under review

அருணாசலம் அண்ணாவியார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Removed Category:Spc)
 
(One intermediate revision by the same user not shown)
Line 21: Line 21:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
 
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்]]
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 21:37, 8 January 2026

அண்ணாவியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அண்ணாவியார் (பெயர் பட்டியல்)

அருணாசலம் அண்ணாவியார் (பொ.யு.19-ம் நூற்றாண்டு தொடக்க காலம்) ஈழத்து கூத்துக் கலைஞர். அவருடைய ஆட்ட வேகத்திற்காகவும், உடல் நளினத்திற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கன்னன்குடாவில் அருணாசலம் பிறந்தார்.

கலை வாழ்க்கை

தாளக்கட்டுக்களை தாமே பாடிக்கொண்டு ஆடும் திறன் பெற்றிருந்தார். அவருடைய ஆட்ட வேகம், உடல் நளினத்திற்காக நினைவுகூரப்படுகிறார்.

சம காலத்தவர்கள்
  • நாகமணிபோடி அண்ணாவியார்
  • வ. தில்லையம்பலம் கூத்துக் கலைஞர்
  • வ. வீரக்குட்டி கூத்துக் கலைஞர்
  • கு. அருணாச்சலம் அண்ணாவியார்

உசாத்துணை

  • "நாடகம் - அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
  • http://arayampathy.lk/maunaguru/314-0005



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:17 IST