under review

குறுவழுதியார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "குறுவழுதியார் சங்க காலப் புலவர். நெடுந்தொகையில் இவர் பாடிய ஒரு பாடல் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்...")
 
(Added First published date)
 
(17 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
குறுவழுதியார் சங்க காலப் புலவர். நெடுந்தொகையில் இவர் பாடிய ஒரு பாடல் உள்ளது.
{{Read English|Name of target article=Kuruvaluthiyar|Title of target article=Kuruvaluthiyar}}


குறுவழுதியார் சங்க காலப் புலவர். அகநானூற்றில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்தன் தன் ”தமிழ்ப்புலவர் வரிசை - 3” புத்தகத்தில் கூறினார்.
இவர் சங்க காலப் புலவர். ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்தன் தன் "தமிழ்ப்புலவர் வரிசை - 3" புத்தகத்தில் கூறினார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[அகநானூறு|அகநானூற்றில்]] உள்ள அகத்திணைப் பாடல் ஒன்றைப் பாடினார். இது தோழி தலைவனுக்குக் கூறும் கூற்றாக அமைந்த பாடல்.
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
* அகநானூறு
<poem>
<poem>
எல்லினைப் பெரிது எனப் பன்மாண் கூறிப்
எல்லினைப் பெரிது எனப் பன்மாண் கூறிப்
Line 15: Line 17:
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3]
 
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:32:39 IST}}
 


{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:27, 13 June 2024

To read the article in English: Kuruvaluthiyar. ‎


குறுவழுதியார் சங்க காலப் புலவர். அகநானூற்றில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சங்க காலப் புலவர். ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்தன் தன் "தமிழ்ப்புலவர் வரிசை - 3" புத்தகத்தில் கூறினார்.

இலக்கிய வாழ்க்கை

அகநானூற்றில் உள்ள அகத்திணைப் பாடல் ஒன்றைப் பாடினார். இது தோழி தலைவனுக்குக் கூறும் கூற்றாக அமைந்த பாடல்.

பாடல் நடை

  • அகநானூறு

எல்லினைப் பெரிது எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி நீடுநினைந்து
அருங்கடிப் படுத்தனள் யாய்...
...
கழியும் கானலும் காந்தொறும் பலபுலந்து
வாரார்கொல் எனப் பருவரும்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:39 IST