லதா ராமகிருஷ்ணன்: Difference between revisions
| (7 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 2: | Line 2: | ||
{{OtherUses-ta|TitleSection=லதா|DisambPageTitle=[[லதா (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=லதா|DisambPageTitle=[[லதா (பெயர் பட்டியல்)]]}} | ||
[[File:Latha2.jpeg|thumb|லதா ராமகிருஷ்ணன் (நன்றி:ஸ்ரீநிவாசகோபாலன்)]] | [[File:Latha2.jpeg|thumb|லதா ராமகிருஷ்ணன் (நன்றி:ஸ்ரீநிவாசகோபாலன்)]] | ||
லதா ராமகிருஷ்ணன் (பிறப்பு: நவம்பர் 9, 1957) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். 1980-களில் க.நா.சு-விற்கு அணுக்கமானவர்களாகவும், மொழிபெயர்ப்பில் உதவியாளர்களாகவும் செயல்பட்டவர்களில் தேவகி குருநாத், லதா ராமகிருஷ்ணன் இருவரும் முக்கியமானவர்கள். | லதா ராமகிருஷ்ணன் (பிறப்பு: நவம்பர் 9, 1957) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். 1980-களில் க.நா.சு-விற்கு அணுக்கமானவர்களாகவும், மொழிபெயர்ப்பில் உதவியாளர்களாகவும் செயல்பட்டவர்களில் [[தேவகி குருநாத்]], லதா ராமகிருஷ்ணன் இருவரும் முக்கியமானவர்கள். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
| Line 8: | Line 8: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
லதா ராமகிருஷ்ணன் 1980-களில் அனாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். லா.ரா. என்ற பெயரில் இலக்கியம், சமூகம் குறித்த கட்டுரைகளும் எழுதினார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஒரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் | லதா ராமகிருஷ்ணன் 1980-களில் 'அனாமிகா' என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். லா.ரா. என்ற பெயரில் இலக்கியம், சமூகம் குறித்த கட்டுரைகளும் எழுதினார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஒரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. | ||
1985-88 காலகட்டத்தில் க.நா.சு-விற்கு மொழிபெயர்ப்பில் | 1985-88 காலகட்டத்தில் க.நா.சு-விற்கு மொழிபெயர்ப்பில் உதவியாளர்களாகச் செயல்பட்டவர்களில் தேவகி குருநாத், லதா ராமகிருஷ்ணன் இருவரும் முக்கியமானவர்கள். | ||
== நூல் பட்டியல் == | ==நூல் பட்டியல்== | ||
===== கவிதைத் தொகுப்பு ===== | =====கவிதைத் தொகுப்பு===== | ||
* அலைமுகம் | *அலைமுகம் | ||
* என் உனக்கு | *என் உனக்கு | ||
* மற்றும் சில திறவாக்கதவுகள் | *மற்றும் சில திறவாக்கதவுகள் | ||
* காலத்தின் சில தோற்ற நிலைகள் | *காலத்தின் சில தோற்ற நிலைகள் | ||
===== சிறுகதைத் தொகுப்பு ===== | =====சிறுகதைத் தொகுப்பு===== | ||
* நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே | *நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே | ||
* அநாமிகா சிறுகதைகள் | *அநாமிகா சிறுகதைகள் | ||
===== பிற ===== | =====பிற===== | ||
* வரிகளின் கருணை - 19 நவீனக் கவிஞர்களின் கவித்துவம் குறித்த எண்ணப் பதிவுகள் அடங்கிய தொகுப்பு | *வரிகளின் கருணை - 19 நவீனக் கவிஞர்களின் கவித்துவம் குறித்த எண்ணப் பதிவுகள் அடங்கிய தொகுப்பு | ||
* சிற்றகல் (கவிதை - தொகுப்பாசிரியர்) | *சிற்றகல் (கவிதை - தொகுப்பாசிரியர்) | ||
* மறுபார்வை - பார்வையற்ற 20 பேரின் வாழ்க்கையைப் பற்றிய நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர் | *மறுபார்வை - பார்வையற்ற 20 பேரின் வாழ்க்கையைப் பற்றிய நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர் | ||
=====மொழிபெயர்ப்பு===== | |||
*ஹப்பா காத்தூன் என்ற கவிஞரைப் பற்றிய அறிமுக நூல் | |||
*சத்யஜித் ரே பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு | |||
*அவதூதர் - க.நா.சு-வின் ஆங்கில நாவல் தட்டச்சுப் பிரதியின் தமிழ் மொழிபெயர்ப்பு | |||
*பெளர்ணமி இரவும் மற்றும் பிற கதைகளும் - கர்த்தார் சிங் துக்கலின் ஐம்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு | |||
*தூங்கும் அழகிகள் இல்லம் - யாசுனாரி காவாபாட்டாவின் குறுநாவல் - 'The House of sleeping Beauties' -ன் ஆங்கில மொழிபெயர்ப்பு | |||
*மூங்கில் இலைப் படகுகள் - யாசுனாரி காவாபாட்டாவின் 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு | |||
*ப்ரைமோ லெவி என்ற இத்தாலிய எழுத்தாளரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு | |||
*ஜேம்ஸ் ஜாய்ஸின் The Dead குறுநாவல் தமிழில் | |||
*இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலை - பகுதி இரண்டு | |||
*கறுப்புக் குரல்கள் - ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் 50 பழங்குடிக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு | |||
*சமூகப் பணி, அ-சமூகப்பணி, எதிர் சமூகப்பணி | |||
*வ.நா. கிரிதனின் அமெரிக்கா என்ற சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு | |||
*வ.நா. கிரிதனின் 'நல்லூர் இராஜதானி' என்ற கட்டிடக் கலைசார் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு | |||
*கோபிகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு | |||
*மூன்றாவது கரை - க்யூபாவின் இலக்கியம் பற்றிய அறிமுக நூல் | |||
==உசாத்துணை== | |||
*[https://letgolatha.blogspot.com/ லதா ராமகிருஷ்ணன் - வலைதளம் - Let Go] | |||
*[https://puthu.thinnai.com/2019/02/10/%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d/ க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி - விமர்சகர் - மனிதர் - லதா ராமகிருஷ்ணன்] | |||
{{Finalised}} | |||
{{Fndt|06-Dec-2025, 09:48:32 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 16:29, 6 December 2025
- ராமகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமகிருஷ்ணன் (பெயர் பட்டியல்)
- லதா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: லதா (பெயர் பட்டியல்)
லதா ராமகிருஷ்ணன் (பிறப்பு: நவம்பர் 9, 1957) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். 1980-களில் க.நா.சு-விற்கு அணுக்கமானவர்களாகவும், மொழிபெயர்ப்பில் உதவியாளர்களாகவும் செயல்பட்டவர்களில் தேவகி குருநாத், லதா ராமகிருஷ்ணன் இருவரும் முக்கியமானவர்கள்.
வாழ்க்கைக் குறிப்பு
லதா ராமகிருஷ்ணன் நவம்பர் 9, 1957-ல் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
லதா ராமகிருஷ்ணன் 1980-களில் 'அனாமிகா' என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். லா.ரா. என்ற பெயரில் இலக்கியம், சமூகம் குறித்த கட்டுரைகளும் எழுதினார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஒரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.
1985-88 காலகட்டத்தில் க.நா.சு-விற்கு மொழிபெயர்ப்பில் உதவியாளர்களாகச் செயல்பட்டவர்களில் தேவகி குருநாத், லதா ராமகிருஷ்ணன் இருவரும் முக்கியமானவர்கள்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- அலைமுகம்
- என் உனக்கு
- மற்றும் சில திறவாக்கதவுகள்
- காலத்தின் சில தோற்ற நிலைகள்
சிறுகதைத் தொகுப்பு
- நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே
- அநாமிகா சிறுகதைகள்
பிற
- வரிகளின் கருணை - 19 நவீனக் கவிஞர்களின் கவித்துவம் குறித்த எண்ணப் பதிவுகள் அடங்கிய தொகுப்பு
- சிற்றகல் (கவிதை - தொகுப்பாசிரியர்)
- மறுபார்வை - பார்வையற்ற 20 பேரின் வாழ்க்கையைப் பற்றிய நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர்
மொழிபெயர்ப்பு
- ஹப்பா காத்தூன் என்ற கவிஞரைப் பற்றிய அறிமுக நூல்
- சத்யஜித் ரே பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு
- அவதூதர் - க.நா.சு-வின் ஆங்கில நாவல் தட்டச்சுப் பிரதியின் தமிழ் மொழிபெயர்ப்பு
- பெளர்ணமி இரவும் மற்றும் பிற கதைகளும் - கர்த்தார் சிங் துக்கலின் ஐம்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
- தூங்கும் அழகிகள் இல்லம் - யாசுனாரி காவாபாட்டாவின் குறுநாவல் - 'The House of sleeping Beauties' -ன் ஆங்கில மொழிபெயர்ப்பு
- மூங்கில் இலைப் படகுகள் - யாசுனாரி காவாபாட்டாவின் 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
- ப்ரைமோ லெவி என்ற இத்தாலிய எழுத்தாளரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
- ஜேம்ஸ் ஜாய்ஸின் The Dead குறுநாவல் தமிழில்
- இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலை - பகுதி இரண்டு
- கறுப்புக் குரல்கள் - ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் 50 பழங்குடிக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு
- சமூகப் பணி, அ-சமூகப்பணி, எதிர் சமூகப்பணி
- வ.நா. கிரிதனின் அமெரிக்கா என்ற சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு
- வ.நா. கிரிதனின் 'நல்லூர் இராஜதானி' என்ற கட்டிடக் கலைசார் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
- கோபிகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு
- மூன்றாவது கரை - க்யூபாவின் இலக்கியம் பற்றிய அறிமுக நூல்
உசாத்துணை
- லதா ராமகிருஷ்ணன் - வலைதளம் - Let Go
- க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி - விமர்சகர் - மனிதர் - லதா ராமகிருஷ்ணன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Dec-2025, 09:48:32 IST
