under review

அருணாசலம் அண்ணாவியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(12 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
அருணாசலம் அண்ணாவியார் ஈழத்து கூத்துக் கலைஞர். அவருடைய ஆட்ட வேகத்திற்காகவும், உடல் நளினத்திற்காகவும் நினைவுகூறப்படுகிறார்.
அருணாசலம் அண்ணாவியார் (பொ.யு.19-ம் நூற்றாண்டு தொடக்க காலம்) ஈழத்து கூத்துக் கலைஞர். அவருடைய ஆட்ட வேகத்திற்காகவும், உடல் நளினத்திற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கன்னன்குடாவில் அருணாசலம் பிறந்தார்.  
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கன்னன்குடாவில் அருணாசலம் பிறந்தார்.  
== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
தாளக்கட்டுக்களை தாமே பாடிக்கொண்டு ஆடும் திறன் பெற்றிருந்தார். அவருடைய ஆட்ட வேகம், உடல் நளினத்திற்காக நினைவுகூறப்படுகிறார்.  
தாளக்கட்டுக்களை தாமே பாடிக்கொண்டு ஆடும் திறன் பெற்றிருந்தார். அவருடைய ஆட்ட வேகம், உடல் நளினத்திற்காக நினைவுகூரப்படுகிறார்.  
===== சம காலத்தவர்கள் =====
===== சம காலத்தவர்கள் =====
* நாகமணிபோடி அண்ணாவியார்
* நாகமணிபோடி அண்ணாவியார்
Line 11: Line 10:
* கு. அருணாச்சலம் அண்ணாவியார்
* கு. அருணாச்சலம் அண்ணாவியார்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ”நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்” பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
* "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
* http://arayampathy.lk/maunaguru/314-0005
* http://arayampathy.lk/maunaguru/314-0005

{{ready for review}}
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:38:17 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள்]]

Latest revision as of 16:33, 13 June 2024

அருணாசலம் அண்ணாவியார் (பொ.யு.19-ம் நூற்றாண்டு தொடக்க காலம்) ஈழத்து கூத்துக் கலைஞர். அவருடைய ஆட்ட வேகத்திற்காகவும், உடல் நளினத்திற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கன்னன்குடாவில் அருணாசலம் பிறந்தார்.

கலை வாழ்க்கை

தாளக்கட்டுக்களை தாமே பாடிக்கொண்டு ஆடும் திறன் பெற்றிருந்தார். அவருடைய ஆட்ட வேகம், உடல் நளினத்திற்காக நினைவுகூரப்படுகிறார்.

சம காலத்தவர்கள்
  • நாகமணிபோடி அண்ணாவியார்
  • வ. தில்லையம்பலம் கூத்துக் கலைஞர்
  • வ. வீரக்குட்டி கூத்துக் கலைஞர்
  • கு. அருணாச்சலம் அண்ணாவியார்

உசாத்துணை

  • "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
  • http://arayampathy.lk/maunaguru/314-0005

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:17 IST