வாராமைக்கு அழிதல்(பெருந்திணை): Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
Created page with "வாராமைக்கு அழிதல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி தலைவன் வார..."
 
; Added info on Finalised date
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 2: Line 2:
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்                                     என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் மூங்கில் தோள்களையுடையாள் தலைவனை எதிர்பார்த்து இருக்கையில் எதிரான நிமித்தத்தால் அவன் வாரான் என வருந்துதல்  என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
<poem>
<poem>
 
நெடுவேய்த்தோளி நிமித்தம் வேறுபட
வடிவேல் அண்ணல் வாராமைக் கழிந்தன்று(கொளு 16.5)


</poem>
</poem>
=====வெண்பா=====
=====வெண்பா=====
<poem>
<poem>
நுடங்கு அருவி ஆர்த்து இழியும் நோக்க அரும் சாரல்
இடங்கழி மால் மாலை எல்லைத் - தடம்பெரும் கண்
தார்ஆர் மார்பன் தமியேன் உயிர் தளர
வாரான்கொல் ஆடும் வலம் (310)
</poem>பொருள்: அருவி ஆரவாரித்து விழும் மலைப்பகுதியில் மயக்கம்தரும் மாலை வேளையில் என் காதலன் வாரான் போலும்; என் பெரிய கண்கள் வலப்பக்கம் அல்லவா துடிக்கின்றன!


</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946 பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]  
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946 பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்]
 
{{Finalised}}
{{Fndt|30-Jul-2025, 19:01:13 IST}}


{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 31 July 2025

வாராமைக்கு அழிதல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி தலைவன் வாராததைக் கண்டு இரங்குதலைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மூங்கில் தோள்களையுடையாள் தலைவனை எதிர்பார்த்து இருக்கையில் எதிரான நிமித்தத்தால் அவன் வாரான் என வருந்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

நெடுவேய்த்தோளி நிமித்தம் வேறுபட
வடிவேல் அண்ணல் வாராமைக் கழிந்தன்று(கொளு 16.5)

வெண்பா

நுடங்கு அருவி ஆர்த்து இழியும் நோக்க அரும் சாரல்
இடங்கழி மால் மாலை எல்லைத் - தடம்பெரும் கண்
தார்ஆர் மார்பன் தமியேன் உயிர் தளர
வாரான்கொல் ஆடும் வலம் (310)

பொருள்: அருவி ஆரவாரித்து விழும் மலைப்பகுதியில் மயக்கம்தரும் மாலை வேளையில் என் காதலன் வாரான் போலும்; என் பெரிய கண்கள் வலப்பக்கம் அல்லவா துடிக்கின்றன!

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jul-2025, 19:01:13 IST