தமிழினி (இதழ்): Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
|||
(9 intermediate revisions by 5 users not shown) | |||
Line 2: | Line 2: | ||
தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது. | தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது. | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனக்கட்டுரைகள், திரைப்படக்கலை சார்ந்த விமர்சனங்களுக்காக இருமொழி மின்னிதழாக ஜூலை 2018-ல் [[கோகுல் பிரசாத்]] தொடங்கினார். | |||
== பொறுப்பாசிரியர் == | == பொறுப்பாசிரியர் == | ||
* கோகுல் பிரசாத் | * கோகுல் பிரசாத் | ||
== பதிவுகள் == | == பதிவுகள் == | ||
* சிறுகதை | * சிறுகதை | ||
Line 17: | Line 17: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://tamizhini.in/ தமிழினி வலைதளம்] | * [https://tamizhini.in/ தமிழினி வலைதளம்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|20-Apr-2023, 16:28:43 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 12:01, 13 June 2024
தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது.
வரலாறு
தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனக்கட்டுரைகள், திரைப்படக்கலை சார்ந்த விமர்சனங்களுக்காக இருமொழி மின்னிதழாக ஜூலை 2018-ல் கோகுல் பிரசாத் தொடங்கினார்.
பொறுப்பாசிரியர்
- கோகுல் பிரசாத்
பதிவுகள்
- சிறுகதை
- கட்டுரை
- நாவல் பகுதி
- திரைப்படக் கலை
- மதிப்புரை
- மொழிபெயர்ப்பு
- கவிதை
- பொது
- ENG (ஆங்கிலம்)
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Apr-2023, 16:28:43 IST