Tamil Wiki:Tamil review checklist: Difference between revisions

From Tamil Wiki
 
(18 intermediate revisions by 3 users not shown)
Line 10: Line 10:
* பார்க்க [[Help:மாதிரி_பக்கம்_-_ஆளுமை|மாதிரி பக்கம் - ஆளுமை]] & [[Help:மாதிரி_பக்கம்_-_படைப்பு|மாதிரி_பக்கம் - படைப்பு]]
* பார்க்க [[Help:மாதிரி_பக்கம்_-_ஆளுமை|மாதிரி பக்கம் - ஆளுமை]] & [[Help:மாதிரி_பக்கம்_-_படைப்பு|மாதிரி_பக்கம் - படைப்பு]]
* முதல் பத்திக்கு தலைப்பு இடக்கூடாது
* முதல் பத்திக்கு தலைப்பு இடக்கூடாது
* பின்வரும் ஒவ்வொரு பகுதியும் HEADING என்ற தலைப்பின் கீழ் வரவேண்டும்
* பின்வரும் ஒவ்வொரு பகுதியும் '''HEADING''' என்ற தலைப்பின் கீழ் வரவேண்டும்
* ஒவ்வொரு உபதலைப்பும் SUB-HEADING 3 என்ற தலைப்பின் கீழ் வரவேண்டும்
* ஒவ்வொரு உபதலைப்பும் '''SUB-HEADING 3''' என்ற தலைப்பின் கீழ் வரவேண்டும்
** தலைப்புக்கும் உபதலைப்புக்கும் போதுமான அளவு-வேறுபாடு காட்டவேண்டும் என்பதால் இந்த விதி பயன்படுத்தப்படுகிறது
** தலைப்புக்கும் உபதலைப்புக்கும் போதுமான அளவு-வேறுபாடு காட்டவேண்டும் என்பதால் இந்த விதி பயன்படுத்தப்படுகிறது


Line 21: Line 21:
** பதிவில் சொல் வரும் எல்லா இடங்களிலும் சுட்டி தரத் தேவையில்லை
** பதிவில் சொல் வரும் எல்லா இடங்களிலும் சுட்டி தரத் தேவையில்லை
** சொல் முதலில் வரும் இடத்தில் ஒருமுறையும், பின்னர் சில பத்திகள் கழித்து அடுத்தமுறையும் தரவேண்டும்
** சொல் முதலில் வரும் இடத்தில் ஒருமுறையும், பின்னர் சில பத்திகள் கழித்து அடுத்தமுறையும் தரவேண்டும்
** தேவையற்ற உள்சுட்டிகளை தவிர்க்கவும்.
** உள்சுட்டி எழுத்துபிழையுடன் தரப்பட்டால் (அல்லது) இல்லாத பதிவுகளுக்கு தரப்பட்டால் சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும். இவற்றை சரிபார்க்கவும்
** உள்சுட்டி எழுத்துபிழையுடன் தரப்பட்டால் (அல்லது) இல்லாத பதிவுகளுக்கு தரப்பட்டால் சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும். இவற்றை சரிபார்க்கவும்


Line 37: Line 36:
** நூல்பட்டியல், விருதுப்பட்டியல், உசாத்துணைகளில் எண் புல்லட்கள் இடப்படக்கூடாது
** நூல்பட்டியல், விருதுப்பட்டியல், உசாத்துணைகளில் எண் புல்லட்கள் இடப்படக்கூடாது
** ''ஒன்றாவது'', ''இரண்டாவது'' என்று குறிப்பிட்டு வரிசையில் சொல்லவேண்டியவற்றுக்கே எண் புல்லட்டுகள் வேண்டும். இந்த வரிசை மிக இன்றியமையாத இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்
** ''ஒன்றாவது'', ''இரண்டாவது'' என்று குறிப்பிட்டு வரிசையில் சொல்லவேண்டியவற்றுக்கே எண் புல்லட்டுகள் வேண்டும். இந்த வரிசை மிக இன்றியமையாத இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்
* பட்டியல்களில் புல்லட் எண்கள் இருந்தால் அவை கையால் தட்டச்சு செய்யக்கூடாது. விக்கியின் புல்லட்டுகளையே பயன்படுத்தவேண்டும்
** பட்டியல்களில் புல்லட் எண்கள் இருந்தால் அவற்றை கையால் தட்டச்சு செய்யக்கூடாது. விக்கியின் புல்லட்டுகளையே பயன்படுத்தவேண்டும்
 
== படங்கள்==
* அனைத்து படங்களும் கட்டுரையில் துவக்கத்தில் இடப்படவேண்டும். தனித்தனி பத்திகளில் இடவேண்டாம்
* படங்கள் சிறிய அளவிலாக இருத்தல் வேண்டும் (300*400). பெரிய அளவிலான படங்கள் இக்கலைக்களஞ்சியத்தில் தேவையில்லை
* படங்களுக்கு சிறிய கேப்ஷன் அளிக்கப்படவேண்டும்.
* அனைத்துப் படங்களும் ஒரே மூலத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் மொத்தமாக சேர்த்து உசாத்துணையில் குறிப்பிடப்படவேண்டும்.
* பல்வேறு மூலத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அதை குறிப்பிட்ட படங்களின் கேப்ஷனில் 'நன்றி' என்று குறிப்பிட்டு சொல்லவேண்டும்


==எழுத்தமைப்புகள்==
==எழுத்தமைப்புகள்==
* '''Bold''' எழுத்துவடிவம் தவிர்க்கப்படவேண்டும்
* '''Bold''' எழுத்துவடிவம் தவிர்க்கப்படவேண்டும்
* குறிப்பிடப்படும் பெயர்கள் (ஆளுமை, நூல்) ஆகியவை ''italics'' சாய்வெழுத்துக்களில் இருக்கவேண்டும். அல்லது single quotesல் இருக்கலாம்
* குறிப்பிடப்படும் பெயர்கள் (ஆளுமை, நூல்) ஆகியவை ''italics'' சாய்வெழுத்துக்களில் இருக்கவேண்டும். அல்லது single quotesல் இருக்கலாம்
* எண்களும் எழுத்தும் ஒரு சொல்லாக அமையும் இடத்தில் ’–’ சேர்க்கலாம். உதாரணமாக ’1999-க்கு பின்’என்பதில் ’1999-க்கு’ என்பது ஒரு சொல்லாக உள்ளது. ஆகவே ‘-’ சேர்க்கிறோம். ‘1999 முதல் 2000 வரை’ என்பதில் வருடமும் அடுத்துவரும் சொல்லும் சேர்த்து ஒரு சொல் அல்ல. ஆகவே ‘-’ வேண்டியதில்லை


==தேதிகள்==
==தேதிகள்==
* தேதிகள் டிசம்பர் 19, 2000 என்னும் பாணியில் அமையவேண்டும். தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது.  
* தேதிகள் டிசம்பர் 19, 2000 என்னும் பாணியில் அமையவேண்டும். தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது.  
* மாதம் நாள், வருடம் (ஏப்ரல் 10, 2022) என இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
* வருடம், மாதம் மட்டும் இருப்பின் – ’மாதம் வருடம்’ (ஏப்ரல் 2022) என இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
* பிறப்பு இறப்பு தேதிகள் கட்டாயமாக குறிப்பிடப்படவேண்டும்
* பிறப்பு இறப்பு தேதிகள் கட்டாயமாக குறிப்பிடப்படவேண்டும்
* பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை கட்டுரையின் முதல் பத்தியில், பெயருக்கு பின், அடைப்புக்குள் இருக்கவேண்டும்
* பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை கட்டுரையின் முதல் பத்தியில், பெயருக்கு பின், அடைப்புக்குள் இருக்கவேண்டும்
* பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை பிறப்பு மற்றும் இறப்பு பகுதிகளில் மீண்டும் குறிப்பிடப்படவேண்டும்
* பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை பிறப்பு மற்றும் இறப்பு பகுதிகளில் மீண்டும் குறிப்பிடப்படவேண்டும்
* ஆங்கில மாதங்களை தமிழில் எழுதும் போது கீழ்க்கண்ட பிழைகள் நிகழும் அவற்றை திருத்தவும்
** சனவரி என்பது தவறு – ஜனவரி என்பது சரி
** மார்ச்சு என்பது தவறு – மார்ச் என்பது சரி
** பெப்ரவரி – பிப்ரவரி என்பது சரி


==காலம்==
==காலம்==
* ''தற்போது'' போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு.
* ''தற்போது'' போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு.
* எவருடைய வயதும் சொல்லப்படலாகாது
* எவருடைய தற்கால வயதும் சொல்லப்படலாகாது
* ஒரு 10 ஆண்டு கணக்கை குறிக்க, பேச்சுவழக்கில் 50-களில் என சொல்வோம். இது குழப்பத்தை ஏற்படுத்தும். இதை 1950-களில் என்றே குறிப்பிடவும்
* வரலாறு சார்ந்த கட்டுரைகளில் காலத்தைக் குறிக்க
** கிருஸ்துவிற்கு முன் என்பதை – பொ.மு. (பொது ஆண்டுக்கு முன்)
** கிருஸ்துவிற்கு பின் என்பதை – பொ.யு. (பொது யுகம்)


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
Line 64: Line 81:
* வரிகள் இருமுறை தட்டச்சிடப்பட்டிருக்கலாம், இவற்றை சரிபார்த்து களையவும்
* வரிகள் இருமுறை தட்டச்சிடப்பட்டிருக்கலாம், இவற்றை சரிபார்த்து களையவும்
* குறிப்புக்களில் சொல்லபட்டுள்ள எண்களும் பட்டியல் எண்களும் ஒத்துப்போகவேண்டும்
* குறிப்புக்களில் சொல்லபட்டுள்ள எண்களும் பட்டியல் எண்களும் ஒத்துப்போகவேண்டும்
* வெளி இணையதளங்களிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்படுபவற்றில் Nowiki போன்ற டேக்குகள் இருக்கலாம். இவை Visual Editorல் தென்படாது.
** பொதுவாக இக்கலைக்களஞ்சியத்தில் காப்பி-பேஸ்ட் தவிர்க்கப்படவேண்டும். நீளமான பட்டியல்களை மட்டும் காப்பி செய்யலாம்
** வெளி இணையதளங்களிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்படுவதை முதலில் நோட்பேட் போன்றவற்றில் போட்டு தேவையற்ற Nowiki அமைப்புக்களை களையவேண்டும். பின்னரே விக்கியில் இடவேண்டும்


==தவிர்க்கவேண்டிய சொற்கள்==
==தவிர்க்கவேண்டிய சொற்கள்==
Line 83: Line 103:


==முதல் பத்தி==
==முதல் பத்தி==
* முதல் பத்தி பற்றி முக்கியமான அறிவுறுத்தல்: பார்க்க [[Literary_Tamil_Wiki:அறிவுறுத்தல்கள்#முதல் பத்தி|அறிவுறுத்தல்கள் - முதல் பத்தி]]
* முதல் பத்தி பற்றி முக்கியமான அறிவுறுத்தல்: பார்க்க [[Tamil_Wiki:அறிவுறுத்தல்கள்#முதல் பத்தி|அறிவுறுத்தல்கள் - முதல் பத்தி]]
 
==மேற்கோள்கள், விருதுகள், பட்டங்கள், பாராட்டுகள்==
* பார்க்க: [[Tamil_Wiki:அறிவுறுத்தல்கள்#மேற்கோள்கள், விருதுகள், பட்டங்கள், பாராட்டுகள்|அறிவுறுத்தல்கள் பகுதி]]

Latest revision as of 20:22, 2 August 2023

பதிவை ரிவ்யுவுக்கு அனுப்பும்முன் இவற்றை சரிபார்க்கவும்

பதிவின் தலைப்பு Title

  • பெயர்களை அளிக்கும் பொழுது, கீழுள்ள முறையை பின் பற்ற வேண்டும்:
    • INITIAL-DOT-SPACE-NAME அல்லது INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME
    • எ.கா: ஆர். சண்முகசுந்தரம், டி.எஸ். துரைசாமி
  • டைட்டில்-தலைப்புகளில் quotation marks இருப்பதை கூடுமானவரையில் தவிர்க்கவும்

பகுதி தலைப்புகள்

  • பார்க்க மாதிரி பக்கம் - ஆளுமை & மாதிரி_பக்கம் - படைப்பு
  • முதல் பத்திக்கு தலைப்பு இடக்கூடாது
  • பின்வரும் ஒவ்வொரு பகுதியும் HEADING என்ற தலைப்பின் கீழ் வரவேண்டும்
  • ஒவ்வொரு உபதலைப்பும் SUB-HEADING 3 என்ற தலைப்பின் கீழ் வரவேண்டும்
    • தலைப்புக்கும் உபதலைப்புக்கும் போதுமான அளவு-வேறுபாடு காட்டவேண்டும் என்பதால் இந்த விதி பயன்படுத்தப்படுகிறது

விக்கி பதிவுகளில் தலைப்புகள்-உபதலைப்புகள் மேற்சொன்னபடி அமைந்தால், Table of Contents தானாகவே உருவாகும். இதை கையால் தட்டச்சிடக்கூடாது

சுட்டிகள்

உள்சுட்டிகள் (Internal links)
  • இந்த விக்கியில் உள்ள பதிவுகளுக்கு உள்சுட்டி தரப்படவேண்டும்.
    • பதிவில் சொல் வரும் எல்லா இடங்களிலும் சுட்டி தரத் தேவையில்லை
    • சொல் முதலில் வரும் இடத்தில் ஒருமுறையும், பின்னர் சில பத்திகள் கழித்து அடுத்தமுறையும் தரவேண்டும்
    • உள்சுட்டி எழுத்துபிழையுடன் தரப்பட்டால் (அல்லது) இல்லாத பதிவுகளுக்கு தரப்பட்டால் சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும். இவற்றை சரிபார்க்கவும்
வெளிச்சுட்டிகள் External references
  • மிக முக்கியமான வெளிச்சுட்டிகள் மட்டும் citation/மேற்கோளாக/சுட்டிகளாக தரப்படவேண்டும்
  • வெளிச்சுட்டிகள் உசாத்துணைகள் மூலமாகவே தரப்படவேண்டும்
  • வரிகளில் சொற்களுக்கு வெளிச்சுட்டிகளை (inline links) தருவதை தவிர்க்கவும். சராசரி வலைப்பதிவுகளைப் போல பயன்படுத்தக்கூடாது

பகுதி வரிசை

பட்டியல்கள்

  • பொதுவான பட்டியல்களில் புல்லட் எண்கள் இருக்கக்கூடாது. எண்கள்-அல்லாத வட்டப்புள்ளி புல்லட்களே பயன்படுத்த வேண்டும்.
    • நூல்பட்டியல், விருதுப்பட்டியல், உசாத்துணைகளில் எண் புல்லட்கள் இடப்படக்கூடாது
    • ஒன்றாவது, இரண்டாவது என்று குறிப்பிட்டு வரிசையில் சொல்லவேண்டியவற்றுக்கே எண் புல்லட்டுகள் வேண்டும். இந்த வரிசை மிக இன்றியமையாத இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்
    • பட்டியல்களில் புல்லட் எண்கள் இருந்தால் அவற்றை கையால் தட்டச்சு செய்யக்கூடாது. விக்கியின் புல்லட்டுகளையே பயன்படுத்தவேண்டும்

படங்கள்

  • அனைத்து படங்களும் கட்டுரையில் துவக்கத்தில் இடப்படவேண்டும். தனித்தனி பத்திகளில் இடவேண்டாம்
  • படங்கள் சிறிய அளவிலாக இருத்தல் வேண்டும் (300*400). பெரிய அளவிலான படங்கள் இக்கலைக்களஞ்சியத்தில் தேவையில்லை
  • படங்களுக்கு சிறிய கேப்ஷன் அளிக்கப்படவேண்டும்.
  • அனைத்துப் படங்களும் ஒரே மூலத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் மொத்தமாக சேர்த்து உசாத்துணையில் குறிப்பிடப்படவேண்டும்.
  • பல்வேறு மூலத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அதை குறிப்பிட்ட படங்களின் கேப்ஷனில் 'நன்றி' என்று குறிப்பிட்டு சொல்லவேண்டும்

எழுத்தமைப்புகள்

  • Bold எழுத்துவடிவம் தவிர்க்கப்படவேண்டும்
  • குறிப்பிடப்படும் பெயர்கள் (ஆளுமை, நூல்) ஆகியவை italics சாய்வெழுத்துக்களில் இருக்கவேண்டும். அல்லது single quotesல் இருக்கலாம்
  • எண்களும் எழுத்தும் ஒரு சொல்லாக அமையும் இடத்தில் ’–’ சேர்க்கலாம். உதாரணமாக ’1999-க்கு பின்’என்பதில் ’1999-க்கு’ என்பது ஒரு சொல்லாக உள்ளது. ஆகவே ‘-’ சேர்க்கிறோம். ‘1999 முதல் 2000 வரை’ என்பதில் வருடமும் அடுத்துவரும் சொல்லும் சேர்த்து ஒரு சொல் அல்ல. ஆகவே ‘-’ வேண்டியதில்லை

தேதிகள்

  • தேதிகள் டிசம்பர் 19, 2000 என்னும் பாணியில் அமையவேண்டும். தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது.
  • மாதம் நாள், வருடம் (ஏப்ரல் 10, 2022) என இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
  • வருடம், மாதம் மட்டும் இருப்பின் – ’மாதம் வருடம்’ (ஏப்ரல் 2022) என இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • பிறப்பு இறப்பு தேதிகள் கட்டாயமாக குறிப்பிடப்படவேண்டும்
  • பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை கட்டுரையின் முதல் பத்தியில், பெயருக்கு பின், அடைப்புக்குள் இருக்கவேண்டும்
  • பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை பிறப்பு மற்றும் இறப்பு பகுதிகளில் மீண்டும் குறிப்பிடப்படவேண்டும்
  • ஆங்கில மாதங்களை தமிழில் எழுதும் போது கீழ்க்கண்ட பிழைகள் நிகழும் அவற்றை திருத்தவும்
    • சனவரி என்பது தவறு – ஜனவரி என்பது சரி
    • மார்ச்சு என்பது தவறு – மார்ச் என்பது சரி
    • பெப்ரவரி – பிப்ரவரி என்பது சரி

காலம்

  • தற்போது போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு.
  • எவருடைய தற்கால வயதும் சொல்லப்படலாகாது
  • ஒரு 10 ஆண்டு கணக்கை குறிக்க, பேச்சுவழக்கில் 50-களில் என சொல்வோம். இது குழப்பத்தை ஏற்படுத்தும். இதை 1950-களில் என்றே குறிப்பிடவும்
  • வரலாறு சார்ந்த கட்டுரைகளில் காலத்தைக் குறிக்க
    • கிருஸ்துவிற்கு முன் என்பதை – பொ.மு. (பொது ஆண்டுக்கு முன்)
    • கிருஸ்துவிற்கு பின் என்பதை – பொ.யு. (பொது யுகம்)

வாழ்க்கைக் குறிப்பு

  • வாழ்க்கைக் குறிப்பு என்பது தான் பகுதித் தலைப்பு. அதன் உபதலைப்புகளாக பிறப்பு, இளமை, குடும்பம் ஆகியவை இருக்கவேண்டும்
  • பிறப்பு பகுதியில் பெற்றோர் பெயர், பிறந்த வருடம் ஆகியவை கட்டாயம் இடம்பெறவேண்டும்
  • குடும்பம் பகுதியில் ஆளுமைக்கு தக்கபடி இணையர் பெயர்கள், திருமணமான ஆண்டு, குழந்தைகள் பெயர்கள் இருக்கவேண்டும்
  • தனிவாழ்க்கை (personal life) என்ற பகுதி தனியாக தேவையில்லை. வாழ்க்கைக் குறிப்பில் அடங்கிவிடும்

சரிபார்க்கவேண்டியவை

  • எழுத்துபிழைகள், சொற்பிழைகள், ஒற்றுப்பிழைகள் சரிபார்க்கப்படவேண்டும்
  • ஆண்-பெண் விகுதிகள் சரியாக இருக்கவேண்டும்
  • வரிகள் இருமுறை தட்டச்சிடப்பட்டிருக்கலாம், இவற்றை சரிபார்த்து களையவும்
  • குறிப்புக்களில் சொல்லபட்டுள்ள எண்களும் பட்டியல் எண்களும் ஒத்துப்போகவேண்டும்
  • வெளி இணையதளங்களிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்படுபவற்றில் Nowiki போன்ற டேக்குகள் இருக்கலாம். இவை Visual Editorல் தென்படாது.
    • பொதுவாக இக்கலைக்களஞ்சியத்தில் காப்பி-பேஸ்ட் தவிர்க்கப்படவேண்டும். நீளமான பட்டியல்களை மட்டும் காப்பி செய்யலாம்
    • வெளி இணையதளங்களிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்படுவதை முதலில் நோட்பேட் போன்றவற்றில் போட்டு தேவையற்ற Nowiki அமைப்புக்களை களையவேண்டும். பின்னரே விக்கியில் இடவேண்டும்

தவிர்க்கவேண்டிய சொற்கள்

  • நாம், நமக்கு போன்ற தன்மைச் சொற்கள் இருக்கக்கூடாது
  • என்று கூறலாம் என்பதுபோன்ற தோராயமான சொற்றொடர்கள் கூடாது
  • இவரது, அவருடைய, அன்னாருடைய போன்ற சொற்கள் கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டும். திரும்பத்திரும்ப அந்த நூல் அல்லது ஆசிரியர் பெயரே பயன்படுத்தப்படவேண்டும்
  • திரு, திருமதி போன்ற மரியாதைத் தலைப்புகளை பயன்படுத்தக்கூடாது
  • அவர்கள், அவர்களை போன்ற மரியாதைச் சொற்களை பயன்படுத்தக்கூடாது
  • புதினம், திங்கள், அகவை போன்ற தனித்தமிழ் சொற்கள் வேண்டாம். நாவல், மாதம், வயது போன்றவை போதும்.

மொழி

  • முத்திரை பதித்தார், சாதனை புரிந்தார் போன்ற மிகைச்சொல்லாட்சிகள், க்ளீஷேக்கள் இருக்கக்கூடாது
  • ஏதேனும் ஒரு தகவல் இல்லாத சம்பிரதாயமான வரி இருக்கலாகாது
  • இவருக்கு தேசப்பற்று மிகுதி, இவர் மிகக்கடுமையான உழைப்பாளி போன்ற வரிகள்.
  • மிகையான கிளெயிம் இருக்கக்கூடாது. தமிழிலக்கியத்தின் தலைசிறந்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத போன்ற வரிகள்
  • விமர்சனம் என ஏதும் இருக்கக்கூடாது. இவர் நாலாந்தர வணிக இலக்கியங்களையே எழுதினார், இவருடைய படைப்புகள் வெறும் பரபரப்பு கொண்டவை போன்ற வரிகள் தேவையில்லை. நாம் வகுத்துக்கூறவே முற்படவேண்டும்.

மேலே சொன்ன கருத்தையே இவர் பொழுதுபோக்கு படைப்புகளை எழுதியவர், பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர் என வரையறை செய்யலாம். எதிர்மறை தன்மை கலைக்களஞ்சியங்களுக்கு இருக்கலாகாது

முதல் பத்தி

மேற்கோள்கள், விருதுகள், பட்டங்கள், பாராட்டுகள்