under review

ஆபரணங்கள்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
(Corrected typo errors in article)
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Ornaments|Title of target article=Ornaments}}
{{Read English|Name of target article=Ornaments|Title of target article=Ornaments}}
பாதம், தண்டை, கை, இடுப்பு, கழுத்து, சுத்துமணி, மூக்கு, காது, தலை என உடலின் வெவ்வேறு பகுதியில் அணியப்படும் ஆபரணங்கள் உள்ளது. அவற்றின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டிருக்கிறது.
பாதம், தண்டை, கை, இடுப்பு, கழுத்து, சுத்துமணி, மூக்கு, காது, தலை என உடலின் வெவ்வேறு பகுதியில் அணியப்படும் ஆபரணங்கள் உள்ளது. அவற்றின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டிருக்கிறது.
== ஆபரண வகைகள் ==
== ஆபரண வகைகள் ==
Line 6: Line 7:
====== கால் விரல்களில் அணிவன ======
====== கால் விரல்களில் அணிவன ======
* பெருவிரல் முடிச்சி - பெருவிரலில் அணிவது
* பெருவிரல் முடிச்சி - பெருவிரலில் அணிவது
* தடை - 2 வது விரலில் அணிவது
* தடை - 2-வது விரலில் அணிவது
* மிஞ்சி - 2 வது விரலில் அணிவது
* மிஞ்சி - 2-வது விரலில் அணிவது
* மெட்டி - 2 வது விரலில் அணிவது
* மெட்டி - 2-வது விரலில் அணிவது
* பீலி - 3 வது விரலில் அணிவது
* பீலி - 3-வது விரலில் அணிவது
* பில்லணை - 4 வது விரலில் அணிவது
* பில்லணை - 4-வது விரலில் அணிவது
* பாதசரம் - கால் கொலுசு
* பாதசரம் - கால் கொலுசு
====== தண்டை ======
====== தண்டை ======
Line 86: Line 87:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - கி. ராஜநாராயணன்
* கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - கி. ராஜநாராயணன்
{{finalised}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 12:06:42 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 12:42, 12 July 2024

To read the article in English: Ornaments. ‎


பாதம், தண்டை, கை, இடுப்பு, கழுத்து, சுத்துமணி, மூக்கு, காது, தலை என உடலின் வெவ்வேறு பகுதியில் அணியப்படும் ஆபரணங்கள் உள்ளது. அவற்றின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஆபரண வகைகள்

பாதம்
திருமணத்தில் மிஞ்சி அணிவது
கால் விரல்களில் அணிவன
  • பெருவிரல் முடிச்சி - பெருவிரலில் அணிவது
  • தடை - 2-வது விரலில் அணிவது
  • மிஞ்சி - 2-வது விரலில் அணிவது
  • மெட்டி - 2-வது விரலில் அணிவது
  • பீலி - 3-வது விரலில் அணிவது
  • பில்லணை - 4-வது விரலில் அணிவது
  • பாதசரம் - கால் கொலுசு
தண்டை
  • குழல் தண்டை
  • முறுக்குத் தண்டை
  • தரிசுத் தண்டை (சிலும்பு போல் இருக்கும்)
வங்கி
கை
  • வங்கி - புஜத்திற்குக் கீழாக ஒரு கையில் அணிவது
  • நாகவத்து - வங்கிக்கு கீழ் அணிவது
  • வளவி - வளையல்கள் (வெவ்வேறு வகையில்). கங்கணம்
  • மோதரம் - மோதிரங்கள்
இடுப்பு
  • ஒட்டியாணம் - அரைமூடி (சிறு பெண் குழந்தைகளுக்கு அணிவது)
  • அரைச்சலங்கை
  • அரைஞாண்கொடி
கழுத்து
சுத்துமணி
சங்கிலி வகைகள்
  • அட்டியல்
  • உட்கழுத்துச் சங்கிலி (இதில் பதக்கம் கோர்த்தும் போடுவார்கள்)
  • கண்டசரம்
  • காசுமாலை
  • கெச்சுப் புரச்சை
  • கெவுடு (ஆண்கள் அணிவது)
  • சரடு
  • சுத்துமணி - கழுத்தை ஒட்டினாற் போலிருக்கும் இதில் சுமார் 25 எண்ணங்கள் உண்டு.
  • காசு மாலை - குவலை
  • தாயத்து - பவளம்
  • பீங்காந்தட்டு - புடைதாக்கி
  • மணி - மூணடுக்கு மணி
  • வெத்திலைச் சுருட்டு
  • தாலி
  • பதக்கம்
மூக்கு
  • மூக்குத்தி
  • ஒத்தக்கல் மூக்குத்தி
  • பேசரி
  • முத்தும் தளுக்கும்
  • பில்லாக்கு (புல்லாக்கு)
  • கல் வைத்தது
  • கல் வைக்காமல்
  • முத்துத் தொங்கல்
  • தொறட்டி
பாம்படம்
காது
  • பூடி - பெண்கள் மேல் காதில் அணிவது
  • குருத்தட்டு - டைமன் வடிவில் காதின் குருத்தட்டில் போடுவது
  • முருகு - பூடி அணியும் இடத்திற்கு சற்று கீழாக பெண்கள் அணிவார்கள். ஆண்களும் அணிவார்கள். பெரும் பாலும் ஒரு காதில்
  • பச்சைக்கல் - முருகுபோடும் இடத்தில் அதற்குப் பதில் போடுவது; கம்பியில் கட்டித் தொங்கும்
  • அலுக்கு - முஸ்லீம் பெண்கள் காதில் அணியும் வளையம். வாளி என்றும் சொல்வர்.
  • ஒன்னப்பு - காது வளர்த்த பெண்கள் நடுக் காதுமடலில் அணிவது
  • கம்மல்
  • கடுக்கன் - ஆண்கள் அணிவது. ஒருகல் வைத்தது.
  • வில்கடுக்கன் - மேற்படியில் காதுக்குக் கீழாக வளைந்த இணைப்பாலானது.
  • மரைக்காத்தோடு
  • முக்கட்டு - மூன்று கல் பதித்தது. பெண்களும், சிறுவர்களும் அணிவது
  • லோலாக்கு
  • மாட்டி - காதணியிலிருந்து ஒரு மெல்லிய சங்கிலி கொக்கியுடன் போய் கூந்தலில் மாட்டிக் கொள்வது.
  • குணுக்கு - பெண்கள் காது வளர்ப்பதற்காகப் போடும் வளையம். கனமானது. பித்தளையிலும் உண்டு
  • தண்டட்டி - காது வளர்த்த பின் அணிவது
  • மேலிடு - தண்டட்டி மாதிரியில் சதுரம் சதுரமாயிருக்கும்
  • பாம்படம்
  • முடிச்சி - தங்கக் கம்பியில் பின்னிய வளையம். இரண்டு அரும்பும் ஒரு சதுரக் கட்டையும் ஓடாணியும் இருக்கும்.
  • காது ஓலை - கம்மவார் போன்ற தெலுங்கு இனப் பெண்கள் அணிவது
தலை, கழுத்து, காது, கை அணிகலன் அலங்காரம்
தலை
  • நெத்திச்சுட்டி
  • சுத்துப் பரிஞ்சி - நெத்திச்சுட்டிக்கு இரு பக்கமும் இருப்பது
  • உச்சி ராக்கடி - தலை உச்சியில் வைத்துப் பின்னுவது
  • கொண்டைத் திருக்கு - தாமரைப்பூக் கொண்டைத் திருக்கு. தாழம்பூக் கொண்டைத்திருக்கு. "சடைவில்லை"
  • திருக்கு ராக்கடி - ஜடையில் வைத்துப் பின்னுவது
  • ஜடை நாகம் - ஜடை பூராவும் நெடுக, கீழே நுனிவரையில் வருவது.
  • குஞ்சம்

உசாத்துணை

  • கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - கி. ராஜநாராயணன்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:42 IST