Disambiguation
under review

அம்பேத்கர் (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Link text corrected)
 

Latest revision as of 20:51, 26 September 2024

அம்பேத்கர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அண்ணல் அம்பேத்கர் விருது: அண்ணல் அம்பேத்கர் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது
  • அம்பேத்கர்: அம்பேத்கர் (பி. ஆர். அம்பேத்கர்) (பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்) (ஏப்ரல் 14, 1891 - டிசம்பர் 6, 1956) நவீன இந்தியாவின் சிந்தனையாளர், சமூக ஆய்வாளர், களச்செயல்பாட்டாளர், பேராசிரியர், கட்டுரையாளர், இதழியலாளர், அரசியல்வாதி
  • அம்பேத்கர்பிரியன்: அம்பேத்கர்பிரியன் (1959 - 29 டிசம்பர் 2021) (பேரா. சுப்பிரமணி) வரலாற்று பேராசிரியர், தலித் ஆய்வாளர், அம்பேத்கரின்மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page