறுக்கு வெளிப்படும் பாடல். அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாது ஆனால் போர்க்களத்தில் வெளிப்படுவான் என உறுதியாகக் கூறும் அன்னை பற்றிய பாடல்
== பாடல் நடை ==
* புறநானூறு: 86 (திணை: வாகை) (துறை: ஏறாண் முல்லை)
<poem>
<poem>
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
Line 14: Line 17:
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்]


* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
{{ready for review}}
 
* [https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்]
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 18:00, 28 March 2023

காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

ஆசிரியர் குறிப்பு

காவற்பெண்டு செவிலித்தாயைக் குறிக்கும் சொல். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் என அறிஞர்கள் கருதுகின்றனர். சில ஏடுகளில் இவர் பெயர் காதற்பெண்டு என்றும் உள்ளது. பாடலின் வழி இவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் முடித்தவர் என அறியலாம்.

இலக்கிய வாழ்க்கை

காவற்பெண்டு இயற்றிய பாடல் புறநானூற்றில் 86-வது பாடலாக உள்ளது.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு
  • வீட்டிலிருந்து வெளியேறிய போர்வீரனைப் பெற்ற அன்னையின் செறுக்கு வெளிப்படும் பாடல். அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாது ஆனால் போர்க்களத்தில் வெளிப்படுவான் என உறுதியாகக் கூறும் அன்னை பற்றிய பாடல்

பாடல் நடை

  • புறநானூறு: 86 (திணை: வாகை) (துறை: ஏறாண் முல்லை)

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.