under review

மூன்றில் எது: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மூன்றில் எது (1924) வி. விசாலாட்சி அம்மாள் எழுதிய சிறுகதை. == எழுத்து, வெளியீடு == ”மூன்றில் எது?” சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் இதழில் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட...")
 
(Added First published date)
 
(16 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:மூன்றில் எது? .jpg|thumb|மூன்றில் எது? (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)|434x434px]]
மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை.
மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை.
== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==
”மூன்றில் எது?சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் இதழில் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Tamil Story” என்னும் தொகுப்பில் “Of The Three Which One” என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடஹ்மி விருது பெற்றது.  
"மூன்றில் எது?" சிறுகதை 1924-ல் [[பஞ்சாமிர்தம் (இதழ்)]]-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "The Tamil Story" என்னும் தொகுப்பில் "Of The Three Which One" என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.<ref>[https://sahitya-akademi.gov.in/awards/anuvad_samman_suchi.jsp Sahitya Akademi Translation Prizes (1989-2020)]</ref>
 
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
== இலக்கிய இடம் ==
வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947): தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
* "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
*[https://frontline.thehindu.com/arts-and-culture/literature/of-the-three-which-one/article8932465.ece Of the Three, Which One?, The Tamil Short Story: Through the Times, Through the Tides ''(Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy), an antholoy, in translation, of 88 short stories written between 1913 and 2000, Frontline.thehindu.in, Aug 2016'']
== அடிக்குறிப்புகள் ==
<references />
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:37:04 IST}}
 


{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:28, 13 June 2024

மூன்றில் எது? (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

மூன்றில் எது (1924) வி. விசாலாட்சி அம்மாள் எழுதிய சிறுகதை.

எழுத்து, வெளியீடு

"மூன்றில் எது?" சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் (இதழ்)-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "The Tamil Story" என்னும் தொகுப்பில் "Of The Three Which One" என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.[1]

கதைச்சுருக்கம்

வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:04 IST