சமண தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்: Difference between revisions
From Tamil Wiki
Added: Category:சமணம் |
No edit summary |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 29: | Line 29: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023117.h Tamil Virtual University - சமணத் தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்] | * [http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023117.h Tamil Virtual University - சமணத் தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|06-Mar-2023, 16:35:52 IST}} | {{Fndt|06-Mar-2023, 16:35:52 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சமணம்]] | [[Category:சமணம்]] | ||
Latest revision as of 15:31, 12 October 2026

சமண தீர்த்தங்கரர்களை (இருபத்துநான்கு) அடையாளம் காண அவர்களின் வாகனங்கள் பயன்படுகின்றன. பொதுவாக சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களுக்குக் கீழே இந்த லாஞ்சனை பொறிக்கப்பட்டிருக்கும்.
தீர்த்தங்கரர்களும் வாகனமும்
- ஆதிநாதர்: காளை
- அஜிதநாதர்: யானை
- அபிநந்தநாதர்: குரங்கு
- சுமதிநாதர்: கோட்டான்
- பத்மபிரபா: செந்தாமரை
- சுபர்சுவநாதர்: ஸ்வஸ்திகா
- சந்திரபிரபா: பிறைச்சந்திரன்
- புஷ்பதந்தர்: முதலை
- சீதளநாதர்: கல்பதரு
- சிரேயன்சுவநாதர்: காண்டாமிருகம்
- அரநாதர்: மீன்
- வசுபூஜ்ஜியர்: எருமை

- சாந்திநாதர்: மான்
- விமலநாதர்: பன்றி
- அனந்தநாதர்: முள்ளம் பன்றி
- சாந்திநாதர்: மான்
- குந்துநாதர்: ஆடு
- தருமநாதர்: வஜ்ஜிராயுதம்
- மல்லிநாதர்: பூரணகும்பம்
- முனீஸ்வரநாதர்: ஆமை
- நமிநாதர்: இந்திவரம்
- நேமிநாதர்: சங்கு
- பார்சுவநாதர்: பாம்பு
- மகாவீரர்: சிங்கம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Mar-2023, 16:35:52 IST