அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்: Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) mNo edit summary |
(Added First published date) |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 2: | Line 2: | ||
அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் ஒரு இந்து யோகி. இவருடைய சமாதி அருப்புக்கோட்டையில் உள்ளது. இவரை கும்பகோணம் சுவாமிகள் எனவும் அழைப்பார்கள். | அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் ஒரு இந்து யோகி. இவருடைய சமாதி அருப்புக்கோட்டையில் உள்ளது. இவரை கும்பகோணம் சுவாமிகள் எனவும் அழைப்பார்கள். | ||
== இடம் == | == இடம் == | ||
அருப்புக்கோட்டை பழைய பேருந்து | அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்தில், நித்ய பூஜைகள் ஏதும் இன்றி, இந்த சமாதி அமைந்துள்ளது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://bakthi-yugam.blogspot.com/2012/02/blog-post_5365.html பக்தி யுகம்] | * [https://bakthi-yugam.blogspot.com/2012/02/blog-post_5365.html பக்தி யுகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|25-Sep-2022, 12:24:23 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] |
Latest revision as of 12:01, 13 June 2024
அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் ஒரு இந்து யோகி. இவருடைய சமாதி அருப்புக்கோட்டையில் உள்ளது. இவரை கும்பகோணம் சுவாமிகள் எனவும் அழைப்பார்கள்.
இடம்
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்தில், நித்ய பூஜைகள் ஏதும் இன்றி, இந்த சமாதி அமைந்துள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Sep-2022, 12:24:23 IST