under review

சுதா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|சுதா சுதா : சுதா சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கைகளுக்கான ‘சகோதரன்’ எனும் அமைப்பை உருவாக்கி சமூகப்பணி செய்து வருபவர். பணிகள் சுதா 1990களில் நண்பர்களுடன் இணைந்து சகோதர...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(68 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:Sudha.png|thumb|சுதா]]
[[File:Sudha.png|thumb|சுதா]]
சுதா : சுதா சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கைகளுக்கான ‘சகோதரன்’ எனும் அமைப்பை உருவாக்கி சமூகப்பணி செய்து வருபவர்.
[[File:சுதா2.png|thumb|251x251px|சுதா]]
 
[[File:சுதா4.png|thumb|265x265px|சுதா]]
பணிகள்
சுதா (திருநங்கை)(பிறப்பு: மார்ச் 5, 1972) சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கையருக்கான 'சகோதரன்' என்னும் அமைப்பின் மூலம் சமூகப்பணிகள் செய்தார். 2014 முதல் பல்வேறு மூன்றாம் பாலினத்தவர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். ”Indian Transgender Initiative” மூலம் இந்திய அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கான கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
சுதா 1990களில் நண்பர்களுடன் இணைந்து சகோதரன் என்னும் அமைப்பை தோற்றுவித்து செயலாற்றி வருகிறார். இந்தியா முழுக்கப் பயணித்து திருநங்கைகளின் வாழ்வுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். திருநங்கையர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மதிப்பளிப்பு, உள்ளிட்ட  களங்களில்  தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணிசெய்கிறார்.  
சுதா திருநெல்வேலி ஆலங்குலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சென்னை தண்டையார்பேட்டையில் பழனிச்சாமி, பாக்கியவதி இணையருக்கு மார்ச் 5, 1972-ல் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். ஏழு வயதில் தன்னை பெண்ணாக உணர்ந்தார். பத்தாம் வகுப்பு முடிக்க முடியவில்லை. வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களில் வேலைகள் செய்து சிரமப்பட்டார். 1991-ல் சுனில் மேனன் என்பவரால் நிறுவப்பட்டு பால்புதுமையினரின் நலனுக்காக சென்னையில் செயல்பட்டு வந்த 'சகோதரன்' என்னும் அமைப்புடன் தொடர்புகொண்டு அதில் பணியாற்றினார்.
 
== பணிகள் ==
விருதுகள்
===== சகோதரன் அமைப்பு =====
 
சுதா 1990-களில் சுனில் மேனன் என்பவர் நடத்திவந்த 'சகோதரன்' என்னும் அமைப்புடன் இணைந்து மூன்றாம் பாலினத்தவருக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக பணியாற்றினார். 1998-ல் சகோதரன் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக ஆனது. முன்னேறும் நோக்கம் கொண்ட திருநங்கைகளுக்கு காவல் துறை, சகோதரன்  அமைப்பு, தன்னார்வலர்கள் உதவியுடன் தொழில் கல்வி ஏற்படுத்திக் கொடுத்தார். 1998-ல் சகோதரன் அமைப்பு பதிவு செய்யப்பட்டது. திருநங்கையருக்கு வேலை வாய்ப்பு, சுயதொழில், வாழ்வாதாரத்தை உயர்த்துவது போன்ற பணிகளைச் செய்கிறார்.
சுதாவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா அறக்கட்டளை (ஈரோடு) வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமைவிருதுகள் வழங்கப்பட்டன.
===== பிற பணிகள் =====
 
* 2004-ம் ஆண்டு முதல் வி.எச்.எஸ் என்ற அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்காக சமூகப்பணி செய்ய ஆரம்பித்தார். இந்தியா முழுவதும் பயணித்து திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உசாத்துணை
* தமிழகத்தில் திருநங்கைகள் அமைப்பினை துவங்கிடவும், அதனை வழிநடத்திடவும் சுதாவை அணுகுகின்றனர்.
* பதின்மூன்று மாவட்டங்களில் திருநங்கைகள் அமைப்புகளை துவங்கிட அது சிறப்பாக நடைபெற உதவினார். தமிழகம் முழுவதும் திருநங்கைகளின் பணியினை மேற்கொள்ளும் மாநில ஒருங்கிணைப்பாளர்.  
* 2008ம் ஆண்டு, தமிழக அரசு திருநங்கையருக்கான நல வாரியம் அமைத்தது. அது குறித்து உலக அளவில் விளக்கவும் பல்வேறு திட்டங்களுக்காகவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை மூலம், பிரான்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார்.
* தூய்மை இந்தியா திட்டத்தில் திருநங்கைகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை கிராமங்கள் தோறும் நடத்தியவர். சென்னை-சேலம்-வேலூர்-தேனி-மதுரை-விழுப்புரம் மற்றும் திருநெல்வேலியில் திருநங்கைகள் மாநாடுகளை ஒருங்கிணைத்தார்.
* 2014-ம் ஆண்டில் திருநங்கைகளை கொண்டு தொடர்ச்சியாக இடைநில்லாமல் 60 மணிநேரம் கலை நிகழ்வு நடத்தி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவினை பெற்றார்.
* அரசு மற்றும் தனியார் திருநங்கைகளுக்கான பல திட்டங்களை கொண்டு வரும்போது அதன் பின்னணியில் சுதாவின் ஆலோசனையும் உள்ளது.  
* திருநங்கைகள் கலை நிகழ்ச்சிகளை சென்னை-தமிழகம்-டெல்லி என பல இடங்களில் ஒருங்கிணைத்தார்.
[[File:சுதா3.png|thumb|சுதா (மூன்றாம் பாலினத்தவருடன்)]]
== அமைப்புச் செயல்பாடுகள் ==
* ”Indian Transgender Initiative” மூலம் இந்திய அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கான கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.
* தென்னிந்திய மூன்றாம் பாலினத்தவர் பெடரேஷன் குழுவின் உறுப்பினர்
* தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நலவாரிய அமைப்பின் உறுப்பினர்
* வேலூர், ராணிப்பேட்டை லோக் அதாலத் குழுவின் உறுப்பினர்.
== விருதுகள் ==
* மூன்றாம் பாலினத்தவருக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதற்காக தமிழ்நாடு அரசு 2015-ல் ‘கலைமாமணி’ விருது அளித்தது.
* பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் (BBC) சுதாவின் வாழ்க்கையை பேட்டிகண்டு பதிவுசெய்துள்ளது.
* சர்வதேச தமிழ் பல்கலை (International Tamil University, USA) சுதாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது
* சுதாவுக்கு 2023--ம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா அறக்கட்டளை(ஈரோடு) வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமைவிருதுகள் வழங்கப்பட்டன.
== நூல் பட்டியல் ==
===== தன் வரலாறு =====
* திருநங்கை சுதா 50
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/180468/ மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் செய்தி]
* [https://www.dailythanthi.com/Devathai/Achievers/2022/03/05153837/special-gender-sudha.vpf சமூகத்தின் பார்வையை மாற்றிய ‘திருநங்கை’: dinathanthi]
* [https://kamadenu.hindutamil.in/literature/transgender-who-wrote-the-book சுதாவாகிய நான்: சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கை: காமதேனு]
* [https://m.dinamalar.com/weeklydetail.php?id=51486 இட ஒதுக்கீடு வேண்டும்! - திருநங்கை சுதா வேண்டுகோள்: தினமலர்]
* [https://www.vikatan.com/government-and-politics/27612- திருநங்கை திருமணம் தேவை அங்கீகாரம்: vikatan]
== இணைப்புகள் ==
* [https://www.facebook.com/sudha.thirunangai?mibextid=ZbWKwL திருநங்கை சுதா: முகநூல்]
* [https://www.youtube.com/watch?v=8YLHkL1OMhU&ab_channel=AvalGlitz திருநங்கை சுதா: நேர்காணல்]
* [https://www.youtube.com/watch?v=kjontabR6iU திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சேவையாளர் நேர்காணல்: news 7]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:17, 24 February 2024

சுதா
சுதா
சுதா

சுதா (திருநங்கை)(பிறப்பு: மார்ச் 5, 1972) சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கையருக்கான 'சகோதரன்' என்னும் அமைப்பின் மூலம் சமூகப்பணிகள் செய்தார். 2014 முதல் பல்வேறு மூன்றாம் பாலினத்தவர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். ”Indian Transgender Initiative” மூலம் இந்திய அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கான கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுதா திருநெல்வேலி ஆலங்குலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சென்னை தண்டையார்பேட்டையில் பழனிச்சாமி, பாக்கியவதி இணையருக்கு மார்ச் 5, 1972-ல் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். ஏழு வயதில் தன்னை பெண்ணாக உணர்ந்தார். பத்தாம் வகுப்பு முடிக்க முடியவில்லை. வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களில் வேலைகள் செய்து சிரமப்பட்டார். 1991-ல் சுனில் மேனன் என்பவரால் நிறுவப்பட்டு பால்புதுமையினரின் நலனுக்காக சென்னையில் செயல்பட்டு வந்த 'சகோதரன்' என்னும் அமைப்புடன் தொடர்புகொண்டு அதில் பணியாற்றினார்.

பணிகள்

சகோதரன் அமைப்பு

சுதா 1990-களில் சுனில் மேனன் என்பவர் நடத்திவந்த 'சகோதரன்' என்னும் அமைப்புடன் இணைந்து மூன்றாம் பாலினத்தவருக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக பணியாற்றினார். 1998-ல் சகோதரன் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக ஆனது. முன்னேறும் நோக்கம் கொண்ட திருநங்கைகளுக்கு காவல் துறை, சகோதரன் அமைப்பு, தன்னார்வலர்கள் உதவியுடன் தொழில் கல்வி ஏற்படுத்திக் கொடுத்தார். 1998-ல் சகோதரன் அமைப்பு பதிவு செய்யப்பட்டது. திருநங்கையருக்கு வேலை வாய்ப்பு, சுயதொழில், வாழ்வாதாரத்தை உயர்த்துவது போன்ற பணிகளைச் செய்கிறார்.

பிற பணிகள்
  • 2004-ம் ஆண்டு முதல் வி.எச்.எஸ் என்ற அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்காக சமூகப்பணி செய்ய ஆரம்பித்தார். இந்தியா முழுவதும் பயணித்து திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
  • தமிழகத்தில் திருநங்கைகள் அமைப்பினை துவங்கிடவும், அதனை வழிநடத்திடவும் சுதாவை அணுகுகின்றனர்.
  • பதின்மூன்று மாவட்டங்களில் திருநங்கைகள் அமைப்புகளை துவங்கிட அது சிறப்பாக நடைபெற உதவினார். தமிழகம் முழுவதும் திருநங்கைகளின் பணியினை மேற்கொள்ளும் மாநில ஒருங்கிணைப்பாளர்.
  • 2008ம் ஆண்டு, தமிழக அரசு திருநங்கையருக்கான நல வாரியம் அமைத்தது. அது குறித்து உலக அளவில் விளக்கவும் பல்வேறு திட்டங்களுக்காகவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை மூலம், பிரான்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார்.
  • தூய்மை இந்தியா திட்டத்தில் திருநங்கைகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை கிராமங்கள் தோறும் நடத்தியவர். சென்னை-சேலம்-வேலூர்-தேனி-மதுரை-விழுப்புரம் மற்றும் திருநெல்வேலியில் திருநங்கைகள் மாநாடுகளை ஒருங்கிணைத்தார்.
  • 2014-ம் ஆண்டில் திருநங்கைகளை கொண்டு தொடர்ச்சியாக இடைநில்லாமல் 60 மணிநேரம் கலை நிகழ்வு நடத்தி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவினை பெற்றார்.
  • அரசு மற்றும் தனியார் திருநங்கைகளுக்கான பல திட்டங்களை கொண்டு வரும்போது அதன் பின்னணியில் சுதாவின் ஆலோசனையும் உள்ளது.
  • திருநங்கைகள் கலை நிகழ்ச்சிகளை சென்னை-தமிழகம்-டெல்லி என பல இடங்களில் ஒருங்கிணைத்தார்.
சுதா (மூன்றாம் பாலினத்தவருடன்)

அமைப்புச் செயல்பாடுகள்

  • ”Indian Transgender Initiative” மூலம் இந்திய அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கான கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.
  • தென்னிந்திய மூன்றாம் பாலினத்தவர் பெடரேஷன் குழுவின் உறுப்பினர்
  • தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நலவாரிய அமைப்பின் உறுப்பினர்
  • வேலூர், ராணிப்பேட்டை லோக் அதாலத் குழுவின் உறுப்பினர்.

விருதுகள்

  • மூன்றாம் பாலினத்தவருக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதற்காக தமிழ்நாடு அரசு 2015-ல் ‘கலைமாமணி’ விருது அளித்தது.
  • பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் (BBC) சுதாவின் வாழ்க்கையை பேட்டிகண்டு பதிவுசெய்துள்ளது.
  • சர்வதேச தமிழ் பல்கலை (International Tamil University, USA) சுதாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது
  • சுதாவுக்கு 2023--ம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா அறக்கட்டளை(ஈரோடு) வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமைவிருதுகள் வழங்கப்பட்டன.

நூல் பட்டியல்

தன் வரலாறு
  • திருநங்கை சுதா 50

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page