ராஜா சந்திரசேகர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added First published date) |
||
(30 intermediate revisions by 7 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:Raaja-Chandrasaker.png|thumb|ராஜா சந்திரசேகர்]] | [[File:Raaja-Chandrasaker.png|thumb|ராஜா சந்திரசேகர்]] | ||
ராஜா சந்திரசேகர் (பிப்ரவரி 9, 1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். | |||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ராஜா சந்திர சேகர் 9 | ராஜா சந்திர சேகர் பிப்ரவரி 9, 1955-ல் சென்னையில் கண்ணன் – ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அங்கேயே கணிதம் பயின்று பட்டம் பெற்றார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். (Rghtfeel Productions). ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993-ல் மணந்தார். ஒரே மகன் அருண் முருகன். | |||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984-ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன் | |||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
திருப்பூர் தமிழ் சங்க விருது ( | * 2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்) | ||
== திரைப்படம் == | == திரைப்படம் == | ||
* சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள். | * சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள். | ||
* நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம். | * நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம். | ||
*கவிஞர் அபி பற்றிய ஆவணப்படம் அந்தர நடை தயாரிப்பாளர். | |||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* கைக்குள் பிரபஞ்சம் | * கைக்குள் பிரபஞ்சம் | ||
* என்னோடு நான் | * என்னோடு நான் | ||
* ஒற்றைக்கனவும் அதை விடாத நானும் | * ஒற்றைக்கனவும் அதை விடாத நானும் | ||
* நினைவுகளின் நகரம் | * நினைவுகளின் நகரம் | ||
* | * அனுபவ சித்தனின் குறிப்புகள் | ||
* மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் | * மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் | ||
* மிதக்கும் யானை | * மிதக்கும் யானை | ||
* மைக்ரோ பதிவுகள்(ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு) | * மைக்ரோ பதிவுகள் (ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு) | ||
== உசாத்துணை == | |||
*[https://youtu.be/9UR3NLxszAM 'அந்தர நடை - அபி ஆவணப்படம்', youtube.com] | |||
== இணைப்புகள் == | |||
* [https://raajaachandrasekar.blogspot.com/ ராஜா சந்திரசேகர் வலைத்தளம்] | |||
* | * | ||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:37:17 IST}} | |||
[[Category:கவிஞர்கள்]] | |||
[[Category:Tamil Content]] |
Latest revision as of 12:09, 13 June 2024
ராஜா சந்திரசேகர் (பிப்ரவரி 9, 1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார்.
பிறப்பு, கல்வி
ராஜா சந்திர சேகர் பிப்ரவரி 9, 1955-ல் சென்னையில் கண்ணன் – ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அங்கேயே கணிதம் பயின்று பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். (Rghtfeel Productions). ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993-ல் மணந்தார். ஒரே மகன் அருண் முருகன்.
இலக்கியவாழ்க்கை
ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984-ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன்
விருதுகள்
- 2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்)
திரைப்படம்
- சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள்.
- நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம்.
- கவிஞர் அபி பற்றிய ஆவணப்படம் அந்தர நடை தயாரிப்பாளர்.
நூல்கள்
- கைக்குள் பிரபஞ்சம்
- என்னோடு நான்
- ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்
- நினைவுகளின் நகரம்
- அனுபவ சித்தனின் குறிப்புகள்
- மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
- மிதக்கும் யானை
- மைக்ரோ பதிவுகள் (ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு)
உசாத்துணை
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:17 IST