under review

தஞ்சை பிரகாஷ்: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்)
 
(44 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
{{stub page}}
{{OtherUses-ta|TitleSection=தஞ்சை|DisambPageTitle=[[தஞ்சை (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=பிரகாஷ்|DisambPageTitle=[[பிரகாஷ் (பெயர் பட்டியல்)]]}}
{{Read English|Name of target article=Thanjai Prakash|Title of target article=Thanjai Prakash}}
[[File:Thanjaiprakasah thumb(3).jpg|thumb|தஞ்சை பிரகாஷ்]]
[[File:பிரகாஷ் மனைவியுடன்.png|thumb|பிரகாஷ் மனைவியுடன்]]
தஞ்சை பிரகாஷ் (ஜி. எம். எல். பிரகாஷ்) (1943 - ஜுலை 27, 2000) தமிழில் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய எழுத்தாளர். இலக்கியச் செயல்பாட்டாளர். பதிப்பாளர். தஞ்சையில் கதைசொல்லி என்னும் அமைப்பை நடத்தியவர். தமிழில் பாலியல் மீறல்களை பொதுவான எல்லைகளை மீறிச்சென்று எழுதியவர். ஆகவே ஒருசாராரால் தமிழிலக்கியத்தில் அந்தத்தளத்தில் முன்னோடி என கருதப்படுபவர்.
==பிறப்பு, கல்வி==
[[File:Tanjai.jpg|thumb|தஞ்சை பிரகாஷ் இளமையில் ]]
தஞ்சை பிரகாஷ் தஞ்சையில் எல்.ஐ.சி ஊழியரான கார்டன் - மருத்துவர் கிரேஸ் இணையருக்கு ஒரே மகனாக 1943-ல் பிறந்தார். அவர்கள் தீவிரக் கிறிஸ்தவர்கள். சமஸ்கிருத்த்தில் சிரோன்மணி பட்டம் பெற்றவர். ஓவியம் இசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்..
==தனி வாழ்க்கை==
[[File:Tanjai (2).jpg|thumb|தஞ்சை பிரகாஷ் மனைவியுடன்]]
தஞ்சை பிரகாஷ் ஒரத்தநாடு அருகில் உள்ள கீழக்கண்ணத்தங்குடியைச் சேர்ந்த மங்கையர்க்கரசியை திருமணம் செய்துகொண்டார்.மங்கையர்க்கரசி கம்யூனிட்டி ஹெல்த் நர்சாக இருந்தார்.

இளமையில் சர்க்கரை நோய், எலும்பு வலுக்குறைவால் ஏற்படும் ஆஸ்டியோமைலிடிஸ், சிறுநீரகக் கோளாறு என உடம்பில் பல்வேறு நோய்களை கொண்டிருந்தார்.அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை குறைந்து பின்னர் இயற்கை வைத்தியத்தை நாடினார். அது அவரை குணப்படுத்தியது. வாழ்நாள் முழுக்க நலமாகவே இருந்தார். ரயில்வேயில் விபத்து பிரிவில் பாலக்காட்டில் பணியாற்றினார் அவ்வேலையை சிறிது காலத்திலேயே ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக பல தொழில்களை தொடங்கினார். தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் பால் கடையும் பேப்பர் கடையும் வைத்தார். வெங்காய வியாபாரம் செய்யும்பொருட்டு ஆந்திராவிலிருந்து கல்கத்தா வரை சென்றார். மதுரையில் பி .கே.புக்ஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி சில புத்தகங்கங்கள் பதிப்பித்தார். பின் தஞ்சாவூருக்கு வந்து ஸ்கிரீன் பிரிண்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்தார்.
== இலக்கியவாழ்க்கை ==
[[File:தஞ்சை.jpg|thumb|தஞ்சை பிரகாஷ்]]
====== சிறுகதைகள் ======
தஞ்சை பிரகாஷின் பற்றி எரிந்த தென்னைமரம் என்னும் சிறுகதை அவர் மீதான இலக்கியக் கவனத்தை திருப்பியது. கும்பகோணம் அருகே மெய்யாகவே வாழ்ந்த ஒரு பெண்மணி பற்றிய சிறுகதை அது எனப்படுகிறது. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் என்ற பேரில் அனைத்துச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
====== நாவல்கள் ======
தஞ்சை பிரகாஷ் நெடுங்காலம் தன் நாவல்களை கைப்பிரதியாகவே வைத்திருந்தார்.பின்னர் அவை தொடர்ச்சியாக வெளியாயின. மீனின் சிறகுகள், கரமுண்டார் வீடு, கள்ளம் ஆகிய அவருடைய நாவல்கள் அவற்றின் சுதந்திரமான பாலியல் சித்தரிப்புக்காக புகழ்பெற்றவை
====== இலக்கியச் செயல்பாடுகள் ======
தஞ்சை பிரகாஷ் முதன்மையாக ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர். தஞ்சையை மையமாக்கி தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளை நடத்தினார். சிற்றிதழ்கள் நடத்துவது, இலக்கியக்கூட்டங்களை ஒருங்கிணைப்பது, இலக்கியநூல்களைப் பதிப்பது ஆகியவை முதன்மைச் செயல்பாடுகள். க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், இலங்கை இலக்கியவாதியான கே.டானியல் ஆகியோரை தமிழ்ச்சூழலில் முன்னிறுத்தியவர். க.நா.சுப்ரமணியத்தின் அச்சேறாமலிருந்த நூல்களை பதிப்பித்தார். வெங்கட்சாமிநாதன் எழுதுவதற்காகவே வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் (வெசஎ) என்னும் சிற்றிதழை நடத்தினார். அவர் நடத்திய இலக்கிய இதழ்களில் படைப்பாளிகளை அறிமுகம் செய்து தொடக்ககாலப் படைப்புக்களை செம்மைசெய்தார்.

தஞ்சை பிரகாஷ் என்னும் ஜி. எம். எல். பிரகாஷ் படைப்பாளி, இதழாளர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும்  தீவிர இலக்கியச் செயற்பாட்டாளர் (பிறப்பு 1943). தஞ்சை பிரகாஷ், கரமுண்டார் வீட்டில் பிறந்தவர். அவருடைய பூர்வீக கிராமத்தின் பெயர் கரமுண்டார் கோட்டை. பல இலக்கிய அமைப்புக்களை உருவாக்கியவர். பல இலக்கிய இதழ்களையும் நடத்திவந்தார். சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், கட்டுரை, இதழியல், பதிப்பு என எழுத்தின் எல்லா பரிமாணங்களிலும் ஆழமாகக் கால் பதித்தவர் பிரகாஷ்
1975–ல் அவரது 'பி.கே. புக்ஸ்’ பதிப்பகத்தில் க.நா.சு.வின் 'பித்தப்பூ’, கே.டானியலின் 'பஞ்சமர்’, கி.ராஜநாராயணனின் 'கிடை’, அம்பையின் 'சிறகுகள் முறியும்’ போன்ற முக்கியமான நூல்களைக் கொண்டுவந்தார்.சாகித்ய அகாதமிக்காக க.நா.சு. வாழ்க்கை வரலாற்று நூலை, காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தில் எழுதி முடித்தார்.
தனது புனைவுவகை ‘பசி: சரித்திரம்,காமம் போன்றவைகளில் இருந்து உருவாக்கியவர். பெண்களின் உளவியலையும் தேடலையும் வேட்கையையும் காதலையும் சொல்லும் பிரகாஷின் கரமுண்டார் வூடு வெளிவந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது.
====== கடித இலக்கியம் ======
பாலியல் பிறழ்வுகள், குற்றங்கள் என்று சமூகத்தாலும் சட்டத்தாலும் தள்ளிவைக்கப்பட்ட விஷயங்களுக்குள் தஞ்சை பிரகாஷ் தயக்கமின்றி நுழைந்திருக்கிறார். 
இலக்கியவாதிகள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கவேண்டுமென நினைத்தார். ஆகவே ஒருவருக்கொருவர் விரிவான கடிதம் எழுதிக்கொள்ளும் மரபை தொடங்கிவைத்தார். டி.கே.சிதம்பரநாத முதலியார், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராரயணன் ஆகியோர் இதில் அவருடைய முன்னுதாரணங்கள். கடிதங்களுக்காகவே 'சாளரம்’ இதழை நடத்தினார்.  
 
====== கதைசொல்லல் ======
 
நவீன இலக்கியம் எழுத்துவடிவில் இருக்கையில் கூடவே வாய்மொழி மரபிலும் நீடிக்கவேண்டும் என்னும் கருத்து கொண்டிருந்தார். ஆகவே கதைகளை சொல்லும் வழக்கத்தை முன்னெடுத்தார். அதற்காக கதைசொல்லிகள் என்னும் அமைப்பை நடத்தினார். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே 'யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர்.
===பிறப்பு, கல்வி===
====== மொழியாக்கம் ======
பிரகாஷின் அப்பா கார்டன் எல்.ஐ.சி-யில் பணியாற்றினார், அம்மா கிரேஸ், மருத்துவர். தீவிரக் கிறிஸ்தவர்கள். பிரகாஷ் ஒரே மகன்.
தஞ்சை பிரகாஷ் பலமொழிகள் அறிந்தவர். அவர் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்பானது 'ஞாபகார்த்தம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்த நூலில் மலையாளம், இந்தி, வங்கம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருந்து தஞ்சை பிரகாஷ் நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார் என்ற குறிப்பு உள்ளது.
 
====== தஞ்சை பிரகாஷ் நடத்திய இலக்கிய அமைப்புக்கள் ======
தஞ்சை பிரகாஷ் தமிழ் இலக்கியம் படித்தார். வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டும் கற்றுக்கொண்டுமே இருந்தார். மெஸ்மரிசம். அங்கசாஸ்திரம் மற்றும். கிரிமினாலஜி  ஆகியவற்றை படித்தார்.ஓஷோவை,. ரமணரை முழுவதும் வாசித்தார். வரலாற்றில் தீவிர ஆர்வம் உண்டு.
 
ஃப்ரென்ச், ஜெர்மென், வங்காளம், மலையாளம், கன்னடம், ஒரியா, உருது தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தெரியும் . பைபிள் மனப்பாடம். சமஸ்கிருத்த்தில் சிரோன்மணி பட்டம் பெற்றவர். ஓவியக்கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இசையிலும் ஆர்வம் இருந்தது.
 
===தனி வாழ்க்கை===
 
ஒரத்தநாடு அருகில் உள்ள கீழக்கண்ணத்தங்குடியைச் சேர்ந்த, ஒருவகையில் பிரகாஷுக்கு உறவுக்காரரான மங்கையர்க்கரசியை  திருமணம் செய்துகொண்டார்.மங்கையர்க்கரசி கம்யூனிட்டி ஹெல்த் நர்சாக இருந்தார்.
 
சர்க்கரை நோய், எலும்பு முறிவால் ஏற்படும் ஆஸ்டியோமைலிடிஸ், சிறுநீரகக் கோளாறு என உடம்பில் பல்வேறு நோய்களை கொண்டிருந்தும், ஓய்வில் இருக்காமல்  இலக்கியக் கூட்டங்களை  தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார். அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை குறைந்து பின்னர் இயற்கை வைத்தியத்தை நாடினார். ஆன்மிகத் தேடலும் பிரகாஷுக்கு உண்டு.  
 
ரயில்வே, அஞ்சல் துறை தேர்வுகளை எழுதி, ஒரே நேரத்தில் இரண்டு துறைகளிலும் வேலை கிடைத்தபோது. ரயில்வேயைத் தேர்வு செய்தார் பிரகாஷ். ரயில்வேயில் விபத்து பிரிவில் பாலக்காட்டில் பணியாற்றினார் அவ்வேலையை சிறிது காலத்திலேயே ராஜினாமா செய்துவிட்டு  சொந்தமாக பல  தொழில்களை  துவங்கினார்
 
தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் பால் கடை, பேப்பர் கடை, வெங்காய வியாபாரம்  என்று ஆந்திராவிலிருந்து கல்கத்தா வரை வியாபாரம் செய்தார்.அந்த பயணங்களில்தான், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், உருது, ஒரியா, சமஸ்கிருத மொழிகளெல்லாம் கற்றுக்கொண்டார்
 
பிறகு மதுரையில் பி .கே.புக்ஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி சில புத்தகங்கங்கள் பதிப்பித்தார். பின் தஞ்சாவூருக்கு வந்து ஸ்கிரீன் பிரிண்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்தார்.  
 
எந்தத் தொழில் தொடங்கினாலும் அவை பகுதி நேர தொழிலாகவே இருந்தன. இலக்கியமே அவரது முக்கியமான  பணி. கடையில் எப்போதும் இலக்கிய விவாதங்கள் நடக்கும். எழுத்து ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஓர் ஆசிரியராக இருந்து செம்மைப் படுத்திய பிரகாஷை இளம் படைப்பாளிகள் ஆசான் என்று அழைத்தார்கள்.
 
கத்தை கத்தையாக கடிதங்கள் எழுதுவார்.கடித இலக்கியம் என்றொரு வடிவத்தை முறைமைப்படுத்தி  முன்னெடுத்து சென்றதில்  பிரகாஷின் பங்கு முக்கியமானது. கடிதங்களுக்காகவே ‘சாளரம்’ இதழை நடத்தி கடித இலக்கியத்திற்கு வலுசேர்த்தார்.
புத்தகம் படிப்பது, பிடித்த புத்தகங்களின் பிரதிகள் வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்பது, இலக்கிய ஆளுமைகளை அழைத்துக் கூட்டங்கள் நடத்துவது இவற்றிலேயே  தனது வாழ்நாளை செலவழித்தார். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே ‘யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர்.
 
பிரகாஷின்  மறைவிற்கு பிறகு அவரது கையெழுத்துப் பிரதிகள், பிரகாஷ் சேகரித்து வைத்திருந்த அரிய நூல்களை எல்லாம் ராஜா முத்தையா நூலகத்துக்கு வழங்கிய மங்கையற்கரசி த்வம்சம், முகமன், கடைசி மாம்பழம் ஆகிய சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதிகளை  மட்டும் வைத்திருக்கிறார்.
 
===இலக்கிய வாழ்க்கை===
கவிஞர் எழுத்தாளர் கட்டுரையாளர் பதிப்பாளர் பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகத்தன்மை கொண்ட பிரகாஷின் இலக்கிய ஆர்வம் பரந்துபட்டது. இளமையிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். மணிக்கொடி கால எழுத்தாளர்களின் படைப்புகள் அவரை வெகுவாக கவர்ந்தன குறிப்பாக மெள்னியின் படைப்புக்கள்.  இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் பல மூத்த எழுத்தாளர்களுடன் அவருக்கு நேரடி உறவிருந்தது.மிகச் சிறந்த வாசகர்.
 
உளவியல் தன்மையோடும், மனித உள்ளுணர்வுகளை சீண்டும் தன்மையோடும் அமைந்ததஞ்சை பிரகாஷின் எழுத்து, பலத்த விமர்சனத்துக்கும் உள்ளானது. ஆண் - பெண் பாலியலை மட்டுமின்றி, பெண் - பெண் உறவுகளையும் அவரது நாவல்கள் பேசின.
வாசித்தவற்றைகளையும், தன்னை கவர்ந்த வற்றையும் தெரிவிப்பதிலும் பிறருடன் உரையாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்காகவே ’’சும்மா இலக்கிய கும்பல்’’ என்னும் இலக்கிய அமைப்பு உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளை துவங்கி தொடர்ந்து விமர்சன கூட்டங்களை நடத்தினார். 
 
மிகச்சிறந்த கதை சொல்லியும் கூட. இலக்கியப் பரிச்சயமும் தத்துவப் பரிச்சயமும் அவரது கதை சொல்லலில் தனித்துவமாக வெளிப்பட்டன. 
பிரகாஷ் மொழிபெயர்ப்பாளரும் கூட. மலையாளம் நன்கு அறிந்த அவர், மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிறைய  இலக்கியங்களை கொண்டுவந்தார். பிரகாஷ் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்பானது ‘ஞாபகார்த்தம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்த நூலில் மலையாளம், இந்தி, வங்கம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருந்து தஞ்சை பிரகாஷ் நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார் என்ற குறிப்பு உள்ளது.  
 
1990 மார்ச் மாதத்தில், ‘கலைஞர்களின் கலைஞன்’ என்று காஃப்கா வைப் பற்றி பிரகாஷ் ஆற்றிய உரை மிக  முக்கியமாக பேசப்பட்டது. 
1975–ல்  அவரது ‘பி.கே. புக்ஸ்’ பதிப்பகத்தில்  க.நா.சு.வின் ‘பித்தப்பூ’, கே.டானியலின் ‘பஞ்சமர்’, கி.ராஜநாராயணனின் ‘கிடை’, அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ போன்ற முக்கியமான நூல்களைக் கொண்டுவந்தார்.
 
சாகித்ய அகாதமிக்காக  க.நா.சு. வாழ்க்கை வரலாற்று நூலை, காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தில் எழுதி முடித்தார்.
1994-ல் ‘குயுக்தம்’ இதழில் வெளியான அவரது ‘பூ கோஸ்’ கதை  தஞ்சை மராட்டிய குடும்பத்தின் பின்னணியில் நிகழ்கிறது.
 
சுமார் 250 ஆண்டுகளாகத் தொடர்ந்து கரமுண்டார் வீடு என்னும் குடும்பப் பெருமை பெற்றுள்ள கள்ளர் சமுதாயத்தின் ஒரு கூட்டுக் குடும்பம், அக்குடும்பத்தின் பண்ணையாட்களாகப் பணிபுரியும் பள்ளர்களுக்கும் அக்குடும்பத்தினருக்கும் இருந்து வரும் நெருக்கம் உறவு இவற்றில் முரண்களும் மோதல்களும் வெடிக்கையில் ஏற்படும் அவமானங்கள் இழப்புகள், ஒழுக்கவியலை மீறிய விலகல்கள் - பாய்ச்சல்கள் என விரிவார்ந்த தளத்தில் காவேரிக் கரையிலுள்ள அஞ்சினி என்னும் கிராமத்து வாழ்வு ‘கரமுண்டார் வீடு’ என்னும் நாவலில் பேசப்படுகிறது.
 
“மீனின் சிறகுகள்” நாவலில் பிராமண சமுதாயம் சார்ந்தவாழ்க்கை விவரிப்பில் பாலியல் வேட்கை மிக்க தங்கமணி என்னும் இளைஞனின் பெண் வேட்டைபேசப்படுகிறது.  கள்ளம் நாவலின் அடிநாதமும் ‘கட்டில்லாத காமம்’தான். தஞ்சை ஓவிய மரபில் வரும் கைதேர்ந்த ஓவியன் ஒருவனின் மகன்தான் இக்கதையின் மையம். காமம் என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா என்ற தேடலுக்கான முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்கிறது ‘கள்ளம்’.     
பல்வேறு படையெடுப்புகள், ஆதிக்கம் போன்றவற்றால் அரசியல், பொருளாதார ரீதியில் பல சீரழிவுகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் கலாச்சார ரீதியில் வளமான ஒரு பாரம்பரியம் தஞ்சையில் வேரூன்றியது. இந்தக் கலாச்சார வெளிதான் தஞ்சை பிகாஷின் பெரும்பாலான சிறுகதைகளின் நிகழ்விடம். தஞ்சை பிரகாஷ் தொகுத்த நாட்டுப்புற கதைகள்  தொகுக்கப்பட்ட காலத்தில் தாமரை இதழில் தொடர்ந்து வெளிவந்தன.தஞ்சையின் புராணகால கற்பனை மட்டுமல்லாது, சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சையின் கலாசாரத்தின் எதார்த்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளன இக்கதைகள்.
 
‘திண்டி’, ‘அங்கிள்’, ‘கொலைஞன்’, ‘சோடியம் விளக்குகளின் கீழே’, ‘க்யாமத் என்னும் இறுதித் தீர்ப்பின் நாள்’, மேபல், பற்றி எரிந்த தென்னை மரம், கடைசிக்கட்டி மாம்பழம் ஆகியவற்றை தஞ்சை பிரகாஷின் சிறப்பான சிறுகதைகள்.
 
பிரகாஷ் சிறுகதை,குறுநாவல், நாவல் என்று பல விதமாக கதைகளைச் சொல்ல முயன்றுள்ளார்.இவரது பெரும்பாலான படைப்புகள்  மனிதனுக்கும் காமத்துக்குமான தொடராட்டத்தை வயது,சாதி, உறவு, மதப்பேதங்களைக் கடந்த வெளியில் விவரித்துக் செல்கின்றன
கள்ளம், மிஷன் தெரு, கரமுண்டார் வீடு, மீனின் சிறகுகள் நாவல்களும், பற்றி எரிந்த தென்னை மரம், ஜானு பாட்டி அழுது கொண்டிருக்கிறாள், வத்ஸலி, மேபெல், அங்கிள், ராவண சீதை சிறுகதைகளும் பலத்த விவாதங்கள், சர்ச்சைகளை  ஏற்படுத்தியவை. 
எண்பதுகளின் பிற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகத்துக்கு பிற்பாடு, தமிழ் இலக்கியப் போக்குகளில் ஏற்பட்ட மாறுபாடுகளை அறிந்துகொள்ள அன்றைக்கு தஞ்சை இளைஞர்களுக்கு பிரகாஷ் ஒரு வரமாக இருந்தார். கலைஞர்களை ஈர்க்கும் விஷயங்கள் எல்லாம் அவரிடம் இருந்தன இருபதாம் நூற்றாண்டின் தகவல் களஞ்சியமாக விளங்கினார் என்று அசோகமித்திரன் பிரகாஷை குறிப்பிடுகிறார்.
 
வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்று தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை பிரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகை உணர்ச்சியற்ற நிதானத்துடன் கதை சொல்லும் பிரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கும் காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்க தெறிக்க, அதன் பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன் மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன என்கிறார் .  அவரது சிறுகதைகளை  தொகுத்த அகநாழிகை பொன் வாசுதேவன்.‘
தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது ஹிந்தி, வங்காள இலக்கியங்களிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. க.நா.சு வெங்கட் சாமிநாதன் கரிச்சான் குஞ்சு எம் வி வெங்கட் ராம் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். இந்தி இலக்கிய சிற்பி பிரேம் சந்திற்காக  பிரகாஷ் நடத்திய இலக்கியக் கூட்டம் பலரையும் கவனிக்க வைத்தது. 
 
’’தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது கதைசொல்லிகள் என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கை தருணங்களை அவர் சிறுகதைகளில் தொட்டிருக்கிறார். ஜானகிராமன் நெடி அதிகம் இருந்தாலும் அவை வாசிக்கத்தக்கவை’’  என்று குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.
 
'பிரகாஷின் பாலியல் கற்பனைகள், பொய்யானவை. வெறும் சுயமைதுனக் கதைகள்’ என்ற விமர்சனமும் அவரது படைப்புகள்மீது தொடர்ந்து வைக்கப்பட்டு  வந்தது. அதன் காரணமாகவே பெரிய அளவிலான வாசகர் வட்டமும் அவருக்கு இல்லை. ஆனாலும், அவர் தன் போக்கில் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். அவரது மொழிக்கட்டின் மீதும், வடிவத்தின் மீதும் வைக்கப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் அவர் செவி கொடுக்கவில்லை.
 
அவர் மறைவுக்கு  பிறகு, அவரின் அச்சேறாத சில சிறுகதைகள் தொகுப்புகளாக  வெளிவந்தன.அவரது பல படைப்புகள் இன்னும்  அச்சேறாமல் இருக்கின்றன
 
===இலக்கிய அமைப்புக்கள்===
* ஒளிவட்டம்
* ஒளிவட்டம்
* சும்மா இலக்கியக் கும்பல்
* சும்மா இலக்கியக் கும்பல்
Line 78: Line 37:
* தனிமுதலி
* தனிமுதலி
* தாரி
* தாரி
* கூட்டுசாலை  
* கூட்டுசாலை
 
== இதழியல் ==
===இலக்கிய  இதழ்கள்===
தஞ்சை பிரகாஷ் ஐந்து சிற்றிதழ்களை நடத்தியிருக்கிறார்
* வெசாஎ
* வெ. சா. எ. (வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்)
* பாலம்
* பாலம்
* சாளரம்,
* சாளரம்,
* வைகை
* வைகை
* குயுக்தி
* குயுக்தம்
* தினத் தஞ்சை ( மாதம் இருமுறை)
* புதுவைச் சுடரொளி ( மாதம் இருமுறை)
== இலக்கிய இடம் ==
[[File:Than.jpg|thumb|தஞ்சை பிரகாஷ் இலக்கியத்தடம் - கீரனூர் ஜாகீர் ராஜா]]
தஞ்சை பிரகாஷ் பாலியலை எழுதுவதில் தமிழிலக்கியத்தில் இருந்து வந்த உளத்தடைகளை கடந்து எழுதியவர் என மதிப்பிடப்படுகிறார். குடும்ப வரலாறு, உள்ளூர் வரலாறு ஆகியவற்றின் பின்னணியில் அமைந்தவை அவருடைய புகழ்பெற்ற நாவல்கள். காவேரிக் கரையிலுள்ள அஞ்சினி என்னும் கிராமத்து வாழ்வு 'கரமுண்டார் வீடு’ என்னும் நாவலில் பேசப்படுகிறது. இது தொன்மையான ஒரு கள்ளர் குலத்து பெருங்குடும்பத்தின் வாழ்வையும் அதனுள் உள்ள பாலியல் மீறல்கள் மற்றும் உறவுச்சிக்கல்களைப் பேசுகிறது. ’மீனின் சிறகுகள்’ நாவல் பிராமண சமுதாயம் சார்ந்தவாழ்க்கை விவரிப்பில் பாலியல் வேட்கை மிக்க தங்கமணி என்னும் இளைஞனின் பெண் வேட்டையைப் பற்றிப் பேசுகிறது. கள்ளம் தஞ்சை ஓவியங்கள் என்னும் உள்ளூர் கைவினை ஓவியமரபின் ஓவியர் ஒருவனின் மகனை முன்வைத்து காமத்தையும் கலையையும் ஆராய்கிறது. தஞ்சை பிரகாஷ் தொகுத்த நாட்டுப்புற கதைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் தாமரை இதழில் தொடர்ந்து வெளிவந்தன.தஞ்சையின் புராணகால கற்பனை மட்டுமல்லாது, சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சையின் கலாசாரத்தின் எதார்த்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளன இக்கதைகள்.

===நூல்பட்டியல்===
’’தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது கதைசொல்லிகள் என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கை தருணங்களை அவர் சிறுகதைகளில் தொட்டிருக்கிறார். ஜானகிராமன் நெடி அதிகம் இருந்தாலும் அவை வாசிக்கத்தக்கவை’’ என்று குறிப்பிடுகிறார் ஜெயமோகன்[https://www.jeyamohan.in/79412/ .*] 'தி. ஜானகிராமன் உள்ளிட்டோரும் நாசூக்காக சில விஷயங்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், நாசூக்கின் எல்லையிலேயே அவர்கள் நின்றுகொண்டார்கள். அவர்களின் வெற்றிகளும் மிகவும் அதிகம். தஞ்சை பிரகாஷ் அந்த நாசூக்கு எல்லையைத் தாண்டிப் போகிறார். ஆனால், அதைக் கையாள வேண்டிய அசாத்தியமான கலைத்திறமை கைகூடாததால் பல கதைகள் கலையாகாமல் போய்விடுகின்றன. மீறியும், சில கதைகள் ஆழமும் அழகும் கொண்டு விகசிக்கின்றன’ என்று விமர்சகர் ஆசை குறிப்பிடுகிறார்[https://www.commonfolks.in/bookreviews/thanjai-prakash-sirukathaigal-kaththimel-nadakum-kathaigal *]
* கரமுண்டார் வூடு
== விருதுகள் ==
* அக்னி விருது
* குமரன் ஆசான் விருது
* கதா விருது
==மறைவு==
சிறுநீரக கோளாறினால் பிப்ரவரி 27, 2000 அன்று காலமானார். பிரகாஷ் இறந்த போது அவருக்கு வயது 57.
==நூல்பட்டியல்==
====== நாவல்கள் ======
*கரமுண்டார் வூடு
* மீனின் சிறகுகள்
* மீனின் சிறகுகள்
* தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
* கள்ளம்
* கள்ளம்  
====== கவிதை ======
* தஞ்சை நாடோடிக் கதைகள்
* என்றோ எழுதிய கனவு
* புலன் விசாரணை
====== சிறுகதைகள் ======
* பள்ளத்தாக்கு
*தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
* என்னை சந்திக்க வந்தான்
*மிஷன் தெரு
* நாகம்
*புரவி ஆட்டம்
* பூகோஸ்
====== மொழியாக்கம் ======
* வைர மாலை
*ஞாபகார்த்தம்(சிறுகதைத்தொகுதி)
* அஞ்சு மாடி
*ட்ராய் நகரப் போர்
* வடிகால்
====== பிற நூல்கள் ======
* வாரியம்
*தஞ்சை நாடோடிக் கதைகள்
* உம்பளாயி
* நியூஸன்ஸ் 
* சோடியம் விளக்குகளின் கீழ்
* அங்குசம்
* உனக்கும் ஒரு பக்கம்
* தஞ்சையின் முதல் சுதந்திரபோராட்டம்
* தஞ்சையின் முதல் சுதந்திரபோராட்டம்
* சுயம்
*க. நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்)
* எரித்தும் புதைத்தும்
*தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்
* வத்ஸலி
*தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகளும், நேர் காணல்களும்
* பொறா ஷோக்கு
====== மொழியாக்கம் ======
* பேய்க்கவிதை
*Boundless And Bare (Thanjai Prakash)
* கொலைஞன்
== உசாத்துணை ==
* தஞ்சை சிறுகதைகள்
* [https://archive.org/details/orr-11457_Pallathaakku/page/n1/mode/2up பள்ளத்தாக்கு (தஞ்சை பிரகாஷ்), Internet Archive]
* தஞ்சை நாடோடிக் கதைகள்
* [https://www.vikatan.com/arts/literature/137465-life-history-and-creations-of-thanjai-prakash Thadam Vikatan - 01 January 2018 - கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்! - வெ.நீலகண்டன் | Life history and creations of Thanjai Prakash - Vikatan Thadam - Vikatan]
* வெக்கங்கெட்டவன்
* [https://youtu.be/bhsHsoJqA3k மறுவாசிப்பில் தஞ்சை பிரகாஷ் - தஞ்சாவூர்க் கவிராயர் உரை, இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் தொடர், இலக்கியவீதி-பாரதிய வித்யா பவன்-ஸ்ரீகிருஷ்ணா ஸ்விட்ஸ், 2016]
* திண்டி
* [https://solvanam.com/2012/10/04/கநாசுப்ரமணியம்-தஞ்சை-பி/ க.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ், மைத்ரேயன், சொல்வனம்.காம் 2012]
* ஆலய மண்டபம்
*[https://www.amazon.in/Books-Thanjai-Prakash/s?rh=n%3A976389031%2Cp_27%3AThanjai+Prakash Books by Thanjai Prakash, Amazon.in]
* மேபெல்
*[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9803 தஞ்சை பிரகாஷ் தமிழ் ஆன்லைன்]
* கடைசிக் கட்டி மாம்பழம்
*[https://www.jeyamohan.in/79412/#:~:text=%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81. தஞ்சை பிரகாஷ் ஜெயமோகன்]
* இருட்டின் நிறங்கள்
*[https://www.hindutamil.in/news/opinion/columns/702626-tanjai-prakash.html தஞ்சை பிரகாஷ் காலத்தால் கனிந்த கலைஞன்]
* க்யாமத் என்னும் இறுதி தீர்ப்பின் நாள்
*[https://www.sirukathaigal.com/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/ சிறுகதைகள் தஞ்சை பிரகாஷ்]
*[http://www.vasagasalai.com/mission-theru-thanjai-prakash/ மிஷன் தெரு தஞ்சை பிரகாஷ் வாசகசாலை]
*L' E'preure du feu (Novellas tamoules contemporaines) - textes recueillis et pre'sente's par K. Madanagopalane
*சீர் ( மாணவர்களுக்கான கலை இலக்கிய இதழ் ஜூன் - ஜூலை, 2021) ( கனவுகளின் கலைஞன் தஞ்சை ப்ரகாஷ் சிறப்பிதழ்)

===மறைவு===
சிறுநீரக கோளாறினால் சிகிச்சை பலனின்றி 27/2/2000 அன்று காலமானார். பிரகாஷ் இறந்த போது அவருக்கு வயது 57.

===விருதுகள்
{{Finalised}}
* அக்னி விருது
 
* கேரளத்து குமரன் ஆசான் விருது
{{Fndt|25-Sep-2022, 14:45:51 IST}}
* கதா விருது

===இணைப்புகள்===
* https://www.vikatan.com/arts/literature/137465-life-history-and-creations-of-thanjai-prakash
* https://www.commonfolks.in/books/thanjai-prakash?f[page]=1&f[sort]=title&f[view]=grid
* https://www.amazon.in/Books-Thanjai-Prakash/s?rh=n%3A976389031%2Cp_27%3AThanjai+Prakash
* https://youtu.be/bhsHsoJqA3k
* https://solvanam.com/2012/10/04/கநாசுப்ரமணியம்-தஞ்சை-பி/

<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:நாவலாசிரியர்]]
[[Category:சிறுகதையாசிரியர்]]

Latest revision as of 13:48, 17 November 2024

தஞ்சை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தஞ்சை (பெயர் பட்டியல்)
பிரகாஷ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிரகாஷ் (பெயர் பட்டியல்)

To read the article in English: Thanjai Prakash. ‎

தஞ்சை பிரகாஷ்
பிரகாஷ் மனைவியுடன்

தஞ்சை பிரகாஷ் (ஜி. எம். எல். பிரகாஷ்) (1943 - ஜுலை 27, 2000) தமிழில் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய எழுத்தாளர். இலக்கியச் செயல்பாட்டாளர். பதிப்பாளர். தஞ்சையில் கதைசொல்லி என்னும் அமைப்பை நடத்தியவர். தமிழில் பாலியல் மீறல்களை பொதுவான எல்லைகளை மீறிச்சென்று எழுதியவர். ஆகவே ஒருசாராரால் தமிழிலக்கியத்தில் அந்தத்தளத்தில் முன்னோடி என கருதப்படுபவர்.

பிறப்பு, கல்வி

தஞ்சை பிரகாஷ் இளமையில்

தஞ்சை பிரகாஷ் தஞ்சையில் எல்.ஐ.சி ஊழியரான கார்டன் - மருத்துவர் கிரேஸ் இணையருக்கு ஒரே மகனாக 1943-ல் பிறந்தார். அவர்கள் தீவிரக் கிறிஸ்தவர்கள். சமஸ்கிருத்த்தில் சிரோன்மணி பட்டம் பெற்றவர். ஓவியம் இசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்..

தனி வாழ்க்கை

தஞ்சை பிரகாஷ் மனைவியுடன்

தஞ்சை பிரகாஷ் ஒரத்தநாடு அருகில் உள்ள கீழக்கண்ணத்தங்குடியைச் சேர்ந்த மங்கையர்க்கரசியை திருமணம் செய்துகொண்டார்.மங்கையர்க்கரசி கம்யூனிட்டி ஹெல்த் நர்சாக இருந்தார்.

இளமையில் சர்க்கரை நோய், எலும்பு வலுக்குறைவால் ஏற்படும் ஆஸ்டியோமைலிடிஸ், சிறுநீரகக் கோளாறு என உடம்பில் பல்வேறு நோய்களை கொண்டிருந்தார்.அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை குறைந்து பின்னர் இயற்கை வைத்தியத்தை நாடினார். அது அவரை குணப்படுத்தியது. வாழ்நாள் முழுக்க நலமாகவே இருந்தார். ரயில்வேயில் விபத்து பிரிவில் பாலக்காட்டில் பணியாற்றினார் அவ்வேலையை சிறிது காலத்திலேயே ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக பல தொழில்களை தொடங்கினார். தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் பால் கடையும் பேப்பர் கடையும் வைத்தார். வெங்காய வியாபாரம் செய்யும்பொருட்டு ஆந்திராவிலிருந்து கல்கத்தா வரை சென்றார். மதுரையில் பி .கே.புக்ஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி சில புத்தகங்கங்கள் பதிப்பித்தார். பின் தஞ்சாவூருக்கு வந்து ஸ்கிரீன் பிரிண்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்தார்.

இலக்கியவாழ்க்கை

தஞ்சை பிரகாஷ்
சிறுகதைகள்

தஞ்சை பிரகாஷின் பற்றி எரிந்த தென்னைமரம் என்னும் சிறுகதை அவர் மீதான இலக்கியக் கவனத்தை திருப்பியது. கும்பகோணம் அருகே மெய்யாகவே வாழ்ந்த ஒரு பெண்மணி பற்றிய சிறுகதை அது எனப்படுகிறது. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் என்ற பேரில் அனைத்துச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

நாவல்கள்

தஞ்சை பிரகாஷ் நெடுங்காலம் தன் நாவல்களை கைப்பிரதியாகவே வைத்திருந்தார்.பின்னர் அவை தொடர்ச்சியாக வெளியாயின. மீனின் சிறகுகள், கரமுண்டார் வீடு, கள்ளம் ஆகிய அவருடைய நாவல்கள் அவற்றின் சுதந்திரமான பாலியல் சித்தரிப்புக்காக புகழ்பெற்றவை

இலக்கியச் செயல்பாடுகள்

தஞ்சை பிரகாஷ் முதன்மையாக ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர். தஞ்சையை மையமாக்கி தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளை நடத்தினார். சிற்றிதழ்கள் நடத்துவது, இலக்கியக்கூட்டங்களை ஒருங்கிணைப்பது, இலக்கியநூல்களைப் பதிப்பது ஆகியவை முதன்மைச் செயல்பாடுகள். க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், இலங்கை இலக்கியவாதியான கே.டானியல் ஆகியோரை தமிழ்ச்சூழலில் முன்னிறுத்தியவர். க.நா.சுப்ரமணியத்தின் அச்சேறாமலிருந்த நூல்களை பதிப்பித்தார். வெங்கட்சாமிநாதன் எழுதுவதற்காகவே வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் (வெசஎ) என்னும் சிற்றிதழை நடத்தினார். அவர் நடத்திய இலக்கிய இதழ்களில் படைப்பாளிகளை அறிமுகம் செய்து தொடக்ககாலப் படைப்புக்களை செம்மைசெய்தார்.

1975–ல் அவரது 'பி.கே. புக்ஸ்’ பதிப்பகத்தில் க.நா.சு.வின் 'பித்தப்பூ’, கே.டானியலின் 'பஞ்சமர்’, கி.ராஜநாராயணனின் 'கிடை’, அம்பையின் 'சிறகுகள் முறியும்’ போன்ற முக்கியமான நூல்களைக் கொண்டுவந்தார்.சாகித்ய அகாதமிக்காக க.நா.சு. வாழ்க்கை வரலாற்று நூலை, காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தில் எழுதி முடித்தார்.

கடித இலக்கியம்

இலக்கியவாதிகள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கவேண்டுமென நினைத்தார். ஆகவே ஒருவருக்கொருவர் விரிவான கடிதம் எழுதிக்கொள்ளும் மரபை தொடங்கிவைத்தார். டி.கே.சிதம்பரநாத முதலியார், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராரயணன் ஆகியோர் இதில் அவருடைய முன்னுதாரணங்கள். கடிதங்களுக்காகவே 'சாளரம்’ இதழை நடத்தினார்.

கதைசொல்லல்

நவீன இலக்கியம் எழுத்துவடிவில் இருக்கையில் கூடவே வாய்மொழி மரபிலும் நீடிக்கவேண்டும் என்னும் கருத்து கொண்டிருந்தார். ஆகவே கதைகளை சொல்லும் வழக்கத்தை முன்னெடுத்தார். அதற்காக கதைசொல்லிகள் என்னும் அமைப்பை நடத்தினார். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே 'யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர்.

மொழியாக்கம்

தஞ்சை பிரகாஷ் பலமொழிகள் அறிந்தவர். அவர் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்பானது 'ஞாபகார்த்தம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்த நூலில் மலையாளம், இந்தி, வங்கம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருந்து தஞ்சை பிரகாஷ் நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார் என்ற குறிப்பு உள்ளது.

தஞ்சை பிரகாஷ் நடத்திய இலக்கிய அமைப்புக்கள்
  • ஒளிவட்டம்
  • சும்மா இலக்கியக் கும்பல்
  • கதைசொல்லிகள்
  • தளி
  • தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை
  • தனிமுதலி
  • தாரி
  • கூட்டுசாலை

இதழியல்

தஞ்சை பிரகாஷ் ஐந்து சிற்றிதழ்களை நடத்தியிருக்கிறார்

  • வெ. சா. எ. (வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்)
  • பாலம்
  • சாளரம்,
  • வைகை
  • குயுக்தம்
  • தினத் தஞ்சை ( மாதம் இருமுறை)
  • புதுவைச் சுடரொளி ( மாதம் இருமுறை)

இலக்கிய இடம்

தஞ்சை பிரகாஷ் இலக்கியத்தடம் - கீரனூர் ஜாகீர் ராஜா

தஞ்சை பிரகாஷ் பாலியலை எழுதுவதில் தமிழிலக்கியத்தில் இருந்து வந்த உளத்தடைகளை கடந்து எழுதியவர் என மதிப்பிடப்படுகிறார். குடும்ப வரலாறு, உள்ளூர் வரலாறு ஆகியவற்றின் பின்னணியில் அமைந்தவை அவருடைய புகழ்பெற்ற நாவல்கள். காவேரிக் கரையிலுள்ள அஞ்சினி என்னும் கிராமத்து வாழ்வு 'கரமுண்டார் வீடு’ என்னும் நாவலில் பேசப்படுகிறது. இது தொன்மையான ஒரு கள்ளர் குலத்து பெருங்குடும்பத்தின் வாழ்வையும் அதனுள் உள்ள பாலியல் மீறல்கள் மற்றும் உறவுச்சிக்கல்களைப் பேசுகிறது. ’மீனின் சிறகுகள்’ நாவல் பிராமண சமுதாயம் சார்ந்தவாழ்க்கை விவரிப்பில் பாலியல் வேட்கை மிக்க தங்கமணி என்னும் இளைஞனின் பெண் வேட்டையைப் பற்றிப் பேசுகிறது. கள்ளம் தஞ்சை ஓவியங்கள் என்னும் உள்ளூர் கைவினை ஓவியமரபின் ஓவியர் ஒருவனின் மகனை முன்வைத்து காமத்தையும் கலையையும் ஆராய்கிறது. தஞ்சை பிரகாஷ் தொகுத்த நாட்டுப்புற கதைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் தாமரை இதழில் தொடர்ந்து வெளிவந்தன.தஞ்சையின் புராணகால கற்பனை மட்டுமல்லாது, சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சையின் கலாசாரத்தின் எதார்த்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளன இக்கதைகள்.

’’தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது கதைசொல்லிகள் என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கை தருணங்களை அவர் சிறுகதைகளில் தொட்டிருக்கிறார். ஜானகிராமன் நெடி அதிகம் இருந்தாலும் அவை வாசிக்கத்தக்கவை’’ என்று குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.* 'தி. ஜானகிராமன் உள்ளிட்டோரும் நாசூக்காக சில விஷயங்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், நாசூக்கின் எல்லையிலேயே அவர்கள் நின்றுகொண்டார்கள். அவர்களின் வெற்றிகளும் மிகவும் அதிகம். தஞ்சை பிரகாஷ் அந்த நாசூக்கு எல்லையைத் தாண்டிப் போகிறார். ஆனால், அதைக் கையாள வேண்டிய அசாத்தியமான கலைத்திறமை கைகூடாததால் பல கதைகள் கலையாகாமல் போய்விடுகின்றன. மீறியும், சில கதைகள் ஆழமும் அழகும் கொண்டு விகசிக்கின்றன’ என்று விமர்சகர் ஆசை குறிப்பிடுகிறார்*

விருதுகள்

  • அக்னி விருது
  • குமரன் ஆசான் விருது
  • கதா விருது

மறைவு

சிறுநீரக கோளாறினால் பிப்ரவரி 27, 2000 அன்று காலமானார். பிரகாஷ் இறந்த போது அவருக்கு வயது 57.

நூல்பட்டியல்

நாவல்கள்
  • கரமுண்டார் வூடு
  • மீனின் சிறகுகள்
  • கள்ளம்
கவிதை
  • என்றோ எழுதிய கனவு
சிறுகதைகள்
  • தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
  • மிஷன் தெரு
  • புரவி ஆட்டம்
மொழியாக்கம்
  • ஞாபகார்த்தம்(சிறுகதைத்தொகுதி)
  • ட்ராய் நகரப் போர்
பிற நூல்கள்
  • தஞ்சை நாடோடிக் கதைகள்
  • தஞ்சையின் முதல் சுதந்திரபோராட்டம்
  • க. நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்)
  • தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்
  • தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகளும், நேர் காணல்களும்
மொழியாக்கம்
  • Boundless And Bare (Thanjai Prakash)

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Sep-2022, 14:45:51 IST