கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை): Difference between revisions
From Tamil Wiki
(Created page with "கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை. (பார்க்க கபிலர்கள் ) == வரலாறு == சாலிஹோத்ர...") |
(Added First published date) |
||
(7 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Kabilan (Salihotranin Tanthai)|Title of target article=Kabilan (Salihotranin Tanthai)}} | |||
கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை. | கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை. | ||
(பார்க்க [[கபிலர்கள்]] ) | (பார்க்க [[கபிலர்கள்]] ) | ||
== வரலாறு == | |||
சாலிஹோத்ரரின் தந்தை பெயர் கபிலர். இவர் உபரிசிரவஸுவின் ஒரு வேள்வியை முன்னின்று நடத்தினார். (மகாபாரதம் சாந்திபர்வம், 337-ம் அத்தியாயம்) | |||
== உசாத்துணை == | |||
* வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம் | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:38:33 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
Latest revision as of 16:38, 13 June 2024
To read the article in English: Kabilan (Salihotranin Tanthai).
கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை.
(பார்க்க கபிலர்கள் )
வரலாறு
சாலிஹோத்ரரின் தந்தை பெயர் கபிலர். இவர் உபரிசிரவஸுவின் ஒரு வேள்வியை முன்னின்று நடத்தினார். (மகாபாரதம் சாந்திபர்வம், 337-ம் அத்தியாயம்)
உசாத்துணை
- வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:33 IST