திரு பதிப்பகம்: Difference between revisions
(Inserted READ ENGLISH template link to English page) |
(Corrected year suffix text; ; Added info on Finalised date) |
||
| Line 5: | Line 5: | ||
== தொடக்கம் == | == தொடக்கம் == | ||
திரு பதிப்பகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழிகளின் இலக்கியங்களை உலக வாசகர்களுக்குக் கொண்டுசென்று சேர்க்கும் நோக்கத்துடன் | திரு பதிப்பகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழிகளின் இலக்கியங்களை உலக வாசகர்களுக்குக் கொண்டுசென்று சேர்க்கும் நோக்கத்துடன் 2026-ல் லண்டனில் தொடங்கப்பட்டது. சென்னையில் இதன் துணை அலுவலகம் அமைந்துள்ளது. | ||
== பணிகள் == | == பணிகள் == | ||
| Line 15: | Line 15: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|24-Mar-2026, 11:07:20 IST}} | |||
[[Category:பதிப்பகம்]] | [[Category:பதிப்பகம்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 25 March 2026
To read the article in English: Thiru Publications.
திரு பதிப்பகம்: (தொடக்கம் 2026) லண்டனை மையமாக்கிச் செயல்படும் ஆங்கிலப் பதிப்பகம். இது தென்னிந்திய நூல்களை ஆங்கிலம் வழியாகச் சர்வதேச வாசகர்களுக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் துணை அலுவலகம் சென்னையில் உள்ளது.
தொடக்கம்
திரு பதிப்பகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழிகளின் இலக்கியங்களை உலக வாசகர்களுக்குக் கொண்டுசென்று சேர்க்கும் நோக்கத்துடன் 2026-ல் லண்டனில் தொடங்கப்பட்டது. சென்னையில் இதன் துணை அலுவலகம் அமைந்துள்ளது.
பணிகள்
திரு பதிப்பகத்தின் பணிகளாக இலக்கிய நூல்களை வெளியிடுதல், இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், இலக்கிய விழாக்களை புரவலராக அமைந்து உதவுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் நிகழ்ந்த முதல் வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் புரவலர்களில் திரு பதிப்பகமும் ஒன்று.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Mar-2026, 11:07:20 IST