கச்சி கச்சாலை தேசிகர்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "கச்சி கச்சாலை தேசிகர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == கச்சி கச்சாலை தேசிகர் பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை. == இலக்கிய வாழ்க்கை == கச்சி கச்சாலை தே...") |
(Added: Category:புலவர்) |
||
| (6 intermediate revisions by 4 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
கச்சி கச்சாலை | கச்சி கச்சாலை தேசிகர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். காஞ்சிப்புராணம் நூலை எழுதினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கச்சி கச்சாலை | கச்சி கச்சாலை தேசிகர் பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கச்சி கச்சாலை | கச்சி கச்சாலை தேசிகர் காஞ்சிப்புராணம் என்ற நூலை எழுதினார். இந்தநூல் சிவஞானமுனிவர், கச்சியப்ப முனிவர் ஆகிய இருவரும் இயற்றிய காஞ்சிப்புராணத்திலிருந்து வேறுபட்டது. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* காஞ்சிப்புராணம் | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater | * [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|06-May-2025, 11:13:21 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
கச்சி கச்சாலை தேசிகர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். காஞ்சிப்புராணம் நூலை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கச்சி கச்சாலை தேசிகர் பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
கச்சி கச்சாலை தேசிகர் காஞ்சிப்புராணம் என்ற நூலை எழுதினார். இந்தநூல் சிவஞானமுனிவர், கச்சியப்ப முனிவர் ஆகிய இருவரும் இயற்றிய காஞ்சிப்புராணத்திலிருந்து வேறுபட்டது.
நூல் பட்டியல்
- காஞ்சிப்புராணம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:13:21 IST