under review

வில்லியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(3 intermediate revisions by one other user not shown)
Line 1: Line 1:
வில்லியார் தமிழ்ப்புலவர். ஆண்டாள் சந்திரகலா மாலை முக்கியமான படைப்பு.  
வில்லியார் தமிழ்ப்புலவர். ஆண்டாள் சந்திரகலா மாலை முக்கியமான படைப்பு.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். வைணவ அந்தணர். பள்ளிக் கல்வி பயின்றார். ஆண்டாள் கோவிலில் பணிகள் செய்து கொண்டிருந்தார்.
வில்லியார் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். வைணவ அந்தணர். பள்ளிக் கல்வி பயின்றார். ஆண்டாள் கோவிலில் பணிகள் செய்து கொண்டிருந்தார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
உடல் நோயால் அவதியுற்றவர் ஆண்டாள் அருளால் குணமடைந்ததால் ஆண்டாள் சந்திரகலா மாலை பாடினார். தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.
வில்லியார் உடல் நோயால் அவதியுற்றிருந்து ஆண்டாள் அருளால் குணமடைந்ததால் 'ஆண்டாள் சந்திரகலா மாலை'பாடினார். தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.
 
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* ஆண்டாள் சந்திரகலா மாலை
* ஆண்டாள் சந்திரகலா மாலை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://m.dinamalar.com/weeklydetail.php?id=53542 நமக்கும் அருள் புரியட்டும்-தினமலர்]
* [https://m.dinamalar.com/weeklydetail.php?id=53542 நமக்கும் அருள் புரியட்டும்-தினமலர்]
{{first review completed}}
{{Finalised}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 05:50, 11 October 2023

வில்லியார் தமிழ்ப்புலவர். ஆண்டாள் சந்திரகலா மாலை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லியார் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். வைணவ அந்தணர். பள்ளிக் கல்வி பயின்றார். ஆண்டாள் கோவிலில் பணிகள் செய்து கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

வில்லியார் உடல் நோயால் அவதியுற்றிருந்து ஆண்டாள் அருளால் குணமடைந்ததால் 'ஆண்டாள் சந்திரகலா மாலை'பாடினார். தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.

நூல் பட்டியல்

  • ஆண்டாள் சந்திரகலா மாலை

உசாத்துணை

✅Finalised Page