குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்: Difference between revisions
Category:சமணத் தலங்கள் சேர்க்கப்பட்டது |
Admin tool: removed இடம் Tag: Manual revert |
||
| (13 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Kunnathur Rishabhanatha Temple|Title of target article=Kunnathur Rishabhanatha Temple}} | {{Read English|Name of target article=Kunnathur Rishabhanatha Temple|Title of target article=Kunnathur Rishabhanatha Temple}} | ||
{{OtherUses-ta|TitleSection=ரிஷபநாதர்|DisambPageTitle=[[ரிஷபநாதர் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்.png|thumb|குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்]] | [[File:குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்.png|thumb|குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்]] | ||
குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில் (பொ.யு. 14- | குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில் (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் குண்ணத்தூரில் அமைந்த சமணக் கோயில். | ||
== இடம் == | == இடம் == | ||
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூருக்கு ஐந்து கிலோமீட்டர் வடக்கிலுள்ள குண்ணத்தூர்/இரண்டேரிப்பட்டு குண்ணத்தூரில் அமைந்த ரிஷபநாதர் கோயில். | |||
== வரலாறு == | == வரலாறு == | ||
குண்ணத்தூரில் அழிந்த நிலையிலிருக்கும் சமணக்கோயில், முதலாவது தீர்த்தங்கராகிய ரிஷபதேவருக்காக கட்டப்பட்டது. பொ.யு. 14- | குண்ணத்தூரில் அழிந்த நிலையிலிருக்கும் சமணக்கோயில், முதலாவது தீர்த்தங்கராகிய ரிஷபதேவருக்காக கட்டப்பட்டது. பொ.யு. 14-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட கோயிலை 1960-களில் மக்கள் புதுப்பித்தனர். | ||
==== கல்வெட்டு ==== | ==== கல்வெட்டு ==== | ||
கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள | கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள கல்வெட்டு ஒன்று, இந்த அருகன் கோயில் பொ.யு. 1441-ல் கட்டப்பட்ட செய்தியைக் கூறுகிறது. மேலும் அப்போது இவ்வூர் 'குன்றை' எனப் பெயர் பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. அதாவது குன்றை 'குன்றத்தூர்' என வழங்கப்பட்ட பெயர்தான் தற்காலத்தில் குண்ணத்தூர் என மறுவியுள்ளது. | ||
== அமைப்பு == | == அமைப்பு == | ||
கோயிலின் கருவறையை ஒட்டி மண்டபமும், திருச்சுற்று மதிலும் உள்ளது. இந்த மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளது. முன்பு இக்கோயில் கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். கருவறையின் கூரைவரையிலும் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறையின் மேலுள்ள சிகரம் பிற்காலத்தில் செங்கல் சாந்து ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கட்ட முயன்ற செங்கலாலான மண்டபம் சிதைந்த நிலையிலும், அரைகுறையாகவும் உள்ளது. | கோயிலின் கருவறையை ஒட்டி மண்டபமும், திருச்சுற்று மதிலும் உள்ளது. இந்த மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளது. முன்பு இக்கோயில் கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். கருவறையின் கூரைவரையிலும் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறையின் மேலுள்ள சிகரம் பிற்காலத்தில் செங்கல் சாந்து ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கட்ட முயன்ற செங்கலாலான மண்டபம் சிதைந்த நிலையிலும், அரைகுறையாகவும் உள்ளது. | ||
கோயிலின் கருவறையில் சற்று உயரமான பீடத்தில் ஆதிநாதரது புடைப்புச்சிற்பம் உள்ளது. தியான கோலத்தில் வீற்றிருக்கும் இத்தேவரின் தலைக்குப் பின்புறம் வட்ட வடிவ பிரபையும், அதற்குமேல் முக்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது தோள்களுக்கிணையாக சாமரம் வீசுவோர் இருவர் மெல்லிய சிற்ப வடிவங்களாக உள்ளனர். | கோயிலின் கருவறையில் சற்று உயரமான பீடத்தில் ஆதிநாதரது புடைப்புச்சிற்பம் உள்ளது. தியான கோலத்தில் வீற்றிருக்கும் இத்தேவரின் தலைக்குப் பின்புறம் வட்ட வடிவ பிரபையும், அதற்குமேல் முக்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது தோள்களுக்கிணையாக சாமரம் வீசுவோர் இருவர் மெல்லிய சிற்ப வடிவங்களாக உள்ளனர். | ||
== வழிபாடு == | == வழிபாடு == | ||
தற்போது இவ்வூரில் | தற்போது இவ்வூரில் சமண சமயத்தவர் மிகச்சிலரே உள்ளனர். இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெறத் துவங்கியுள்ளன. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991 | * தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991 | ||
* [https://tamilnadu-favtourism.blogspot.com/2016/05/ancient-digambar-jain-temple-kunnathur.html Tamilnadu Tourism: Ancient Digambar Jain Temple, Kunnathur, Tirupur] | * [https://tamilnadu-favtourism.blogspot.com/2016/05/ancient-digambar-jain-temple-kunnathur.html Tamilnadu Tourism: Ancient Digambar Jain Temple, Kunnathur, Tirupur] | ||
} | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:32:25 IST}} | |||
[[Category:சமணத் தலம்]] | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 12:39, 7 November 2026
To read the article in English: Kunnathur Rishabhanatha Temple
- ரிஷபநாதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரிஷபநாதர் (பெயர் பட்டியல்)

குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில் (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் குண்ணத்தூரில் அமைந்த சமணக் கோயில்.
இடம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூருக்கு ஐந்து கிலோமீட்டர் வடக்கிலுள்ள குண்ணத்தூர்/இரண்டேரிப்பட்டு குண்ணத்தூரில் அமைந்த ரிஷபநாதர் கோயில்.
வரலாறு
குண்ணத்தூரில் அழிந்த நிலையிலிருக்கும் சமணக்கோயில், முதலாவது தீர்த்தங்கராகிய ரிஷபதேவருக்காக கட்டப்பட்டது. பொ.யு. 14-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட கோயிலை 1960-களில் மக்கள் புதுப்பித்தனர்.
கல்வெட்டு
கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள கல்வெட்டு ஒன்று, இந்த அருகன் கோயில் பொ.யு. 1441-ல் கட்டப்பட்ட செய்தியைக் கூறுகிறது. மேலும் அப்போது இவ்வூர் 'குன்றை' எனப் பெயர் பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. அதாவது குன்றை 'குன்றத்தூர்' என வழங்கப்பட்ட பெயர்தான் தற்காலத்தில் குண்ணத்தூர் என மறுவியுள்ளது.
அமைப்பு
கோயிலின் கருவறையை ஒட்டி மண்டபமும், திருச்சுற்று மதிலும் உள்ளது. இந்த மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளது. முன்பு இக்கோயில் கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். கருவறையின் கூரைவரையிலும் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறையின் மேலுள்ள சிகரம் பிற்காலத்தில் செங்கல் சாந்து ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கட்ட முயன்ற செங்கலாலான மண்டபம் சிதைந்த நிலையிலும், அரைகுறையாகவும் உள்ளது.
கோயிலின் கருவறையில் சற்று உயரமான பீடத்தில் ஆதிநாதரது புடைப்புச்சிற்பம் உள்ளது. தியான கோலத்தில் வீற்றிருக்கும் இத்தேவரின் தலைக்குப் பின்புறம் வட்ட வடிவ பிரபையும், அதற்குமேல் முக்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது தோள்களுக்கிணையாக சாமரம் வீசுவோர் இருவர் மெல்லிய சிற்ப வடிவங்களாக உள்ளனர்.
வழிபாடு
தற்போது இவ்வூரில் சமண சமயத்தவர் மிகச்சிலரே உள்ளனர். இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெறத் துவங்கியுள்ளன.
உசாத்துணை
- தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991
- Tamilnadu Tourism: Ancient Digambar Jain Temple, Kunnathur, Tirupur
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:25 IST