under review

மூன்றில் எது: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(8 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:மூன்றில் எது? .jpg|thumb|மூன்றில் எது?  (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)|434x434px]]
[[File:மூன்றில் எது? .jpg|thumb|மூன்றில் எது? (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)|434x434px]]
மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை.
மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை.
== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==
”மூன்றில் எது?சிறுகதை 1924-ல் [[பஞ்சாமிர்தம் (இதழ்)]]-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Tamil Story” என்னும் தொகுப்பில் “Of The Three Which One” என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.<ref>[https://sahitya-akademi.gov.in/awards/anuvad_samman_suchi.jsp Sahithya Akademi Translation Prizes (1989-2020)]</ref>
"மூன்றில் எது?" சிறுகதை 1924-ல் [[பஞ்சாமிர்தம் (இதழ்)]]-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "The Tamil Story" என்னும் தொகுப்பில் "Of The Three Which One" என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.<ref>[https://sahitya-akademi.gov.in/awards/anuvad_samman_suchi.jsp Sahitya Akademi Translation Prizes (1989-2020)]</ref>
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.
வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947): தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
* "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
==குறிப்புகள்==
*[https://frontline.thehindu.com/arts-and-culture/literature/of-the-three-which-one/article8932465.ece Of the Three, Which One?, The Tamil Short Story: Through the Times, Through the Tides ''(Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy), an antholoy, in translation, of 88 short stories written between 1913 and 2000, Frontline.thehindu.in, Aug 2016'']
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{finalised}}
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:37:04 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:28, 13 June 2024

மூன்றில் எது? (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

மூன்றில் எது (1924) வி. விசாலாட்சி அம்மாள் எழுதிய சிறுகதை.

எழுத்து, வெளியீடு

"மூன்றில் எது?" சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் (இதழ்)-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "The Tamil Story" என்னும் தொகுப்பில் "Of The Three Which One" என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.[1]

கதைச்சுருக்கம்

வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:04 IST