under review

அவைய முல்லை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அவைய முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், சான்றோர், வேளார் முத...")
 
(; Added info on Finalised date)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 2: Line 2:
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்                                     என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் குற்றம் நீங்கும் வண்ணம் நடுநிலையோடு பேசும் அவைக்களத்துச் சான்றோர் இயல்பைக் கூறுதல்  என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
<poem>
<poem>
 
நவை நீங்க நடுவுக் கூறும்
அவை மாந்தர் இயல்பு உரைத்தன்று(கொளு 8.19)
 
</poem>
</poem>
=====வெண்பா=====
=====வெண்பா=====
<poem>
<poem>
தெடைவிடை உழாத் தொடை விடைத் துன்னி
தொடைவிடை உழிவை தோலாத் - தொடை வேட்டு
அழிபடல் ஆற்றல் அறிமுறைஏன்று எட்டின்
வழிபடர்தல் வல்லதவை (173)
</poem>பொருள்: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறு இன்மை, அவா இன்மை என்னும் எட்டுப் பண்புகளும் தம்மிடம் ஒருங்கே அமையப் பெற்ற அறங்கூறவையத்தார், வழக்கிடுவோரை ஆராய்ந்து வினவி, அவர் கூறும் விடையை நன்கு ஆராய்ந்து, அவ்வினா விடை வாயிலாக உண்மையை உணர்ந்து துணிந்து தீர்ப்பு வழங்குதல் கடமை.


</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]  
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]


{{Finalised}}
{{Fndt|06-Jul-2025, 09:48:38 IST}}


{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 7 July 2025

அவைய முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், சான்றோர், வேளார் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. அவைக்களத்துச் சான்றோர் சிறப்பைக் கூறுவது அரச முல்லை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் குற்றம் நீங்கும் வண்ணம் நடுநிலையோடு பேசும் அவைக்களத்துச் சான்றோர் இயல்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

நவை நீங்க நடுவுக் கூறும்
அவை மாந்தர் இயல்பு உரைத்தன்று(கொளு 8.19)

வெண்பா

தெடைவிடை உழாத் தொடை விடைத் துன்னி
தொடைவிடை உழிவை தோலாத் - தொடை வேட்டு
அழிபடல் ஆற்றல் அறிமுறைஏன்று எட்டின்
வழிபடர்தல் வல்லதவை (173)

பொருள்: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறு இன்மை, அவா இன்மை என்னும் எட்டுப் பண்புகளும் தம்மிடம் ஒருங்கே அமையப் பெற்ற அறங்கூறவையத்தார், வழக்கிடுவோரை ஆராய்ந்து வினவி, அவர் கூறும் விடையை நன்கு ஆராய்ந்து, அவ்வினா விடை வாயிலாக உண்மையை உணர்ந்து துணிந்து தீர்ப்பு வழங்குதல் கடமை.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jul-2025, 09:48:38 IST