Help:NewUser: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
== Steps to get a new account==
==புது கணக்கை உருவாக்க ==


# user requests for an account from https://littamilpedia.org/index.php/Special:RequestAccount
இந்த முன்னெடுப்பில் வெறும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை. ஒரு நாளுக்கு ஒரு பதிவு என்பது இலக்கு. இரண்டுநாட்களுக்கு ஒரு பதிவாவது தேவை. முற்றிலும் பங்களிப்பு இன்றி ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பவர்கள் உடனே நீக்கப்படுவார்கள்.  
# You'll get a confirmation email - you have to click on confirmation link to validate email (asap)  
 
# after confirmation, one of the admin with "bureaucrat" permission has to approve & create the account
# புதிய கணக்கை உருவாக்க [[Special:RequestAccount|இந்த பக்கத்தில்]] உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.
# You will get a temporary password once we confirm account
# உங்கள் user name (தனித்துவமானது), மின்னஞ்சல், பெயர், சிறு அறிமுக குறிப்பு ஆகியவற்ற்றை அளித்து, Terms of Serviceயை ஏற்றுக்கொண்டு பதிவு செய்யவும்.
# You can use the temporary password to login, it'll ask for permanent password choice - that's it you are all set.
# உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரி பார்க்க உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் கூறியுள்ளது போல் உங்கள் மின்னஞ்சலை உறுதி செய்யவும். 
# if you had to edit or add pages , you need to be added to "author" group by admin
# தன் பிறகு, தளநிர்வாகிகள் உங்கள் கனக்கை சரி பார்த்து, அனுமதி அளித்தல், உங்கள் மின்னஞ்சலுக்கு தற்காலிக கடவுச்சொல்லுடன் ஒரு மின்னஞ்சல் வரும்.
# தளத்தில் உள்நுழைந்தபின் உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும்.
# அதன் பிறகு தளத்தை பார்வையிடவும்.  
# நிர்வாகிகள் தங்களை தொடர்புக்கொண்டு பங்களிக்க உதவி செய்வார்கள்.

Latest revision as of 21:49, 26 January 2022

புது கணக்கை உருவாக்க

இந்த முன்னெடுப்பில் வெறும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை. ஒரு நாளுக்கு ஒரு பதிவு என்பது இலக்கு. இரண்டுநாட்களுக்கு ஒரு பதிவாவது தேவை. முற்றிலும் பங்களிப்பு இன்றி ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பவர்கள் உடனே நீக்கப்படுவார்கள்.

  1. புதிய கணக்கை உருவாக்க இந்த பக்கத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  2. உங்கள் user name (தனித்துவமானது), மின்னஞ்சல், பெயர், சிறு அறிமுக குறிப்பு ஆகியவற்ற்றை அளித்து, Terms of Serviceயை ஏற்றுக்கொண்டு பதிவு செய்யவும்.
  3. உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரி பார்க்க உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் கூறியுள்ளது போல் உங்கள் மின்னஞ்சலை உறுதி செய்யவும்.
  4. தன் பிறகு, தளநிர்வாகிகள் உங்கள் கனக்கை சரி பார்த்து, அனுமதி அளித்தல், உங்கள் மின்னஞ்சலுக்கு தற்காலிக கடவுச்சொல்லுடன் ஒரு மின்னஞ்சல் வரும்.
  5. தளத்தில் உள்நுழைந்தபின் உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும்.
  6. அதன் பிறகு தளத்தை பார்வையிடவும்.
  7. நிர்வாகிகள் தங்களை தொடர்புக்கொண்டு பங்களிக்க உதவி செய்வார்கள்.