ரவீந்திரன் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
m (Tamilwiki Bot 1 moved page ரவீந்திரன் to ரவீந்திரன் (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
Latest revision as of 20:55, 26 September 2024
ரவீந்திரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சி.ஆர். ரவீந்திரன்: சி. ஆர். ரவீந்திரன் (சி. ரங்கசாமி ரவீந்திரன்; ரவி, சி. ஆர். ஆர்) (பிறப்பு: நவம்பர் 20, 1945) கவிஞர்; எழுத்தாளர்; இதழாளர்; மொழிபெயர்ப்பாளர்; விமர்சகர்
- புலவர் கே.ரவீந்திரன்: புலவர் கே. ரவீந்திரன் (பிறப்பு: மே 2,1955) தமிழ் எழுத்தாளர், தமிழிலக்கிய ஆய்வாளர், தமிழிலக்கியச் செயல்பாட்டாளர்
- ஷைலஜா ரவீந்திரன்: ஷைலஜா ரவீந்திரன் (பிறப்பு: ஜூன் 1, 1963 ) மலையாள எழுத்தாளர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர், தமிழிலிருந்து மலையாளத்திற்கு திருக்குறள் உள்ளிட்ட செவ்வியல்நூல்களையும் பிற இலக்கியப்படைப்புகளையும் மொழியாக்கம் செய்து வருகிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.