under review

தமிழினி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(6 intermediate revisions by 4 users not shown)
Line 18: Line 18:
* [https://tamizhini.in/ தமிழினி வலைதளம்]
* [https://tamizhini.in/ தமிழினி வலைதளம்]


{{ready for review}}
 
{{Finalised}}
 
{{Fndt|20-Apr-2023, 16:28:43 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:01, 13 June 2024

தமிழினி

தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது.

வரலாறு

தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனக்கட்டுரைகள், திரைப்படக்கலை சார்ந்த விமர்சனங்களுக்காக இருமொழி மின்னிதழாக ஜூலை 2018-ல் கோகுல் பிரசாத் தொடங்கினார்.

பொறுப்பாசிரியர்

  • கோகுல் பிரசாத்

பதிவுகள்

  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • ENG (ஆங்கிலம்)

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Apr-2023, 16:28:43 IST