டி.ஆர்.நாகராஜ்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
 
(7 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:DR NAGARAJA.jpg|thumb|டி.ஆர்.நாகராஜ் ]]
[[File:DR NAGARAJA.jpg|thumb|டி.ஆர்.நாகராஜ் ]]
டி.ஆர்.நாகராஜ் (பிப்ரவரி 20, 1954- ஆகஸ்ட் 12, 1998) (D.R. Nagaraj) கன்னடத்தின் முக்கியமான எழுத்தாளர், விமர்சகர், அரசியல் சிந்தனையாளர்.கலாச்சார விமர்சகர், இடைக்கால நவீன கன்னட கவிஞர். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வந்தார். தலித் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். சாகித்யா கதனா என்ற படைப்புக்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார். தலித் , பகுஜன் அரசியலில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய இந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர். சாதிப் பிரச்சினை குறித்த காந்தி - அம்பேத்கர் இடையேயான விவாதத்தை நீட்டித்து சமகால அரசியல் கோட்பாட்டுக்கு வளம் சேர்த்தவர்.
டி.ஆர்.நாகராஜ் (பிப்ரவரி 20, 1954- ஆகஸ்ட் 12, 1998) (D.R. Nagaraj) கன்னடத்தின் முக்கியமான எழுத்தாளர், விமர்சகர், அரசியல் சிந்தனையாளர், கலாச்சார விமர்சகர், இடைக்கால நவீன கன்னட கவிஞர். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வந்தார். தலித் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். 'சாகித்யா கதனா' என்ற படைப்புக்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார். தலித் , பகுஜன் அரசியலில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய இந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர். சாதிப் பிரச்சினை குறித்த காந்தி - அம்பேத்கர் இடையேயான விவாதத்தை நீட்டித்து சமகால அரசியல் கோட்பாட்டுக்கு வளம் சேர்த்தவர்.

== பிறப்பு ,கல்வி ==
==பிறப்பு ,கல்வி==
டி.ஆர்.நாகராஜ் (டோடபல்லபுரா ராமையா நாகராஜ்) பிப்ரவரி 20, 1954 அன்று இந்தியாவின் மைசூர் மாநிலத்தில் (இன்றைய கர்நாடகா) தொட்ட பெள்ளாபூர் கிராமத்தில் ராமையா, அக்கையம்மா ஆகியோருக்குப் பிறந்தார். நாகராஜின் குடும்பம் தேவாங்கா எனப்படும் நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தது. அவரின் தந்தை ஒரு ஆசிரியர்.  

நாகராஜ் தனது சொந்த ஊரில் பள்ளிக்கல்வி பயின்றார், பெங்களூரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்றார். நாகராஜ் தனது உயர் கல்விக்காக பெங்களூர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1975-ம் ஆண்டில், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையில் (முன்னதாக கன்னட அத்யாயனா என்று அறியப்பட்டது) முறையான ஆய்வு மாணவராக சேர்ந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றதோடு அங்கேயே கன்னட கல்விப்புலத்தில் பணியில் சேர்ந்தார்.
நாகராஜ் தனது சொந்த ஊரில் பள்ளிக்கல்வி பயின்றார், பெங்களூரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்றார். நாகராஜ் தனது உயர் கல்விக்காக பெங்களூரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1975-ம் ஆண்டில், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையில் (முன்னதாக கன்னட அத்யாயனா என்று அறியப்பட்டது) முறையான ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றதோடு அங்கேயே கன்னட கல்விப்புலத்தில் பணியில் சேர்ந்தார்.

== தனி வாழ்க்கை ==
==தனி வாழ்க்கை==
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இலக்கியம், அறிவியல் ஆகிய இரண்டையும் பயின்ற கிரிஜாவை நாகராஜ் திருமணம் புரிந்தார்.அவர்களுக்கு அமூல்யா மற்றும் அனூப் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இலக்கியம், அறிவியல் ஆகிய இரண்டையும் பயின்ற கிரிஜாவை நாகராஜ் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு அமூல்யா மற்றும் அனூப் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  

== அமைப்புப் பணிகள் ==
==அமைப்புப் பணிகள்==
கர்நாடகாவின் தலித் அமைப்புகளான தலித் சங்கர்ஷ் சமிதி, தலித் கிறிஸ்டியன் சமிதியில் தீவிரமாகப் பணியாற்றியவர்.

பந்தாயா இயக்கத்தின் நிறுவனர்.
*கர்நாடகாவின் தலித் அமைப்புகளான தலித் சங்கர்ஷ் சமிதி, தலித் கிறிஸ்டியன் சமிதி இரண்டிலும்  தீவிரமாகப் பணியாற்றியவர்.
*பந்தாயா இயக்கத்தின் நிறுவனர்.

== கல்விப்பணி ==
==கல்விப்பணி==
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையில் பணியாற்றியதைத் தவிர, நாகராஜ் சிம்லாவின் இந்திய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தில் (1993-4) கூட்டாளராகவும் இருந்தார்; வளரும் சமூகங்களிற்கான ஆய்விற்கான மையத்தில் (சி.எஸ்.டி.எஸ்), டெல்லி (1994-6) மூத்த கூட்டாளராகவும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் (1997 மற்றும் 1998) தெற்காசிய மொழிகள் மற்றும் நாகரிகங்கள் துறையில் கெளரவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையில் பணியாற்றியதோடு, நாகராஜ் சிம்லாவின் இந்திய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தில் (1993-94) ஆய்வாளராகவும் இருந்தார்; வளரும் சமூகங்களிற்கான ஆய்விற்கான மையத்தில் (சி.எஸ்.டி.எஸ்), டெல்லி (1994-6) மூத்தமாய்வாளராகவும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் (1997 மற்றும் 1998) தெற்காசிய மொழிகள் மற்றும் நாகரிகங்கள் துறையில் கெளரவப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

== இலக்கிய வாழ்க்கை ==
==இலக்கிய வாழ்க்கை==
[[File:Theeppatriya-paathangal.jpg|thumb|தீ பற்றிய பாதங்கள் ]]
[[File:Theeppatriya-paathangal.jpg|thumb|தீ பற்றிய பாதங்கள் ]]
நாகராஜ் கன்னடத்தில் பல கட்டுரைகளையும், ஆறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். உருது இலக்கியத்தின் ஒரு தொகுப்பு உட்பட 15 கன்னடப் புத்தகங்களையும் அவர் திருத்தியுள்ளார். பிளேமிங் ஃபீட் என்பது இவரால் எழுதப்பட்ட இந்திய தலித் இயக்கம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அதன் தலைப்புக் கட்டுரை "பிளேமிங் ஃபீட்" என்பது மகாத்மா காந்தி மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோர் தலித்திய விடுதலை அறிவிப்பு தொடர்பான தமது மாறுபட்ட தத்துவங்களை விவாதிக்கிறது. இந்தப் புத்தகத்தின் திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு இவரது மரணத்திற்குப் பின் 2011-ம் ஆண்டில் (தி ஃபிளேமிங் ஃபீட் மற்றும் பிற கட்டுரைகள்) இந்தியாவில் தலித் இயக்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அம்பேத்கர் சிந்தனைகள் இலக்கிய விமர்சனம்,கவிதை எழுது என அவரது இலக்கிய செயல்பாடுகள் விரிவானவை.
நாகராஜ் கன்னடத்தில் பல கட்டுரைகளையும், ஆறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். உருது இலக்கியத்தின் ஒரு தொகுப்பு உட்பட 15 கன்னடப் புத்தகங்களையும் அவர் திருத்தியுள்ளார். 'பிளேமிங் ஃபீட்' என்பது இவரால் எழுதப்பட்ட இந்திய தலித் இயக்கம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அதன் தலைப்புக் கட்டுரை "பிளேமிங் ஃபீட்" மகாத்மா [[காந்தி (இந்தியத் தலைவர்)|காந்தி]] மற்றும் [[அம்பேத்கர் (இந்தியத் தலைவர்)|பி. ஆர். அம்பேத்கர்]] ஆகியோரின் தலித்திய விடுதலை அறிவிப்பு தொடர்பான தமது மாறுபட்ட தத்துவங்களை விவாதிக்கிறது. இந்தப் புத்தகத்தின் திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு இவரது மரணத்திற்குப் பின் 2011-ம் ஆண்டில் (தி ஃபிளேமிங் ஃபீட் மற்றும் பிற கட்டுரைகள்) 'இந்தியாவில் தலித் இயக்கம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அம்பேத்கர் சிந்தனைகள், இலக்கிய விமர்சனம், கவிதை எழுத்து என அவரது இலக்கிய செயல்பாடுகள் விரிவானவை.

== மதிப்பீடு ==
==மதிப்பீடு==
செவ்வியலுக்கும் வெகுஜனத்துக்கும், பிராந்தியத்துக்கும் உலகளாவியதற்கும், மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்குபவராக நாகராஜ் பார்க்கப்படுகிறார்.
செவ்வியலுக்கும் வெகுஜனத்துக்கும், பிராந்தியத்துக்கும் உலகளாவியதற்கும், மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்குபவராக நாகராஜ் பார்க்கப்படுகிறார்.

== மறைவு ==
==மறைவு==
நாகராஜ் 1998-ஆம் ஆண்டு, தனது 44 வயதிலேயே மாரடைப்பால் காலமானார். இறப்பின் போது அவர் சப்தானா மொழிபெயர்ப்புக்கான மையத்தின் இயக்குநராகவும் (இந்திய சாகித்ய அகாதெமியின் ஒரு திட்டம்), எக்கோடுவினுடைய அக்சர பிரகாசன அமைப்பினால் பதிப்பிக்கப்பட்ட திறனாய்வுப் பணியான அக்சர சிந்தனா தொடரின் தொகுப்பாசிரியராகவும் இருந்தார். நாகராஜ் இறப்பிற்கு முந்தைய மாதங்களில்,"தலித் இலக்கிய விமர்சனத்திற்கான ஒரு புதிய வடிவமைப்பாக பெண்ணியத்தின் தன்மையை ஆராய்தல்" என்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். 1998-ம் ஆண்டில் இறப்பதற்கு சற்று முன்பு, புதிதாக நிறுவப்பட்ட கைலாசம் என்ற இருக்கைக்கு அவர் பெயரிடப்பட்டது.
நாகராஜ் 1998-ஆம் ஆண்டு, தனது 44 வயதிலேயே மாரடைப்பால் காலமானார். இறப்பின் போது அவர் 'சப்தானா' மொழிபெயர்ப்புக்கான மையத்தின் இயக்குநராகவும் (இந்திய சாகித்ய அகாதெமியின் ஒரு திட்டம்), எக்கோடுவினுடைய அக்சர பிரகாசன அமைப்பினால் பதிப்பிக்கப்பட்ட திறனாய்வுப் பணியான அக்சர சிந்தனா தொடரின் தொகுப்பாசிரியராகவும் இருந்தார். நாகராஜ் இறப்பிற்கு முந்தைய மாதங்களில்,"தலித் இலக்கிய விமர்சனத்திற்கான ஒரு புதிய வடிவமைப்பாக பெண்ணியத்தின் தன்மையை ஆராய்தல்" என்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். 1998-ம் ஆண்டில் இறப்பதற்கு சற்று முன்பு, புதிதாக நிறுவப்பட்ட 'கைலாசம்' என்ற இருக்கைக்கு அவர் பெயரிடப்பட்டது.

== விருதுகள் ==
==விருதுகள்==

* வர்த்தமான விருது (1988)
*வர்த்தமான விருது(1988)
* சிவராம காரந்த் விருது (1995)
*சிவராம காரந்த் விருது(1995)
* சாகித்ய அகாடமி விருது (மரணத்திற்குப் பின், 1998)
*சாகித்ய அகாதெமி விருது (மரணத்திற்குப் பின், 1998)

== நூல்கள் ==
==நூல்கள்==

====== கன்னடம் ======
======கன்னடம்======

* அம்பேத்கரின் சிந்தனைகள் -ஐந்து தொகுதிகள்
* அம்பேத்கரின் சிந்தனைகள் -ஐந்து தொகுதிகள்
* அம்ருதா மாட்டு கருடா (1983) (நவீன கன்னட இலக்கியத்தின் மார்க்சிய பகுப்பாய்வு)
*அம்ருதா மாட்டு கருடா (1983) (நவீன கன்னட இலக்கியத்தின் மார்க்சிய பகுப்பாய்வு)
* சக்தி சாரதேயா மேளா: அதுனிகா கன்னட காவ்யதா அத்யானனா ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா (நவீன கன்னட கவிதை மற்றும் கவிதைகள் பற்றிய முனைவர் ஆய்வறிக்கை)
* சக்தி சாரதேயா மேளா: அதுனிகா கன்னட காவ்யதா அத்யானனா ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா (நவீன கன்னட கவிதை மற்றும் கவிதைகள் பற்றிய முனைவர் ஆய்வறிக்கை)
* சாகித்ய கதானா (1996) ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா
*சாகித்ய கதானா (1996) ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா
* சம்ஸ்கிருதி கதானா (2001) எட். அக்ரஹார கிருஷ்ணமூர்த்தியால்
*சம்ஸ்கிருதி கதானா (2001) எட். அக்ரஹார கிருஷ்ணமூர்த்தியால்
* அல்லாமா பிரபு மட்டு ஷைவ பிரதிபே (1998) ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா. (12-ம் நூற்றாண்டின் வசனக் கவிஞர் அல்லம பிரபுவின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது)
*அல்லாமா பிரபு மட்டு ஷைவ பிரதிபே (1998) ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா. (12-ம் நூற்றாண்டின் வசனக் கவிஞர் அல்லம பிரபுவின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது)

====== ஆங்கிலம் ======
======ஆங்கிலம்======

* த ஃபிளமிங் ஃபீட்: இந்திய தலித் இயக்கம் (1993) பெங்களூர்: கலாச்சார ஆராய்ச்சி மற்றும் செயல் நிறுவனம்.
*த ஃபிளமிங் ஃபீட்: இந்திய தலித் இயக்கம் (1993) பெங்களூர்: கலாச்சார ஆராய்ச்சி மற்றும் செயல் நிறுவனம்.
* த ஃப்ளேமிங் ஃபீட் அண்ட் அதர் எஸ்ஸேஸ்: த தலித்மூமென்ட் இன் இந்தியா (2011)  
*த ஃப்ளேமிங் ஃபீட் அண்ட் அதர் எஸ்ஸேஸ்: த தலித்மூமென்ட் இன் இந்தியா (2011)
* Listening to the Loom: Essays on Literature, Politics and Violence (2014) திருத்தப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது
*Listening to the Loom: Essays on Literature, Politics and Violence (2014) திருத்தப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது
* உருது சாகித்யா (1990) - உருது இலக்கியத்தின் திருத்தப்பட்ட தொகுதி
*உருது சாகித்யா (1990) - உருது இலக்கியத்தின் திருத்தப்பட்ட தொகுதி
* வசந்தா ஸ்மிருதி (1993) - ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு
* வசந்தா ஸ்மிருதி (1993) - ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு

====== தமிழ் ======
======தமிழ்======

* தீ பற்றிய பாதங்கள் (புலம் வெளியீடு/ எதிர் வெளியீடு ) மொழிபெயர்ப்பு: ராமாநுஜம்
* தீ பற்றிய பாதங்கள் (புலம் வெளியீடு/ எதிர் வெளியீடு ) மொழிபெயர்ப்பு: ராமாநுஜம்
Line 59: Line 59:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

* ''Vajpeyi, Ananya. ""Let Poetry Be a Sword!"". Archived from "let-poetry-be-sword" the original on 28 September 2015. Retrieved 30 September 2015.''
*''Vajpeyi, Ananya. ""Let Poetry Be a Sword!"". Archived from "let-poetry-be-sword" the original on 28 September 2015. Retrieved 30 September 2015.''
* ''Nagaraj, D.R. (2012). Prithvi Datta Chandra Shobi (ed.). The Flaming Feet & Other Essays : The Dalit Movement in India. Permanent Black.''  
*''Nagaraj, D.R. (2012). Prithvi Datta Chandra Shobi (ed.). The Flaming Feet & Other Essays : The Dalit Movement in India. Permanent Black.''
* Pollock, Sheldon; Breckenridge, Carol (2000). ''In Honor of D . R. Nagaraj''. 12. Project MUSE. பக். xiv. பார்த்த நாள்: 28 September 2015.
*Pollock, Sheldon; Breckenridge, Carol (2000). ''In Honor of D . R. Nagaraj''. 12. Project MUSE. பக். xiv. பார்த்த நாள்: 28 September 2015.

== இணைப்புகள் ==
==இணைப்புகள்==
 
*[https://caravanmagazine.in/reviews-essays/let-poetry-be-sword "Let Poetry Be a Sword!-கேரவான் இதழ்]
*[https://www.panuval.com/tr-nagaraj?srsltid=AfmBOooXJY4Eck4qqQDoEO8rJiJ13IHhV2qMBTk0rs5ZW7ytfPfqAXDY பனுவல் புத்தகங்கள் தீப்பற்றிய பாதங்கள்]
*[https://www.shankarwritings.com/2018/11/blog-post_17.html அண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்-சங்கர ராம சுப்பிரமணியம்]
* [https://bangaloremirror.indiatimes.com/opinion/views/a-few-memories-of-dr-nagaraj/articleshow/53878919.cms A few memories of DR Nagaraj Prof Chandan Gowda]
* [https://www.telegraphindia.com/opinion/contending-visions-how-d-r-nagaraj-reconciled-gandhi-with-ambedkar/cid/443778 CONTENDING VISIONS - How D.R. Nagaraj reconciled Gandhi with Ambedkar ராமச்சந்திர குஹா டெலிகராஃப்]
{{Finalised}}
{{Fndt|23-Feb-2026, 10:54:09 IST}}

* [https://caravanmagazine.in/reviews-essays/let-poetry-be-sword "Let Poetry Be a Sword!-கேரவான் இதழ்]
* [https://www.panuval.com/tr-nagaraj?srsltid=AfmBOooXJY4Eck4qqQDoEO8rJiJ13IHhV2qMBTk0rs5ZW7ytfPfqAXDY பனுவல் புத்தகங்கள் தீப்பற்றிய பாதங்கள்]
* [https://www.shankarwritings.com/2018/11/blog-post_17.html அண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்-சங்கர ராம சுப்பிரமணியம்]
* [https://bangaloremirror.indiatimes.com/opinion/views/a-few-memories-of-dr-nagaraj/articleshow/53878919.cms A few memories of DR Nagaraj Prof Chandan Gowda]
* [https://www.telegraphindia.com/opinion/contending-visions-how-d-r-nagaraj-reconciled-gandhi-with-ambedkar/cid/443778 CONTENDING VISIONS - How D.R. Nagaraj reconciled Gandhi with Ambedkar ராமச்சந்திர குஹா டெலிகராப்]{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 24 February 2026

டி.ஆர்.நாகராஜ்

டி.ஆர்.நாகராஜ் (பிப்ரவரி 20, 1954- ஆகஸ்ட் 12, 1998) (D.R. Nagaraj) கன்னடத்தின் முக்கியமான எழுத்தாளர், விமர்சகர், அரசியல் சிந்தனையாளர், கலாச்சார விமர்சகர், இடைக்கால நவீன கன்னட கவிஞர். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வந்தார். தலித் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். 'சாகித்யா கதனா' என்ற படைப்புக்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார். தலித் , பகுஜன் அரசியலில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய இந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர். சாதிப் பிரச்சினை குறித்த காந்தி - அம்பேத்கர் இடையேயான விவாதத்தை நீட்டித்து சமகால அரசியல் கோட்பாட்டுக்கு வளம் சேர்த்தவர்.

பிறப்பு ,கல்வி

டி.ஆர்.நாகராஜ் (டோடபல்லபுரா ராமையா நாகராஜ்) பிப்ரவரி 20, 1954 அன்று இந்தியாவின் மைசூர் மாநிலத்தில் (இன்றைய கர்நாடகா) தொட்ட பெள்ளாபூர் கிராமத்தில் ராமையா, அக்கையம்மா ஆகியோருக்குப் பிறந்தார். நாகராஜின் குடும்பம் தேவாங்கா எனப்படும் நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தது. அவரின் தந்தை ஒரு ஆசிரியர்.

நாகராஜ் தனது சொந்த ஊரில் பள்ளிக்கல்வி பயின்றார், பெங்களூரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்றார். நாகராஜ் தனது உயர் கல்விக்காக பெங்களூரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1975-ம் ஆண்டில், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையில் (முன்னதாக கன்னட அத்யாயனா என்று அறியப்பட்டது) முறையான ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றதோடு அங்கேயே கன்னட கல்விப்புலத்தில் பணியில் சேர்ந்தார்.

தனி வாழ்க்கை

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இலக்கியம், அறிவியல் ஆகிய இரண்டையும் பயின்ற கிரிஜாவை நாகராஜ் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு அமூல்யா மற்றும் அனூப் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அமைப்புப் பணிகள்

  • கர்நாடகாவின் தலித் அமைப்புகளான தலித் சங்கர்ஷ் சமிதி, தலித் கிறிஸ்டியன் சமிதி இரண்டிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்.
  • பந்தாயா இயக்கத்தின் நிறுவனர்.

கல்விப்பணி

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையில் பணியாற்றியதோடு, நாகராஜ் சிம்லாவின் இந்திய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தில் (1993-94) ஆய்வாளராகவும் இருந்தார்; வளரும் சமூகங்களிற்கான ஆய்விற்கான மையத்தில் (சி.எஸ்.டி.எஸ்), டெல்லி (1994-6) மூத்தமாய்வாளராகவும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் (1997 மற்றும் 1998) தெற்காசிய மொழிகள் மற்றும் நாகரிகங்கள் துறையில் கெளரவப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

தீ பற்றிய பாதங்கள்

நாகராஜ் கன்னடத்தில் பல கட்டுரைகளையும், ஆறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். உருது இலக்கியத்தின் ஒரு தொகுப்பு உட்பட 15 கன்னடப் புத்தகங்களையும் அவர் திருத்தியுள்ளார். 'பிளேமிங் ஃபீட்' என்பது இவரால் எழுதப்பட்ட இந்திய தலித் இயக்கம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அதன் தலைப்புக் கட்டுரை "பிளேமிங் ஃபீட்" மகாத்மா காந்தி மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரின் தலித்திய விடுதலை அறிவிப்பு தொடர்பான தமது மாறுபட்ட தத்துவங்களை விவாதிக்கிறது. இந்தப் புத்தகத்தின் திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு இவரது மரணத்திற்குப் பின் 2011-ம் ஆண்டில் (தி ஃபிளேமிங் ஃபீட் மற்றும் பிற கட்டுரைகள்) 'இந்தியாவில் தலித் இயக்கம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அம்பேத்கர் சிந்தனைகள், இலக்கிய விமர்சனம், கவிதை எழுத்து என அவரது இலக்கிய செயல்பாடுகள் விரிவானவை.

மதிப்பீடு

செவ்வியலுக்கும் வெகுஜனத்துக்கும், பிராந்தியத்துக்கும் உலகளாவியதற்கும், மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்குபவராக நாகராஜ் பார்க்கப்படுகிறார்.

மறைவு

நாகராஜ் 1998-ஆம் ஆண்டு, தனது 44 வயதிலேயே மாரடைப்பால் காலமானார். இறப்பின் போது அவர் 'சப்தானா' மொழிபெயர்ப்புக்கான மையத்தின் இயக்குநராகவும் (இந்திய சாகித்ய அகாதெமியின் ஒரு திட்டம்), எக்கோடுவினுடைய அக்சர பிரகாசன அமைப்பினால் பதிப்பிக்கப்பட்ட திறனாய்வுப் பணியான அக்சர சிந்தனா தொடரின் தொகுப்பாசிரியராகவும் இருந்தார். நாகராஜ் இறப்பிற்கு முந்தைய மாதங்களில்,"தலித் இலக்கிய விமர்சனத்திற்கான ஒரு புதிய வடிவமைப்பாக பெண்ணியத்தின் தன்மையை ஆராய்தல்" என்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். 1998-ம் ஆண்டில் இறப்பதற்கு சற்று முன்பு, புதிதாக நிறுவப்பட்ட 'கைலாசம்' என்ற இருக்கைக்கு அவர் பெயரிடப்பட்டது.

விருதுகள்

  • வர்த்தமான விருது(1988)
  • சிவராம காரந்த் விருது(1995)
  • சாகித்ய அகாதெமி விருது (மரணத்திற்குப் பின், 1998)

நூல்கள்

கன்னடம்
  • அம்பேத்கரின் சிந்தனைகள் -ஐந்து தொகுதிகள்
  • அம்ருதா மாட்டு கருடா (1983) (நவீன கன்னட இலக்கியத்தின் மார்க்சிய பகுப்பாய்வு)
  • சக்தி சாரதேயா மேளா: அதுனிகா கன்னட காவ்யதா அத்யானனா ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா (நவீன கன்னட கவிதை மற்றும் கவிதைகள் பற்றிய முனைவர் ஆய்வறிக்கை)
  • சாகித்ய கதானா (1996) ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா
  • சம்ஸ்கிருதி கதானா (2001) எட். அக்ரஹார கிருஷ்ணமூர்த்தியால்
  • அல்லாமா பிரபு மட்டு ஷைவ பிரதிபே (1998) ஹெக்கோடு: அக்ஷர பிரகாஷனா. (12-ம் நூற்றாண்டின் வசனக் கவிஞர் அல்லம பிரபுவின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது)
ஆங்கிலம்
  • த ஃபிளமிங் ஃபீட்: இந்திய தலித் இயக்கம் (1993) பெங்களூர்: கலாச்சார ஆராய்ச்சி மற்றும் செயல் நிறுவனம்.
  • த ஃப்ளேமிங் ஃபீட் அண்ட் அதர் எஸ்ஸேஸ்: த தலித்மூமென்ட் இன் இந்தியா (2011)
  • Listening to the Loom: Essays on Literature, Politics and Violence (2014) திருத்தப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது
  • உருது சாகித்யா (1990) - உருது இலக்கியத்தின் திருத்தப்பட்ட தொகுதி
  • வசந்தா ஸ்மிருதி (1993) - ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு
தமிழ்
  • தீ பற்றிய பாதங்கள் (புலம் வெளியீடு/ எதிர் வெளியீடு ) மொழிபெயர்ப்பு: ராமாநுஜம்

உசாத்துணை

  • Vajpeyi, Ananya. ""Let Poetry Be a Sword!"". Archived from "let-poetry-be-sword" the original on 28 September 2015. Retrieved 30 September 2015.
  • Nagaraj, D.R. (2012). Prithvi Datta Chandra Shobi (ed.). The Flaming Feet & Other Essays : The Dalit Movement in India. Permanent Black.
  • Pollock, Sheldon; Breckenridge, Carol (2000). In Honor of D . R. Nagaraj. 12. Project MUSE. பக். xiv. பார்த்த நாள்: 28 September 2015.

இணைப்புகள்

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2026, 10:54:09 IST