under review

கிந்தாக்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|நன்றி: Joshua Project கிந்தாக் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். == வாழிடம் == கிந்தாக் பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் பேராக் மாநிலத்தில்...")
 
(Added First published date)
 
(10 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:Kintaq .jpg|thumb|நன்றி: Joshua Project]]
[[File:Kintaq .jpg|thumb]]
கிந்தாக் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  
கிந்தாக் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி இனக்குழு.  
 
== வாழிடம் ==
== வாழிடம் ==
கிந்தாக் பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் பேராக் மாநிலத்தில் கெரிக் அருகில் உள்ள காடுகளில், ஹுலு பேராக் மாவட்டத்தில், கிளந்தான் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். கிந்தாக் பழங்குடியினர் மயானங்கள் உள்ள பகுதியிலும் அடர்த்தியான மரங்கள் உள்ள பகுதியிலுமிருந்து விலகியே வசிப்பர்.  
கிந்தாக் பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் பேராக் மாநிலத்தில் கெரிக் அருகில் உள்ள காடுகளில், ஹுலு பேராக் மாவட்டத்தில், கிளந்தான் பகுதிகளில் வசிக்கின்றனர். கிந்தாக் பழங்குடியினர் மயானங்கள் உள்ள பகுதியிலும் அடர்த்தியான மரங்கள் உள்ள பகுதியிலுமிருந்தும் விலகியே வசிப்பர்.
 
== மொழி ==
== மொழி ==
கிந்தாக் பழங்குடியினரின் மொழி ‘கெந்தாக் போங்’ (Kentaq Bong). கெந்தாக் போங் மொழி ஆஸ்த்ரோ-ஆசியா மொழிகுடும்பத்தைச் சார்ந்ததாகும்.  
கிந்தாக் பழங்குடியினரின் மொழி ‘கெந்தாக் போங்’ (Kentaq Bong). கெந்தாக் போங் மொழி ஆஸ்த்ரோ-ஆசியா மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாகும்.
 
== தொழில் ==
== தொழில் ==
கிந்தாக் பழங்குடியினர் வேட்டை, வன வளங்களைச் சேகரித்தல், விவசாயம், தொழிற்சாலைகளில் பணி புரிதலென பல வேலைகளைச் செய்கின்றனர்.  
கிந்தாக் பழங்குடியினர் வேட்டை, வன வளங்களைச் சேகரித்தல், விவசாயம், தொழிற்சாலைகளில் பணி புரிதலென பல வேலைகளைச் செய்கின்றனர்.  
== நம்பிக்கைகள் ==
== நம்பிக்கைகள் ==
கிந்தாக் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (''Animism'') பின்பற்றுபவர்கள்.  
கிந்தாக் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (''Animism'') பின்பற்றுபவர்கள்.  
== திருமணம் ==
கிந்தாக் பழங்குடி லானோ மற்றும் கென்சியு பழங்குடியினருடன் கலப்பு திருமணங்கள் செய்யும் வழக்கம் உண்டு..
== புத்தகம் ==
* Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
== உசாத்துணை ==
* [https://www.jakoa.gov.my/orang-asli/suku-kaum/ மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை]
* [https://joshuaproject.net/people_groups/12701/MY Kintaq in Malaysia]

== திருமணம் ==
கிந்தாக் பழங்குடி லானோ மற்றும் கென்சியு பழங்குடியினருடன் கலப்பு திருமணங்கள் செய்யக்கூடியவர்கள்.

== புத்தகம் ==
{{Finalised}}
Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
 
{{Fndt|03-Jan-2023, 10:31:15 IST}}

== உசாத்துணை ==
[https://www.jakoa.gov.my/orang-asli/suku-kaum/ மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை]

[https://joshuaproject.net/people_groups/12701/MY Kintaq in Malaysia] 
[[Category:Being Created]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Latest revision as of 12:03, 13 June 2024

Kintaq .jpg

கிந்தாக் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி இனக்குழு.

வாழிடம்

கிந்தாக் பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் பேராக் மாநிலத்தில் கெரிக் அருகில் உள்ள காடுகளில், ஹுலு பேராக் மாவட்டத்தில், கிளந்தான் பகுதிகளில் வசிக்கின்றனர். கிந்தாக் பழங்குடியினர் மயானங்கள் உள்ள பகுதியிலும் அடர்த்தியான மரங்கள் உள்ள பகுதியிலுமிருந்தும் விலகியே வசிப்பர்.

மொழி

கிந்தாக் பழங்குடியினரின் மொழி ‘கெந்தாக் போங்’ (Kentaq Bong). கெந்தாக் போங் மொழி ஆஸ்த்ரோ-ஆசியா மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாகும்.

தொழில்

கிந்தாக் பழங்குடியினர் வேட்டை, வன வளங்களைச் சேகரித்தல், விவசாயம், தொழிற்சாலைகளில் பணி புரிதலென பல வேலைகளைச் செய்கின்றனர்.

நம்பிக்கைகள்

கிந்தாக் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றுபவர்கள்.

திருமணம்

கிந்தாக் பழங்குடி லானோ மற்றும் கென்சியு பழங்குடியினருடன் கலப்பு திருமணங்கள் செய்யும் வழக்கம் உண்டு..

புத்தகம்

  • Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jan-2023, 10:31:15 IST