கச்சியப்பர் (பொ.யு.17): Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added: Category:புலவர்) |
||
| (2 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 9: | Line 9: | ||
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | *[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|06-May-2025, 11:13:50 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
கச்சியப்பர் (கந்தபுராணக் கச்சியப்பர்) (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். கந்தபுராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கச்சியப்பர் பொ.யு. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். கந்தபுராணக் கச்சியப்பர் என்று அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
கச்சியப்பர் கந்தப்புராணம் என்ற நூலை எழுதினார். அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் ஆசிரியர். கந்தபுராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். கச்சியப்பர் தன் மாணவர் வீரராகவ முதலியாரைப் புகழ்ந்து செய்யுள் ஒன்று இயற்றியுள்ளார்.
நூல் பட்டியல்
- கந்தப்புராணம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:13:50 IST