செ.மு. முகமது இப்றாகீம்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(6 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். | செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் செய்யது | செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் பிறந்தார்.தந்தை செய்யது முகம்மது. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. | செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. | ||
Line 7: | Line 7: | ||
* அதிநூதன அலங்காரக் கீர்த்தனை | * அதிநூதன அலங்காரக் கீர்த்தனை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:முகம்மது இபுறாகீம், செய்து முகம்மது: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:முகம்மது இபுறாகீம், செய்து முகம்மது: noolaham] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|09-May-2023, 18:06:11 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 12:04, 13 June 2024
செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் பிறந்தார்.தந்தை செய்யது முகம்மது.
இலக்கிய வாழ்க்கை
செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது.
நூல் பட்டியல்
- அதிநூதன அலங்காரக் கீர்த்தனை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது இபுறாகீம், செய்து முகம்மது: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-May-2023, 18:06:11 IST