under review

கல்லாடம் (சைவ நெறிநூல்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் 2 பாயிரம்....")
 
(Corrected the links to Disambiguation page)
 
(16 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் 2 பாயிரம். அடுத்து வரும் 100 பாடல்கள் நூல். ‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ என்பது சைவ சமயப் பழமொழி. சிவன் பற்றிய கதைகள் இதில் மலிந்துள்ளன. வெறிவிலக்கல், பாடல் 101 ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி பாடல் 102 முதலான அகத்திணைக்கு உரிய துறைத்தலைப்புகள் இதன் பாடல்களுக்குத் தலைப்பாக இடப்பட்டுள்ளன.
{{OtherUses-ta|TitleSection=கல்லாடம்|DisambPageTitle=[[கல்லாடம் (பெயர் பட்டியல்)]]}}
 
[[File:கல்லாடம்.jpg|thumb|கல்லாடம்]]
; இதில் உள்ள சில செய்தித் தொடர்கள்
கல்லாடம் சைவ நெறிநூல். [[கல்லாடனார்]] இயற்றியது.  இதன் காலம் பொ.யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. [[கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு)]]  இதன் ஆசிரியர்.
 
== நூல்அமைப்பு ==
* கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறி
இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.
* தன்கண் போலும் எண்கண் நோக்கி
== ஆசிரியர் ==
* கன்னி கொண்டிருந்த மன்னருட் கடவுள்
இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொ.யு. 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் [[கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு)]] 
* பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான்
== உசாத்துணை ==
 
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2k0te#book1/ கல்லாடம் (tamildigitallibrary.in)]
'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்
* [https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D கல்லாடம் முழுமை (விக்கி)]
 
* [http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/ கல்லாடம் சொல்லும் வாழ்க்கைநெறி]
கடல்அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
* [https://shaivam.org/scripture/Tamil/1162/kallatam-of-kallatar கல்லாடம் மூலம் - சைவம் இணையதளம்]
 
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh1lupy.TVA_BOK_0004611 கல்லாடம் மூலம் - archive.org]
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத்
*[https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/dec/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-13-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-278215.html கல்லாடம்- தினமணி கட்டுரை]
 
தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்


== உசாத்துணை ==
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2k0te#book1/


[https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D கல்லாடம் முழுமை (விக்கி)]
{{Finalised}}


[http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/ கல்லாடம் சொல்லும் வாழ்க்கைநெறி]
{{Fndt|15-Nov-2022, 13:31:45 IST}}


[https://shaivam.org/scripture/Tamil/1162/kallatam-of-kallatar கல்லாடம் மூலம்] சைவம் இணையதளம்


[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh1lupy.TVA_BOK_0004611 கல்லாடம் மூலம்] ஆர்க்கைவ்ஸ் இணையதளம்
[[Category:Tamil Content]]

Latest revision as of 18:36, 27 September 2024

கல்லாடம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்லாடம் (பெயர் பட்டியல்)
கல்லாடம்

கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொ.யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு) இதன் ஆசிரியர்.

நூல்அமைப்பு

இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொ.யு. 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:45 IST