under review

ராஜம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
(Added First published date)
 
Line 8: Line 8:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-Dec-2022, 09:09:35 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:பெண்கள் இதழ்கள்]]
[[Category:பெண்கள் இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 12:04, 13 June 2024

ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

பதிப்பு, வெளியீடு

ராஜம் இதழ் 1986-ல் சந்திரா ராஜசேகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் இருந்தது.

நோக்கம்

’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.

உள்ளடக்கம்

ராஜம் இதழில் சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவையும் ராஜம் இதழில் வெளியாகின.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2022, 09:09:35 IST